இன்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழகத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லையை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரையும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து […]
Tag: கடற்படையினர்
கொலம்பியாவில் நடுக்கடலில் கடற்படையினர், நீர்மூழ்கி கப்பலை விரட்டிச் சென்று 4 டன் மதிப்புக் கொண்ட கொக்கைன் போதைப் பொருளை பறிமுதல் செய்திருக்கிறார்கள். தெற்கு பசிபிக் கடலில் ஒரு நீர்மூழ்கி கப்பலானது, போதைப் பொருட்களுடன் மத்திய அமெரிக்காவை நோக்கி செல்வதாக கொலம்பியவை சேர்ந்த கடற்படையினருக்கு தகவல் வந்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து, உடனடியாக நடுக்கடலில் அந்த கப்பலை கடற்படையினர் விரட்டி பிடித்தனர். அதன்பின் அந்த கப்பலில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சுமார் 200 கோணி பைகளில், செவ்வக வடிவத்தில் கொக்கைன் போதைப் பொருட்கள் […]
லிபியா நாட்டிலிருந்து மத்திய தரைக்கடல் வழியே ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற 302 அகதிகள் நடுக்கடலில் மாட்டிக் கொண்ட நிலையில் கடற்படையினர் அவர்களை பாதுகாப்பாக மீட்டிருக்கிறார்கள். வடக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் லிபியா நாட்டில், உள்நாட்டுப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்நாட்டில் அரச படையினருக்கும், கலிபா ஹப்டர் தலைமையில் இயங்கும் கிளர்ச்சி படைக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த சண்டையில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு வருகிறார்கள். எனவே, அந்நாட்டு மக்கள், தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள, அங்கிருந்து தப்பி, […]