தமிழகத்தில் சமீப காலமாகவே பள்ளி மாணவர்கள் அத்துமீறல்களில் ஈடுபட்டு வரும் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. குறிப்பாக மாணவிகள் பீர் குடிப்பது, பள்ளி வளாகத்தில் புகைபிடிப்பது, பேருந்துகளில் மது அருந்துவது, பொது இடங்களில் குத்தாட்டம் போடுவது, குடுமிபிடி சண்டை போன்ற ஒழுங்கான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க அறியாத வயதில் காதல் என்று சொல்லிக்கொண்டு பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றுவது, சீருடையில் தாலி கட்டுவது போன்ற நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. […]
Tag: கடலூர் மாவட்டம்
வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை அதிகாரிகள் பத்திரமாக மீட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையில் காரணமாக கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி போன்ற அணைகள் நிறைந்ததால் உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதோடு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு கல்லணை, கீழணை […]
இருசக்கர வாகனத்தை ஒரு கிலோமீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்ற லாரி ஓட்டுனருக்கு பொதுமக்கள் தர்மம் அடி கொடுத்துள்ளனர். இந்தியாவில் ஏதாவது ஒரு இடத்தில் தினந்தோறும் சாலை விபத்துகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சாலை விபத்துகளை தடுப்பதற்கான` நடவடிக்கைகளை காவல்துறையினர் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் பிறகு இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம், வேகத்தடை பகுதிகளின் மெதுவாக செல்லுதல், […]
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் பெண்களை பாதுகாப்பதற்காக அரசு பல்வேறு விதமான சட்டங்களை இயற்றி வருகிறது. இருப்பினும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதில் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தினசரி ஏதாவது ஒரு இடத்தில் […]
ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு சீருடை, ஷூ, முதலுதவி பெட்டி போன்ற பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பின்படி பதிவு பெற்ற ஆட்டோ டிரைவர்கள் […]
தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பரவலாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பல்வேறு அணைகள் நிரம்பியதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதன் பிறகு மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதோடு சாலைகளிலும் தண்ணீர் வெள்ளம் போல் ஓடுவதோடு, பல்வேறு […]
தங்க கட்டிகள் கடத்தல் கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் அருகே புடையூர் கிராமத்தில் பாலையா என்பவர் வசித்து வருகிறார். இவர் துபாயில் வேலைப்பார்த்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி ஊருக்கு திரும்பிய பாலையா தன்னுடைய மாமியார் ராணியிடம் ஒரு பெட்டியை கொடுத்து அதை பத்திரமாக வைக்கும் படி கூறியுள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவர் தன்னுடைய நண்பர்களான ஜெகன், உசேன், ஜாகீர், இப்ராஹீம், செல்வமணி, சாகுல் ஹமீது, […]
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவில்லை. இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது குறைந்துள்ளதால் நடப்பாண்டில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வருவதால் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடலூர் […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி அருகே கூடலூர் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் சவுதி அரேபியாவில் வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சித்ரா என்ற மனைவியும், 3 ஆண் குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக சிவா வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சிவாவின் மனைவி வீட்டில் […]
சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. இங்கு விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இந்நிலையில் சனி, ஞாயிறு, சுதந்திர தினத்தை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை இருப்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இவர்கள் படகு சவாரி செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கி படகில் சென்று மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து கடல் […]
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் பகுதியில் முல்லா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது வருவாய்துறை அதிகாரிகள் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 161 கடைகள் மற்றும் வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிகாரிகள் சில வீடுகள் மற்றும் கடைகளை அகற்றினார். இதைத் தொடர்ந்து நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக வந்தனர். […]
நீர்த்தேக்க தொட்டியின் மீது எறிய தொழிலாளி மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்மாபுரம் பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து 2 நாட்களாக தண்ணீர் கலங்கலாக வந்துள்ளது. இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரமசிவம் புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பரமசிவம் […]
பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலில் பக்தர்கள் வினோதமான முறையில் நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பில்லிலாலி தொட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரேணுகாம்பாள் முத்துமாரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் செடல் உற்சவம் கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக கடந்த இரண்டாம் தேதி தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சி ஆன செடல் உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு […]
வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் அருகே கீழணை அமைந்துள்ளது. இந்த அணை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 9 அடி ஆகும். இந்த அணையின் மூலம் தஞ்சை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் நீர் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரிக்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்படுவதால் கொள்ளிடம் ஆற்றுக்கு தண்ணீர் வரத்து […]
பெண்ணிடம் பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ராஜம்பாள் நகர் பகுதியில் வள்ளி என்பவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் வசிக்கும் சாவித்திரி என்பவர் வள்ளியிடம் வீடு கட்டுவதற்கும், கடையை விரிவு படுத்துவதற்கும் கடன் கேட்டுள்ளார். இதனையடுத்து வள்ளியும், சாவித்திரிக்கு ரூபாய் 14 லட்சம் கடன் கொடுத்துள்ளார். இதில் 4,00,000 ரூபாயை மட்டும் திருப்பிக் கொடுத்த சாவித்திரி மீதி பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில் வள்ளி, சாவித்திரி […]
மாவட்ட ஆட்சியர் பொது மக்களுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு வழங்கும் திட்டம், என்எல்சி, காவல்துறை, வேலை வாய்ப்பு மற்றும் வீட்டு மனை பட்டா தொடர்பாக பல்வேறு மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் […]
மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் சிறிய அளவில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பூங்காவை அமைக்க முன் வருபவர்களுக்கு அரசு சார்பில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இந்த பூங்கா அமைப்பதற்கு குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். அதன் பிறகு பூங்காவில் அரசு கூறும் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் இருக்க வேண்டும். அதன்படி பூங்காவில் 2 தொழிற்கூடங்கள், தொலைத்தொடர்பு […]
அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் நகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் 161 வீடுகள் மற்றும் கடைகள் போன்றவைகள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் படி தாசில்தார், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரத்துடன் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக சென்றனர். இந்நிலையில் முல்லா நகர் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் மற்றும் […]
பாஸ்கெட் பால் போட்டிக்கு வீரர்-வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை மண்டல அளவில் ஆன 16 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கான பாஸ்கெட் பால் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டி ஜூன் 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை வேலூரில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக வீரர்-வீராங்கனைகள் தேர்வு கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இது கடலூர் மாவட்ட பாஸ்கெட் பால் கழகம் சார்பில் நடைபெற்றது. இதில் மாவட்ட பாஸ்கெட் பால் கழக செயலாளர் […]
கிணற்றிலிருந்து பட்டதாரி பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் அருகே காராமணிக்குப்பம் பகுதியில் பட்டதாரியான சக்திவேல் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் வீட்டில் தனியாக இருக்கும் போது திடீரென மாயமாகியுள்ளார். இவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன் தினம் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் இருந்து திடீரென துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் மற்றும் […]
சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் அருகே பெரிய நெல்லூர் கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீமதி (16) என்ற மகள் இருக்கிறார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். கடந்த 13-ம் தேதி ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி பள்ளி நிர்வாகத்தினர் ஸ்ரீமதியின் […]
மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே புல்லூர் கிராமத்தில் குணசேகர் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் நேற்று வேப்பூர் கூட்ரோடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஆட்டோ திடீரென குணசேகரனின் மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த குணசேகரன் சம்பவ […]
10-ம் வகுப்பு படிக்கும் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பள்ளியில் கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுவன் பொது தேர்வில் தோல்வியடைந்துள்ளார். இவர் கடந்த மே மாதம் 22-ம் தேதி தன்னுடைய வீட்டிற்கு சக மாணவர்களை […]
கடலூர் மாவட்டம், எம் புதூரில் வானவேடிக்கை பட்டாசு தயாரிக்கும் ஆலையில் மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் 3 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்தில் கட்டிட இடிபாடுகளில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது குறித்து சரியான தகவல் வெளியாகவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை […]
பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால், சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக விருத்தாசலத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது. . த்திலுள்ள விருத்தாசலம் என்ற ஊரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பேச்சாளரான நாஞ்சில் சம்பத் வந்துள்ளார். அப்போது புதுவை துணை நிலை ஆளுநரான தமிழிசை சவுந்திரராஜனை தரக்குறைவாக நாஞ்சில் சம்பத் பேசியதற்காக பகிரங்க மன்னிப்பினை கேட்க வேண்டும் என பாஜகவினர் முழக்கமிட்டு, அவருடைய காரை வழி மறித்து […]
இன்று மற்றும் நாளை இலவச மருத்துவ சேவை முகாம் வேலுநாச்சியார் மகளிர் மேம்பாட்டு மையம் சார்பில் நடைபெற உள்ளது. வேலுநாச்சியார் மகளிர் மேம்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ஸ்ரீ ஆதிவராக நல்லூரில் மார்ச் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் வேலுநாச்சியார் மகளிர் மேம்பாட்டு மையம் சார்பில் மாபெரும் குறைந்த கட்டண மருத்துவ சேவையானது இரு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமிற்கு இந்தியாவின் புகழ்பெற்ற இருதய நோய் […]
நேற்று தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியின் 4-வது வார்டில் வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு, அந்த வார்டில் நாளை (பிப்.24) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடைபெறும் அன்றே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாளை மறுநாள் (பிப்.19) அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை (பிப்.18) தேர்தல் பயிற்சி வகுப்பில் ஈடுபடும் ஆசிரியர்கள் தவிர மற்ற ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 50 சதவீதத்திற்கும் மேல் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால் நாளையும் (பிப்.18) பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடியாக செயல்படும் […]
போலீசாரை கண்டதும் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடிய வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள கொரக்கைவாடி பகுதியில் அடிக்கடி மணல்கொள்ளை நடப்பதாக காவல்துறையினர் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ராமநத்தம் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த வாகனத்தை போலீசார் நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் காவல்துறையினரை பார்த்ததும் வாகனத்தை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த உமாமகேஷ் வாகனத்தை […]
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் ஆபத்தானபுரம் அருகே உள்ள அம்பேத்கர் நகரில் நவீன் குமார் என்ற வாலிபர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமியை காதலித்து வந்தார். இந்நிலையில் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து சிறுமியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என […]
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் இன்று காலை முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]
தொடர் கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தபோது பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் அறிவித்து வருகின்றனர். சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் […]
கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால் தென்மேற்கு பருவமழை காரணமாக சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதில் கடலூர் மாவட்டமும் ஒன்று. இதனால் கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை […]
வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைபடுத்திய கணவர் உட்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். டிப்ளமோ என்ஜினீயரான இவருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு வாழப்பட்டு பகுதியை சேர்ந்த ஜெகலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் இவர்களின் திருமணத்தின்போது சீனிவாசனின் பெற்றோர் வரதட்சணையாக 100பவுன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள், 5 லட்சம் ரூபாய் […]
சரக்கு ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்து நேர்ந்ததால் 16 பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரங்கூர் கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளர்கள் சரக்கு வாகனத்தில் ஏறி விவசாய வேலைக்காக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுநிலா கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதனை அடுத்து காரியானூர் ஜெயந்தி காலனி பகுதியில் சரக்கு ஆட்டோ சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் சரக்கு ஆட்டோவில் பயணம் செய்த ஓரங்குர் […]
ரேஷன் அரிசியை கடத்திய இருவரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் புலனாய்வுத்துறை இயக்குனரான ஆபாஷ்குமார் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி கடத்தியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சரக்கு வாகனத்தில் வந்த 2 பேரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் கொரக்கவாடி பகுதியில் […]
கடலூர் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக அதிமுக – திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடலூர் தொகுதி சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. திமுகவை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவிற்கு தேர்தல் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சூர்யா, சரண்ராஜ், சுபாஷ் ஆகிய 3 பேரை தாக்கி அவர்களின் வீடு, கடைகளை திமுகவினர் அடித்து உடைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் கடலூர் […]
கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் வாக்கு எண்ணும் மையம் முன்பு கண்டெய்னர் லாரி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் திட்டக்குடி தொகுதி வாக்குப்பதிவு இயந்திரத்தை அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரி அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு முன்பு , பொள்ளாச்சியிலிருந்து சென்னை செல்வதற்காக சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று வாக்கு எண்ணும் மையம் முன்பு நின்றது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. […]
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் கைத்தறி நெசவு விளங்குகிறது. வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி ஆகியவை விவசாயத்திற்கு முக்கிய பாசனமாக இருக்கிறது. குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதியில் குறிஞ்சிப்பாடி, வடலூர் ஆகிய 2 பேரூராட்சிகளும், 59 ஊராட்சிகளும் உள்ளன. 1962 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில் 9 முறை திமுகவும்,4 முறை அதிமுகவும் வென்றுள்ளது. தற்போதைய எம்.எல்.ஏவாக திமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னிர்செல்வம். தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,35,885 […]
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே சிறுமியை கடத்திச் சென்றதாக இளைஞர் ஒருவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். வாலிபர் கைது செய்யப்பட்டது எப்படி ? கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பூவிழுந்த நல்லூர் கரைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் கார்த்திகேயன் அந்த சிறுமியை காதலிப்பதாக கூறி உள்ளார். பதின் பருவத்தில் இருந்த சிறுமியும் கார்த்திகேயன் விரித்த காதல் வலையில் விழுந்துள்ளார். […]
ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பூவேந்தநல்லூர் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் அதே பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தைகளை கூறி கடத்திச் சென்றுள்ளார். சிறுமியின் தாயார் இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து சேத்தியாதோப்பு காவல்துறையினர் […]
மனைவி மீது வந்த சந்தேகத்தால் பச்சிளம் குழந்தையை அவரது கணவர் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள காக்கங்குடி பகுதியில் ராஜி என்கின்ற ஏழுமலை வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு சிவரஞ்சனி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து கடந்த வாரம் இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ராஜி வீட்டிற்கு மது அருந்தி விட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்ததால் […]
கடலூர் அருகே போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற முக்கிய குற்றவாளி என்கவுண்டரில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திருப்பதிரிபுலியூர் சுப்பராயலு பகுதியில் வீரா என்கிற வீரங்கையன் 30 வசித்து வருகிறார். இவர் ஒரு பிரபல ரவுடி. வீரா மீது போலீஸ் நிலையத்தில் பல கொலை- கொள்ளை சம்பவம் குறித்த வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடலூர் உழவர்சந்தை பக்கத்தில் வீராவுக்கு சொந்தமான பழக்கடை ஒன்று இருந்தது வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு […]
கடலூர் மாவட்ட தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலிப்பணியிடங்கள்: 3 ஊதியம்: ரூ.22,000 முதல் ரூ.65,000 வரை விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.02.2020 விண்ணப்ப கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூபாய் 250, எஸ் டி/ எஸ்டி பிரிவினருக்கு ரூபாய் 100 கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி இணையதளம்: www.aavinmilk.com
பயிர் காப்பீடு தொடர்பாக கடலூர் மற்றும் நாகை மாவட்ட விவசாயிகள் அச்சம் கொள்ள தேவையில்லை என வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் எடுக்கப்பட்டுள்ள புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வெள்ள தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ககன்தீப்சிங் பேடி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மீனவர்கள் தங்கள் படகுகளையும் வலைகளையும் பாதுகாப்பாக வைக்க அறிவுறுத்தினார். குடிசையில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக […]
கடலூரில் செல்போன் பார்த்ததை தாய் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புருஷோத்தமன் நகரை சேர்ந்தவர் நாகராஜ் இவருக்கு செந்தமிழ் என்கிற மகள் இருக்கிறாள். கடலூரில் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் வீட்டு வேலை எதுவும் செய்யாமல் செல்போனையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த அவரது தாய் லட்சுமி கண்டித்துள்ளார். பின்பு லட்சுமி ஆடு மேய்க்க சென்று விட்டு மாலையில் […]
கள்ளக்குறிச்சியில் சொத்துக்கு ஆசைப்பட்டு அக்காவையும் அவரது மகளையும் கொலை செய்த தங்கை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடலூர் மாவட்டம் வையாபுரியில் கணவருடன் வசித்து வரும் சுஜாதா ஆறு மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் பாண்டியன் குப்பத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அக்டோபர் 31-ஆம் தேதி சுஜாதாவின் அக்கா சுமதியும் தனது மகளுடன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் சொத்துப் பங்கீடு தொடர்பாக கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுஜாதா சொந்த […]
கடலூரில் வரதட்சனை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதற்கு மாமியாரையும் கணவரையும் போலீசார் கைது செய்துள்ளனர் . கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகேயுள்ள சின்னதானங்குப்பத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகள் சுசிதா கிருபாலினி (25) . இவர் கடலூர் மஞ்சக்குப்பம் கூட்டுறவு வீட்டு வசதி சங்க துணை பதிவாளர் அலுவலகத்தில் முதுநிலை ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் எம். புதூரைச் சேர்ந்த சந்தோஷ் குமார்(28) என்பவருக்கும் கடந்த 30.8.2020 அன்று திருமணம் நடைபெற்றது. திருமண சீர் வரிசையாக […]
சிதம்பரம் அருகே ஆதிதிராவிட ஊராட்சி மன்ற தலைவரை கீழே அமர வைத்த விவகாரத்தில் கடலூர் கூடுதல் ஆட்சியர் இராஜகோபால் சுங்காராவ் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டாய் பஞ்சாயத்து துணைத்தலைவராக ராஜேஸ்வரி என்பவரும் துணைத்தலைவராக உள்ள மோகன் என்பவரும் உள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் கடந்த ஜூலை 17-ஆம் தேதி நடந்த ஊராட்சி மன்ற கூட்டத்தில் ராஜேஸ்வரியை தரையில் அமர வைத்து கூட்டம் நடத்தியுள்ளனர். இதுதொடர்பான […]
ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்த விவகாரத்தில் ஊராட்சி செயலாளர் சிந்துஜா வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டாய் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர். அந்த ஊராட்சியில் துணைத்தலைவர் ஊராட்சி செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில் ஜூலை 17-ஆம் தேதி ஊராட்சி மன்ற கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் […]