Categories
உலக செய்திகள்

3 வருடம்…3800 கி.மீ… கடலில் மிதந்து வந்த ‘மெசேஜ்’…. அப்படி என்ன இருந்தது தெரியுமா?….!!!!

போர்ச்சுக்கலில் கிறிஸ்டியன் என்ற சிறுவன் ஆழ் கடலில் மீன்பிடித்த போது ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை கண்டெடுத்தான். அந்த பாட்டிலில் 2018ஆம் ஆண்டு ரோட் தீவுஅருகே ஒரு சிறுவன் தூக்கி வீசியதும் ஒரு துண்டு சீட்டில், “எனக்கு 13 வயது ஆகிறது. நான் வெர்மான்ட் பகுதியை சேர்ந்தவன். ரோட் தீவில் உள்ள எனது குடும்பத்தை பார்க்க வந்துள்ளேன்” என ஒரு மெயில் ஐடியையும் எழுதியுள்ளான். இது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |