Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ!” கடலில் மிதக்கும் சடலங்கள்… நிலச்சரிவால் ஏற்பட்ட அவலம்.. கண்ணீருடன் உறவினர்கள்..!!

இத்தாலியில் கல்லறை ஒன்று நிலச்சரிவால் இடிந்து விழுந்ததில் சவப்பெட்டிகள் திறந்து சடலங்கள் கடலில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  இத்தாலியிலுள்ள Genoaவிற்கு அருகில் இருக்கும் Camogli இலுள்ள குன்றில் கல்லறை ஒன்று உள்ளது திடீரென இங்கு நிலச்சரிவு ஏற்பட்டதால் அந்தக் கல்லறை மொத்தமாக இடிந்து விழுந்து அதிலிருந்து சுமார் 200 சவப்பெட்டிகள் கடலில் விழுந்து மூழ்கியது. மேலும் இந்த சவப்பெட்டிகள் சுமார் 50 மீட்டர் உயரத்தில் இருந்து கீழிருக்கும் பாறைகளில் சவப்பெட்டிகள் விழுந்ததால் சேதமடைந்து திறந்தபடி சடலங்கள் வெளியில் […]

Categories

Tech |