Categories
உலக செய்திகள்

கடலில் சிக்கிய சிறுவர்கள்… காப்பாற்ற முயன்ற பெண்… இறுதியில் நடந்த சோகம்…!!!

கடலில் சிக்கிய தனது மகனையும் அவனுடைய நண்பனையும் காப்பாற்றுவதற்காக கடலில் குதித்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள நார்போல் கடற்கரையில் நேற்று மாலை Danni(30) என்ற பெண் தனது மகன் மற்றும் அவனுடைய நண்பனுடன் கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அவருடைய மகனும் அவனுடைய நண்பனும் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக இருவரும் தண்ணீரில் சிக்கியுள்ளனர். அதனைக் கண்ட Danni உடனடியாக சிறுவர்களை காப்பாற்றுவதற்காக கடலில் குதித்துள்ளார். அச்சமயத்தில் அருகிலிருந்த சிலர் கடலுக்குள் […]

Categories

Tech |