Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகிழ்ச்சியாக குளித்துக் கொண்டிருந்த குடும்பத்தினர்….. திடீரென வந்த ராட்சத அலையால் ஏற்பட்ட விபரீதம்… சென்னையில் பரபரப்பு….!!!!

கடலில் மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை பகுதியில் கரீம் மொய்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் பலகை தொட்டி குப்பம் பகுதியில் உள்ள கடலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் குடும்பத்துடன் சென்ற 9 பேரும் கடலில் மகிழ்ச்சியாக குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த ஒரு ராட்சச அலையில் 4 பேர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கூச்சலிடவே மீனவர்கள் கடலுக்குள் இறங்கி […]

Categories

Tech |