கடலூர் ஆட்சியர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்து வருபவர் V. அன்புச்செல்வன் . இவருக்கு தஞ்சையில் வீடு ஓன்று இருக்கின்றது. இதில் நகை கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் 50 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் வீட்டிலேயே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அருகில் இருக்கும் CCTV பதிவுகளை […]
Tag: கடலூர்
கடலூரில் வங்கியில் உள்ள பணத்தை திரும்ப பெற இஸ்லாமிய பெண்கள் ஒரே நேரத்தில் கூடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர் போராட்டங்கள் நடத்தி வரும் அவர்கள் இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெறுகின்றது. கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோவில் லால்பேட்டை பகுதியில் இஸ்லாமியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று […]
அரசு பஸ் ஊழியர்கள் திடீர் போராட்டம் நடத்திவருகின்றனர். கடலூர் மற்றும் திருப்பூரில் அரசு பஸ் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதியம் மற்றும் ஒப்பந்தம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தக்கோரி வேலை நிறுத்தப்போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.