Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடலில் தவறி விழுந்த மீனவர்…. தேடும் பணி தீவிரம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

கடலில் தவறி விழுந்த மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் அருகே மேலக்குறும்பன் விளை பகுதியில் தேவதாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவர் கடலில் மீன் பிடிப்பதற்காக வலையை வீசிவிட்டு துறைமுகத்துக்கு வந்து சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு கையை கடல் நீரில் கழுவும் போது எதிர்பாராத விதமாக கடலுக்குள் தவறி விழுந்து விட்டார். இது தொடர்பாக குளச்சல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

படகு கவிழ்ந்ததில் மீனவர் பலி….. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. குமரியில் பெரும் பரபரப்பு….!!!

மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய் பட்டணம் துறைமுகத்தில் இருந்து 4 மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இவர்கள் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய போது திடீரென படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகில் இருந்த சைமன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் உடலை மற்ற மீனவர்கள் மீது குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவலை தெரிந்து கொண்ட மீனவ கிராம மக்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விசைப்படகில் சென்று கொண்டிருந்த போது…. மீனவருக்கு ஏற்பட்ட விபரீதம்…. தேடும் பணியில் தீவிரம்….!!

கடலில் தவறி விழுந்த மீனவரை கடலோர காவல்படையினர் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள டி.சவேரியார் புரம் பகுதியில் ஜூலியட் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். கடந்த 23-ஆம் தேதி ஜூலியட்  உள்பட தூத்துக்குடியில் வசிக்கும் 9 மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர். கடந்த சில நாட்களாக அவர்கள் அங்கேயே தங்கியிருந்து கடலில் மீன் பிடித்து வந்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் அவர்கள் தூத்துக்குடிக்கு திரும்பினர். இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நிலைகுலைந்த குடும்பம்… இளம் மீனவருக்கு நடந்த விபரீதம்… தீவிரமாக நடைபெறும் தேடுதல் வேட்டை…!!

கடலில் தவறி விழுந்த இளம் மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடக்கு புதுக்குடி பகுதியில் தினமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசீகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர்களுக்கு சொந்தமான நாட்டுப்படகில் வசீகரன், தினமணி மற்றும் மணிகண்டன் ஆகிய மூவரும் கடந்த ஜுன் 26 – ஆம் தேதியன்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது திடீரென வசீகரன் கடலில் தவறி விழுந்துவிட்டார். அதன்பிறகு தினமணி மற்றும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க சென்றவருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… திருவள்ளூரில் பரபரப்பு..!!

கடலில் மீன் பிடித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த மீனவர் அலையின் சீற்றத்தால் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு பகுதியில் சிவக்குமார் என்ற மீனவர் வசித்து வருகிறார். சிவக்குமாருடன் 5 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இதனையடுத்து அவர்கள் அனைவரும் மீன் பிடித்து விட்டு இரவில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த சமயம் சிவக்குமாரின் படகானது பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

படகில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம் …!!

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் படகில் இருந்து விழுந்து மாயமான மீனவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. புத்துரை, வள்ளிவிலை, சின்னதுரை ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த 8 மீனவர்கள் வைபர் படகில் இன்று அதிகாலை மீன்பிடிக்க சென்றுள்ளனர். தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் சென்று கொண்டிருந்தபோது புத்துரையை சேர்ந்த 32 வயதான பிரடி என்ற மீனவர் படகில் கடலில் தவறி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் மீனவரை வேறு படகுகளின் உதவியுடன் தேடி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது… திடீரென வீசிய சூறைக்காற்று… தவறி விழுந்து மீனவர் பலியான சோகம்..!!

நாகை மாவட்டத்தில் ஆல் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமத்தில் திருவளர்ச்செல்வன் என்பவர் வசித்துவருகிறார். அவர் தனக்கு சொந்தமான விசைப்படகில் வீரக்குமார், சுபாஷ், ஜெயபால், பாஸ்கர் உள்ளிட்ட 9 மீனவர்களுடன் சென்ற 27-ஆம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு நாகைக்கு நேர் கிழக்கே 60 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் வலையை […]

Categories

Tech |