Categories
உலக செய்திகள்

எதற்காக மகிந்த ராஜபக்சே கடற்படை தளத்திற்கு சென்றார்?… விளக்கமளித்த பாதுகாப்புத்துறை…!!!

இலங்கையின் முன்னாள் பிரதமரான மகிந்த ராஜபக்சே எதற்காக கடற்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது குறித்து பாதுகாப்புத் துறை விளக்கமளித்திருக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். எனினும் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மஹிந்த ராஜபக்சேவின் பாரம்பரிய குடியிருப்பையும் நெருப்பு வைத்து எரித்தனர். அவர் பதவியை ராஜினாமா செய்ததால் தன் குடும்பத்தினருடன் அலரி மாளிகையிலிருந்து வெளியேறிவிட்டார். தற்போது அவர் கடற்படை […]

Categories

Tech |