Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விசைப்படகில் பயணம்… தவறி விழுந்ததால்… சட்ட கல்லூரி மாணவருக்கு நேர்ந்த கொடுமை….!!

விசைப்படகிலிருந்து தவறி விழுந்து சட்டக்கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில்  உள்ள முக்கலம்பாடு  பகுதியை சேர்ந்தவர் ஜெரின் ஜோஸ். இவர் நெல்லையில் உள்ள சட்ட கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.ஜெரின் ஜோஸும் குளச்சல் துறைமுக பகுதியை சேர்ந்த பினு என்பவரும்  நண்பர்களாக இருந்தனர் . கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஜெரின் ஜோஸ் குளச்சலில் உள்ள பினுவின் வீட்டிற்கு வந்துள்ளார். இருவரும் சேர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய பின்பு படகில் சவாரி செய்ய […]

Categories

Tech |