Categories
தேசிய செய்திகள்

நண்பன் வேலைக்கு சென்ற நேரத்தில்… அவரின் மனைவியை கற்பழித்த கடற்படை ஊழியர் கைது…!!!

திருமணமான கடற்படை ஊழியர் வேலைக்காக வெளியூர் சென்ற நேரத்தில் அவரின் மனைவியை கடற்படை ஊழியரின் நண்பர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை கொலாபா பகுதியை சேர்ந்த கடற்படை ஊழியர் அவரது மனைவியுடன் வசித்து வருகிறார். அவருடன் திருமணமாகாத மற்றொரு கடற்படை ஊழியரும் தங்கியிருந்துள்ளார். திருமணமான கடற்படை ஊழியர் ஒரு நாள் வேலைக்கு சென்ற நேரத்தில் அவரின் மனைவியும் நண்பரும் மட்டும் இருந்து வந்துள்ளன. ஒருநாள் அந்த நண்பர் நன்றாக குடித்துவிட்டு வந்து […]

Categories

Tech |