Categories
உலக செய்திகள்

“என்ன விட்டு போகாதீங்க அப்பா”..! கடற்படை வீரரிடம் கெஞ்சிய குழந்தை… அனைவரையும் நெகிழ வைத்த வீடியோ..!!

இந்தோனேஷியாவில் ராணுவ நீர்மூழ்கி கப்பலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த கடற்படை வீரரின் குழந்தை அவர் வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக தன்னை விட்டு போக வேண்டாம் என்று கெஞ்சிய வீடியோ ஒன்று அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்துள்ளது. பாலி தீவின் அருகே உள்ள கடற்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று எந்திர கோளாறு காரணமாக இந்தோனேஷியா கடற்படைக்கு சொந்தமான KRI Nanggala-402 ரக நீர்மூழ்கி கப்பல் ஒன்று கடற்பரப்புக்கு வரமுடியாமல் கடலுக்குள் மூழ்கி விபத்துக்குள்ளானதில் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்த […]

Categories

Tech |