Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடற்படை தினத்தையொட்டி… மாணவர்கள் கப்பலில் பயணம்… ஆயுத படையில் சேர ஊக்குவிப்பு..!!!!

கடற்படை தினத்தையொட்டி கடற்படையின் செயல்பாடுகளை மாணவர்கள் அறிந்து கொள்வதற்கு இந்திய கடற்படை ஏற்பாடு செய்திருந்தது. இந்திய கடற்படை தினத்தையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளை கடற்படைக்கு சொந்தமான கப்பலில் அழைத்துச் சென்று அதன் செயல்பாடுகளை மாணவர்கள் அறிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்தது. அந்த வகையில் சென்னையில் இருக்கும் நான்கு பள்ளிகளை சேர்ந்த 540 மாணவர்கள் கடற்கரைக்கு சொந்தமான காப்பலில் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அப்போது மாணவர்களுக்கு ஆயுதப்படையில் சேர்வதற்கு ஊக்கமளிக்கப்பட்டது.

Categories
உலக செய்திகள்

325-வது கடற்படை தினம்… கோலாகலமாக நடைபெற்ற விழா… பார்வையாளர்களை கவர்ந்திழுத்த அணிவகுப்பு..!!

ரஷ்யாவில் 325-ஆவது கடற்படை தினத்தை முன்னிட்டு நடந்த நீர்மூழ்கி கப்பல்கள், போர்க் கப்பல்களின் கண்கவர் அணிவகுப்பானது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ரஷ்யாவில் கப்பல்படை தொடங்கப்பட்டதன் 325-ஆவது நிறைவு விழாவை முன்னிட்டு போர்க் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களின் அணிவகுப்பு சிறப்பாக நடைபெற்றுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கண்காணிப்புக் கப்பல்கள், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், கடற்படை விமானங்களின் கண்கவர் அணிவகுப்பும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பின்லாந்து வளைகுடா பகுதியில் நடந்துள்ளது. அதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நடுக்கடலில் நடைபெற்ற அணிவகுப்பை பார்வையிட்டுள்ளார். […]

Categories

Tech |