வங்க கடலில் இந்தியா மற்றும் ரஷ்யாவின் கடற்படைகள் பயிற்சி வருகின்ற 4 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் ரஷ்யாவின் முப்படைகள் ஒன்றாக இணைந்து கடந்த 2005ஆம் ஆண்டு முதல் பயிற்சிகளின் ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா கடற்படையினர், இந்திய கடற்படை பயிற்சியில் ஈடுபட்டனர். தற்போது இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாட்டு கடற்படை களும் இணைந்து வருகின்ற 4 மற்றும் 5ஆம் தேதிகளில் […]
Tag: கடற்படை பயிற்சி
செப்டம்பர் 4 ஆம் தேதி அந்தமான் கடலில் இந்தியா மற்றும் ரஷ்யா கூட்டு கடற்படை பயிற்சி நடைபெறுகிறது. இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளின் ராணுவமும் பல்வேறு கூட்டு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் கவ்காஷ் 2020 என்ற கூட்டு ராணுவ பயிற்சியில், ரஷ்யா மற்றும் வேறு ஒரு நாட்டுடன் இணைந்து இந்தியா செப்டம்பர் மாதம் பயிற்சி மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் கொரோனா வைரஸின் காரணமாக இந்த பயிற்சியை இந்திய ராணுவத் […]
கடற்படை பயிற்சியின் பொழுது ஈரான் கடற்படையின் போர்க்கப்பல் தன் நாட்டிற்கு சொந்தமான மற்றொரு போர்க்கப்பலை ஏவுகணையால் தாக்கியுள்ளது ஓமான் வளைகுடாவில் கடற்படை பயிற்சியின் பொழுது ராணுவ கப்பலின் மீது ஏவுகணை தாக்கிய விபத்தில் ஈரானிய கடற்படையை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அதோடு பலர் காயமடைந்துள்ளதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. ஓமான் வளைகுடா ஹார்முஸ் ஜலசந்தியுடன் இணைவதால் அதிமுக்கிய நீர் வழிப் பாதையாக இது உள்ளது. இவ்வழியாகவே உலகின் எண்ணெயில் ஐந்தில் ஒரு பகுதி […]