Categories
உலக செய்திகள்

தந்தை கூறியும் கேட்காமல் ஓடிய இளைஞர்.. கண் இமைக்கும் நேரத்தில் கடலில் விழுந்து பலி.. பெற்றோர் முன் நேர்ந்த துயரம்..!!

கனடாவில், இளைஞர் ஒருவர் தன் பெற்றோர் கண்முன்னே கடலில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.    இலங்கையிலிருந்து கனடாவிற்கு குடிபெயர்ந்த தம்பதிகள் Don Jayasinghe மற்றும் Chandima. இவர்களது மகன் Supul Jayasinghe (21). இந்நிலையில் இவர்கள் மூவரும் கடந்த ஏப்ரல் 21ம் தேதியன்று Supul ன் தேர்வு முடிவடைந்ததை கொண்டாடுவதற்காக Flatrock பகுதியிலிருக்கும் கடற்கரைக்கு சென்றிருக்கிறார்கள். அப்போது உயரமாக இருந்த பாறையில் Supul தன் நாயுடன் ஏறியுள்ளார். இதனை கண்ட Supulன்  தந்தை […]

Categories

Tech |