Categories
வானிலை

மாவட்டம் முழுவதும் இடி மின்னலுடன் பரவலாக மழை…. எங்கு தெரியுமா?…. வெளியான தகவல்….!!!

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என்றும், அதனால் கடலூர், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூரில் பகலில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்று மாலை 4 மணி அளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

புதுசு புதுசா யோசிப்பாங்க போலயே!….. சாமியார் போல் வேடமணிந்து வாலிபரிடம் பணம் அபேஸ்….. போலீசார் அதிரடி…..!!!!

கடலூர் மாவட்டம் வடலூர் கலைஞர் நகர் முத்துகன்னி தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் ஜோதிமணி (30). இவர் வீட்டில் இருந்த போது, ஒரு காரில் 5 பேர் வந்தனர். அதில் ஒருவர் சாமியார் போல் வேடம் அணிந்து வந்திருந்தார்.  அவர்கள் ஜோதிமணியின் வீட்டிற்குள் சென்று தாங்கள் சிவனடியார்கள் என்றும், திருவண்ணாமலையில் இருந்து வருவதாகவும் கூறியுள்ளனர். அப்போது சாமியார் வேடம் அணிந்திருந்தவர், உங்கள் வீட்டிற்கு சிவன் நேரடியாக அருள் கொடுக்க எங்களை அனுப்பி உள்ளார் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நெய்வேலி போலீஸ் நிலையத்தில் வாலிபர் மரணம்…… கோர்ட் அதிரடி உத்தரவு…..!!!!

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் அருகில் உள்ள பி.என்.பாளையம் கிராமத்தில் சுப்பிரமணி(35) என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் நெய்வேலி 3-வது வட்டத்தை சேர்ந்த யூசுப் மனைவி மும்தாஜ் (47) என்பவரை கொலை செய்து, நகைகள் கொள்ளையடித்தார். இந்த வழக்கு குறித்து விசாரிப்பதற்காக சுப்பிரமணியை நெய்வேலி டவுன்ஷிப் போலீசார், போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் போலீஸ் நிலையத்தில் அவர் திடீரென உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பகீர்…. கிராம நிர்வாக அலுவலரை கொல்ல முயற்சி….. தொழிலாளி மீது பாய்ந்த குண்டர் சட்டம்…. பெரும் பரபரப்பு….!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி முத்தாண்டிக்குப்பம் அருகில்  உள்ள வல்லம் கிராமத்தில் சக்திவேல் (51) என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளி. இவர் புறம்போக்கு இடத்தில் தனக்கு பட்டா கொடுக்கும்படி கிராம நிர்வாக அலுவலர் குமாரசாமியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், கடந்த மாதம் 7-ந் தேதி வல்லம் ரேஷன் கடை அருகில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த குமாரசாமியை பொக்லைன் எந்திரத்தை ஏற்றி கொலை செய்ய முயன்றார். இதுகுறித்து குமாரசாமி போலீசில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், கடைகள் அகற்றம்… பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்த மக்கள்…. பரபரப்பு….!!!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட பகுதி நீர்நிலைகளிலுள்ள கட்டிடங்கள் மற்றும் வீடுகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் கடலூர் ரோடு இந்திராநகரில் 4½ ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள முல்லா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 66 கடைகள், வீடுகள் மற்றும் ஆலடி ரோட்டில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 95 கடைகள், வீடுகளை அகற்றுவதற்காக விருத்தாசலம் வருவாய்த்துறையினர் அளவீடு செய்தனர். இவற்றில் சென்ற சில நாட்களுக்கு முன் 2 வீடுகளின் சுற்றுச் சுவர், ஒரு வீடு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து கோவில்களில் திருட்டு…. வகமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி…!!

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சங்குப்பம் செல்வ விநாயகர் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கடந்த ஜூலை மாதம் உண்டியலை உடைத்து பணத்தை திருட முயன்றனர். அப்போது அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். கடந்த 15-ஆம் தேதி மர்ம நபர்கள் பெண்ணையாறு ரோடு நாகம்மன் கோவில், புதுப்பாளையம் கங்கை அம்மன் கோவில், வினை தீர்த்த விநாயகர் கோவில் ஆகிய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பால் கொடுத்து தூங்க வைத்த தாய்…. 3 மாத குழந்தைக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

3 மாத குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம்பேட்டை பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்பரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அன்பரசிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சபரிவாசன் என பெயரிட்டனர். நேற்று இரவு அன்பரசி தனது குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்துள்ளார். காலை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“சிறுவனின் கை பாதிப்பு” தாயின் பரபரப்பு புகார்…. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

தனது மகனுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக கூறி பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள செல்லங்குப்பம் சுனாமி நகரில் ரம்யா என்பவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஒரு மனுவை கொடுத்துள்ளார். அந்த மனதில் கூறியிருப்பதாவது, எனது மகன் சரண் சக்தி கடந்த மே மாதம் கீழே விழுந்துவிட்டான். அப்போது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் சரண் சக்தியை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கோவில் உண்டியலில் கை வைத்த வாலிபர்கள்…. அதிரடி காட்டிய போலீஸ்…. பரபரப்பு….!!!!

கடலூர் மஞ்சக் குப்பம் செல்வவிநாயகர் கோயிலில் சென்ற 31/07/2022 அன்று மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்தனர். இந்நிலையில் அங்கு இருந்த அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் திருட்டு முயற்சியை கைவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து சென்ற 15/08/2022 அன்று இரவு மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோடு நாகம்மன் கோயில், புதுப்பாளையம் கங்கையம்மன் கோயில், சப்-ஜெயில் சாலையிலுள்ள வினைதீர்த்த விநாயகர் கோயில் ஆகிய 3 கோவில்களின் உண்டியல்களை மர்மநபர்கள் அடுத்தடுத்து உடைத்து, அதிலிருந்த காணிக்கை பணத்தை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“குழந்தை திருமணம்”…. தடுத்து நிறுத்திய அதிகாரிகள்…. பெற்றோருக்கு எச்சரிக்கை….!!!!

கடலூர் மாவட்டம் ராம நத்தம் அடுத்த கொரக்கவாடி கிராமத்தில் வசித்து வருபவர் பச்சமுத்து மகன் பாண்டியன்(24). இதில் பாண்டியனுக்கும் 14 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக குழந்தைகள் நலப் பாதுகாப்பு குழுவுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான காவல்துறையினர் கொரக்கவாடி கிராமத்துக்கு சென்று விசாரரணை மேற்கொண்டனர். அப்போது விசாரணையில் பாண்டியனுக்கும், 14 வயது சிறுமிக்கும் திருமணம் செய்துவைக்க நிச்சயதார்த்தம் செய்திருப்பது தெரியவந்தது. அதன்பின் காவல்துறையினர் இருவருடைய பெற்றோர்களிடம் 18 […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூரில் நடுரோட்டில் அறுந்து கிடந்த மின் கம்பி… பெரும் பரபரப்பு….!!!!!!

கடலூரில் பெய்து வந்த மழையால் நடுரோட்டில் மின்கம்பம் அறுந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. கடலூர் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த சூழலில் கடலூர் மஞ்சங்குப்பம் தெருவில் மின் கம்பி அறுந்து நடுரோட்டில் விழுந்து கிடந்தது. இந்நிலையில் அந்த நேரம் அந்த வழியாக பொதுமக்கள் யாரும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதனை பார்த்து அந்த பகுதி மக்கள் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ALERT: கடலுக்கு போகாத மீனவர்கள்…. மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை….!!!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழைபெய்து வருகிறது. இதனிடையில் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த கடல் காற்று வீசும் என்று வானிலை மையம் எச்சரித்ததாக தெரிகிறது. இதனையடுத்து கடலூர் மீன் வளத்துறை அதிகாரிகள், துறைமுக பகுதி சிறிய ரக பைபர் படகுகள் மற்றும் விசைப்படகு மீனவர்கள் (அதாவது ஐ.பி. மற்றும் எஸ்.டி.பி. வகை விசைப்படகு மீனவர்கள்) மறு உத்தரவு வரும் வரையிலும் கடலுக்கு போக வேண்டாம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ரேஷன் கடை ஊழியர் கழுத்தை அறுத்து கொலை…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள மாளிகைமேடு கிராமத்தில் வசித்து வந்தவர் திலீப்குமார்(58). இவர் முத்தாண்டிக் குப்பம் வல்லம் கிராமத்திலுள்ள ரேஷன்கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு அஞ்சலை தேவி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். நேற்றிரவு திலீப்குமார் இயற்கை உபாதை கழித்துவிட்டு வருவதாக வீட்டை விட்டு வெளியே சென்றார். இதையடுத்து நீண்ட நேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லை. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் திலீப்குமாரை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடரும் வரதட்சணை கொடுமை…. தற்கொலை செய்து கொண்ட மனைவி… பயங்கர சம்பவம்…..!!!!

கடலூர் புதுப்பேட்டை அருகில் உள்ள ஏ.பி. குப்பம் கிராமத்தை சுமன்ராஜ்(31) என்பவர் வசித்து வருகிறார் இவரது மனைவி சிவரஞ்சனி(30) இவர்களுக்கு மகன்(2) உள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி சிவரஞ்சனி தூக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை கந்தசாமி வரதட்சனை கொடுமையால் தனது மகள் சிவரஞ்சனி இறந்து விட்டதாக புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு செய்தி விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது திருமணமான […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“திருமணம் செய்து கொள்கிறேன்” இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள அழிஞ்சிமங்கலம் கிராமத்தில் அரவிந்த்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 22 வயதுடைய இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள அரவிந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஊர்ந்து சென்ற மூன்று பாம்புகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

பொதுமக்களை அச்சுறுத்திய மூன்று பாம்புகளை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ரூபநாராயணநல்லூர் கிராமத்தில் முருகேசன்(70) என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு முன்பு இருக்கும் தோட்டத்தில் 3 சாரை பாம்புகள் ஊர்ந்து சென்றுள்ளது. இந்த பாம்புகள் அடிக்கடி பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் முருகேசன் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மூன்று பாம்புகளையும் லாவகமாக பிடித்தனர். இதனை அடுத்து பிடிபட்ட பாம்புகள் காப்பு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பசுமை ஹைட்ரஜன் வாயு மூலம் மின்சக்தி தயாரிக்கும் புதிய திட்டம்…… ராகேஷ் குமார் அதிரடி….!!!!

நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா நேற்று முன்தினம் நெய்வேலியில் உள்ள பாரதி விளையாட்டரங்கில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சார்பில் நடைபெற்றது. இந்த விழாவில் விழாவில் என்.எல்.சி. இந்தியா நிறுவன தலைவர் ராகேஷ்குமார், தேதிய கொடி ஏற்றினார். அதன் பிறகு அவர், ஜீப்பில் சென்று அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். இந்த விழாவில் மனிதவளத்துறை செயல் இயக்குனர் என்.சதீஷ்பாபு வரவேற்றார். இதில் மின்துறை இயக்குனா் ஷாஜி ஜான், திட்டமிடல் மற்றும் செயலாக்கத்துறை இயக்குனர் மோகன், சுரங்கத்துறை இயக்குனார் சுரேஷ் சந்திர […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்…. 3 பேர் கைது…. போலீசார் அதிரடி….!!!!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் கீழக்குறிச்சி கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வேப்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் இருந்து மூட்டைகளை சிலர் சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருந்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ரேஷன் அரிசி மூட்டைகளை சரக்கு வாகனத்தில் கடத்த முயன்றது தெரிய வந்தது. இதனையடுத்து அங்கிருந்த 3 பேரை பிடித்து போலீசார் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வெட்டி கொல்லப்பட்ட ரவுடி…. தாய் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை….!!!!

கடலூர் மாவட்டம் நெய்வேலி 21வது வட்டத்தில் வசித்து வந்தவர் ராமசாமியின மகன் வீரமணி(43). இவருக்கு செல்வி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 2 மகன், ஒரு மகள் இருக்கின்றனர். பிரபல ரவுடியான வீரமணி மீது நெய்வேலி டவுன்ஷிப்,தெர்மல், கள்ளக்குறிச்சி போன்ற காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி, வெடிகுண்டு வீசுதல் உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் வீரமணியின் மகன்களில் ஒருவரான சிவகுமாரை, 21-வது வட்டத்தை சேர்ந்த மகேஷ் குமார் மற்றும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சாவில் சந்தேகம்!…. எரிந்து கொண்டிருந்த உடலை தண்ணீர் ஊற்றி அணைத்த போலீஸ்…. பரபரப்பு….!!!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள செவ்வேரி கிராமத்தில் வசித்து வந்தவர் பெரியசாமி மகன் ராஜேஷ் (35). கூலி தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், விவாகரத்து ஆகிவிட்டது. இந்நிலையில் ராஜேஷ் சென்ற 4 வருடங்களுக்கு முன் தொளார் கிராமத்தைசேர்ந்த சபீதா எனும் பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதில் ராஜேசுக்கும், சபீதாவிற்கும் இடையில் அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

15 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தடுப்பணை சேதம்…. அரசுக்கு விவசாயிகள் விடுக்கும் முக்கிய கோரிக்கை…..!!!!

கள்ளக்குறிச்சியிலிருந்து வரும் மணிமுக்தாறு கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், கம்மாபுரம் வழியே சென்று சேத்தியாத்தோப்பு அடுத்த கூடலையாற்றூர் அருகில் வெள்ளாற்றில் கலந்து வருகிறது. இந்த ஆறு வாயிலாக பெரும்பாலான ஏரிகள் தண்ணீர் பெற்று, அதன் மூலம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். அதுமட்டுமின்றி பருவ மழை காலங்களில் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை சேமிக்கும் அடிப்படையில் பல இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளது. அதன்படி விருத்தாசலம் அருகில் பரவலூர் கிராமத்தில் 3 வருடங்களுக்கு முன் மணி முத்தாற்றின் குறுக்கே 15கோடி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பகீர்!….. அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தையின் கால் முறிவு…. தந்தை அதிரடி மனு….!!!

கடலூர் மாவட்ட சிதம்பரம் அருகில் உள்ள கே.ஆர்டு கிராமத்தில் பாரதிராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி அருள்மொழி. இவர் நிறைமாத கற்பிணியாக இருந்தார். இதனையடுத்து சிதம்பர காமராஜர் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது கடந்த 8 ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தையின் இடது காலில் வீக்கம் இருந்தது. இதனை பார்த்த பாரதிராஜா குழந்தையை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விபத்து வழக்குகளில் சாட்சியம் அளிக்க வராத துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டருக்கு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலையத்தில் சென்ற 2016ம் வருடம் போலீஸ் இன்ஸ்பெக்டராக சரவணன் பணிபுரிந்து வந்தார். அப்போது நடைபெற்ற ஒரு விபத்து வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த அவருக்கு, அவ்வழக்கு குறித்த சாட்சியம் அளிக்க கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் வாயிலாக பலமுறை அழைப்பாணை (சம்மன்) அனுப்பப்பட்டது. அத்துடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வாயிலாகவும் அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டது. எனினும் சரவணன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த நிலையில் இவ்வழக்கு மீண்டும் நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“விவசாயியை கத்தியால் வெட்டிய வழக்கு”…. தொழிலாளிக்கு 2 வருஷம் ஜெயில்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் அருகில் வான்பாக்கத்தில் வசித்து வருபவர் விவசாயி காத்தவராயன் மகன் அருள் (42). இவர் சென்ற 21/01/2017 அன்று மனைவி செந்தாமரையுடன் வீட்டுக்கு அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த உறவினர் சுப்பிரமணியன் மகன் பிரகாஷ் (29) என்பவர் குடித்து விட்டு சத்தம்போட்டார். இதனை பார்த்த அருள் அவரை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த பிரகாஷ், அருளை கரும்பு வெட்டும் கத்தியால் தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுன?…. தண்ணீர் குடிக்க வைத்திருந்த டம்ளரில் மது அருந்திய வாலிபர்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!!!

கடலூர் திருவந்திபுரம் அருகே சாலக்கரை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சம்பவத்தன்று தெருக்கூத்து நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு வந்த திருவந்திபுரம் சன்னியாசி தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஐயனார் என்பவர் அங்கிருந்து தண்ணீர் பந்தலில் வைக்கப்பட்டிருந்த டம்ளரை எடுத்து மது அருந்ததிதாக கூறப்படுகின்றது. இதனை பார்த்த சாலை கரையைச் சேர்ந்த தேவநாதன் மகன் பாலா என்கிற பூபாலன் ராதாகிருஷ்ணன் மகன் ரஞ்சித் போன்றோர்  தட்டி கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கணவரை தீர்த்து கட்டிய மனைவி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…. போலீஸ் நடவடிக்கை…..!!!!

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் 4வது வட்டம் புண்ணாக்கு தெருவிலுள்ள என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வந்தவர் நாராயணன் மகன் சண்முகம் (50). இவர் என்.எல்.சி. 1வது சுரங்கத்தில் இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு நிர்மலா(எ)ஷகிலா(48) என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள், ஒரு மகன் இருக்கின்றனர். இவர்களில் மூத்தமகளுக்கு திருமணம் நடைபெற்று, அவர் விஜயவாடாவில் வசித்து வருகிறார். 2வது மகள் மற்றும் மகன் சேலத்திலுள்ள பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். இதில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“மருந்து, மாத்திரை வாங்க துட்டு இல்லை”…. வாலிபர் செய்த காரியம்…. கலெக்டரிடம் மனு….!!!!

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்றுகாலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார். இதையடுத்து அவர் முகத்தில் சந்தனம் பூசிக்கொண்டும், நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டும் நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டார். அத்துடன் தான் கொண்டு வந்திருந்த மருந்து, மாத்திரைகளை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரிடம்விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் விருத்தாசலம் அடுத்த கார்குடல் பகுதியில் வசித்து வரும் மணிகண்டன் (37) என்பதும், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கோட்டாட்சியர் அலுவலகம்”… மகள், மருமகளுடன் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி…. போலீஸ் விசாரணை…..!!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள தில்லைவிடங்கன் தெற்கு தெருவில் வசித்து வருபவர் சந்தானம். இவருக்கு ராஜவல்லி (80) என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு பீமாராவ் (56), ராமாராவ்(50) என்ற 2 மகன்களும், சஞ்சய் காந்தி (54) என்கிற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜவல்லி, தன் மகள் சஞ்சய் காந்தி, மருமகளான ராமாராவ் மனைவி கயல்விழி போன்றோருடன் நேற்று சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து, தங்களது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சோகம்….. சிறுவன் ஓட்டிச்சென்ற பைக் மோதி…. 3 வயது குழந்தை பரிதாப பலி…!!

விருத்தாச்சலம் அருகே 3 வயது குழந்தை பைக் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..  கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே விஜயமாநகர் கிராமம் அருகே நேற்று இரவு கோவிந்தராஜ் என்ற விவசாயியின் மகள் மலர்விழி சாலையில் விளையாடிக் கொண்டிருந்தார்.. அந்த சமயத்தில் வேகமாக வந்த இருசக்கர வாகனம்  ஒன்று அந்த குழந்தை மீது மோதி தரதரவென இழுத்துச் சென்றுள்ளது.. இதனால் அந்த 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதையடுத்து வாகனம் ஓட்டி வந்தவரை பிடித்து அங்கிருந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி… கலந்து கொண்ட மீனவ கிராம மக்கள்….!!!!!!!!

கடலூர் மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு பற்றி போலீசார் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்களிடம் கடந்த சில தினங்களாக விழிப்புணர்வு ஏற்படுத்தி  வருகின்றார்கள். அந்த வகையில் பரங்கிப்பேட்டை அருகே சின்னூர் மீனவ கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமை தாங்கினார். அவர் மீனவர் கிராம மக்களிடம் போதை பொருட்களினால் ஏற்படும் தீமைகள் பற்றி விளக்கியுள்ளார். மேலும் யாரேனும் போதே பொருட்கள் விற்பது பற்றி தெரிய வந்தால் உடனடியாக போலீசாருக்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்…. குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த தண்ணீர்…. மக்கள் அவதி….!!!!

மேட்டூர் அணையிலிருந்து காவிரியாற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் வினாடிக்கு 2 லட்சத்து 15 ஆயிரம் கன அடி தண்ணீரானது வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் நிலவரப்படி வினாடிக்கு சுமார் 2 லட்சம் கன அடி தண்ணீரானது சென்றது. அத்துடன் கீழணையிலிருந்தும் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கொள்ளிடம்ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த சூழ்நிலையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் அடுத்த மோசடி!… பாதிக்கப்பட்ட நபர் புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள கனிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணி மகன் சிபிசரண் (36). இவர் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் இருப்பதாவது “நான் காவேரிப் பட்டிணத்திலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகைக் கடன் பிரிவில் காசாளராக பணியாற்றி வந்தேன். அப்போது வங்கிக்கு அடிக்கடி வந்துசென்ற தர்மபுரியை சேர்ந்த சிவசங்கர் (48) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னிடம் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் பலரிடம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மாணவிக்கு பிறந்த குழந்தை….. வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது…. போலீஸ் அதிரடி…!!

சிறுமியை தாயாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அருகே இருக்கும் கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கு விழுப்புரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்ததாக பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் படி போலீசார் மருத்துவமனைக்கு சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் 1வது வார்டு கல்வி அவென்யூ குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஆட்டோ டிரைவர் பார்த்திபன். இவரது மகன் பிரவீன் (6) ஆவார். இதில் பிரவீன் நேற்று மதியம் தன் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சுற்றித் திரிந்த ஒரு பன்றி பிரவீனின் கழுத்து, தோள்பட்டை, முதுகு பகுதிகளில் கடித்துக்குதறியது. இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய அவனது சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பன்றியை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர்…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்…. அதிகாரிகளுக்கு வெளியான உத்தரவு….!!!!

கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து அங்கு உள்ள அணைகளிலிருந்து காவிரியில் அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் தமிழகத்தில் மேட்டூர் அணையை வந்தடைந்து அங்கு இருந்து உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் காவிரி ஆற்றுப்படுகை பகுதியில் கடும் வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் திருச்சி முக்கொம்பிலிந்து காவிரியில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறக்கபட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டம்  காட்டுமன்னார்கோவில் அருகில் தஞ்சை மாவட்ட எல்லையில் கொள்ளிடம் ஆற்றின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீடுகளுக்கு முன் கருப்புக்கொடி…. அமைச்சர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள்…. பரபரப்பு….!!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள பெண்ணாடம் பேரூராட்சி 2வது வார்டு திருமலை அகரம் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியிலுள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டத்தின் கீழ் குடிசை மாற்று வாரியம் வாயிலாக 100 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட சென்ற 4 மாதங்களுக்கு முன் முடிவுசெய்யப்பட்டது. இங்கு அடுக்குமாடி குடியிருப்பை கட்டினால் பெண்ணாடம்பகுதிக்கு உட்பட்ட பயனாளிகள் பல பேர் இங்கு வசிக்கும் நிலையானது ஏற்படும். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை…. மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு விடுத்த எச்சரிக்கை…..!!!!

கடலூர் துறைமுகத்தில் இருந்து 1000 க்கும் அதிகமான மீனவர்கள், 100 க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படங்களில் நாள்தோறும் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு சுமார் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து கடலூர் மீன்வளத்துறை அதிகாரிகள், கடலூர் துறைமுகத்தில் நேற்று ஒலிபெருக்கி மூலம் பலத்த கடல் காற்று வீசப்படும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் மறு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமித்து வீடு, கடைகளை கட்டியவர்களுக்கு நோட்டீஸ்…. பின் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!!

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு சாலையில் மழை நீர் வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்து சிலர் வீடு, கடைகள், சுற்றுச்சுவர் கட்டியிருந்தனர். இதன் காரணமாக அவ்வழியாக போகும் மழைநீர், கழிவுநீர் வடியாமல் இருந்தது. அத்துடன் சுகாதாரமைய அலுவலகத்திற்குள் கழிவுநீர் சென்று வருகிறது. இதனையடுத்து ஆக்கிரமிப்பு வீடு, கடைகளை அகற்ற சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் வாயிலாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. எனினும் இதுவரை அவர்கள் அதனை அகற்றாமல் வைத்திருந்தனர். அதன்பின் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயர் சுந்தரிராஜா, ஆணையாளர் நவேந்திரன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

என்.எல்.சி. திடீர் மரணம்….. உறவினர்கள் போராட்டம்….. கடலூரில் பரபரப்பு….!!!!

கடலூர் மாவட்டம் மன்னார்குப்பம் அருகில் உள்ள நெய்வேலி 19 வட்டம் என்எல்சி குடியிருப்பில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் என்எல்சி நிரந்தர தொழிலாளி ஆவார். கணேசன் நேற்று முன் தினம் இரவு பணிக்காக மந்தாரக்குப்பத்தில் உள்ள என்.எல்.சி. 2 வது சங்கத்திற்கு சென்றார். அப்போது சுரங்க நுழைவாயில் விரல் ரேகை பதிவு செய்துவிட்டு சுரங்கத்திற்கு செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தார். சிறிது நேரத்தில் திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து சக தொழிலாளர்கள் அவரை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இங்கு அறுவை சிகிச்சை மையம் விரைவில் துவங்கப்படும்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் பால சுப்பிரமணியம் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் புற நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு போன்றவற்றை ஆய்வு மேற்கொண்ட அவர், மருத்துவமனையில் உரியமுறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா..? என நோயாளிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து பெண்கள் பிரிவில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் பால சுப்பிரமணியம், பிரசவமான பெண்களிடம் உங்களுக்கு மருத்துவம் சரியான முறையில் நடக்கிறதா..?, வேறு ஏதாவது உதவிகள் தேவையா..? என கேட்டறிந்தார். அப்போது அங்கு பணியிலிருந்த மருத்துவர்களிடம் மருத்துவமனையை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

குடிநீருடன் கலந்து வந்த கழிவுநீர்…. காலிகுடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் 9-வது வார்டு வீரபாண்டியன் தெரு, அம்பேத்கர் தெரு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் குடிநீர் வினியோகம் நகராட்சி சார்பில் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் குடிநீர் விநியோகம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

29,172 பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி….. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று சட்டமன்ற பேரவை விதி எண் 110 கீழ் கூட்டுறவு நிறுவனங்களில் பொது நகை கடன் தள்ளுபடி ஒரு குடும்பத்திற்கு 5 பவுன் மற்றும் அதற்கு கீழ் உள்ள நகை கடன்களை சில தகுதிகளின் கீழ் ஏழை, எளிய மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அறிவித்தார். அதன்படி இந்த திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

குத்துச்சண்டை பாணியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு…. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!!!

சென்னை மாமல்லபுரத்தில் 44வது ஒலிம்பியாட் போட்டி ஜூலை 29ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்ற வருகிறது. இதனை முன்னிட்டு கடலூர் மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மாநகராட்சி மேயர் சுந்தரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையம், ஸ்ரீ வள்ளிவிலாஸ் பொன்னகைக்கூடம் சீனிவாசன் மற்றும் ரமேஷ், மாவட்ட சதுரங்க கழக தலைவர் கேசினோ சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“சவப்பாடையுடன் இடுப்பளவு தண்ணீரில் சுமந்து சென்றோம்”…. பொதுமக்கள் விடுக்கும் முக்கிய கோரிக்கை….!!!!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியம் சித்தேரிக்குப்பம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இறந்தவர்களை இறுதிசடங்குகள் முடிவடைந்த பின் அப்பகுதியிலுள்ள ஏரியை தாண்டி சுடுகாட்டில் புதைப்பது வழக்கம் ஆகும். அவ்வாறு இறந்தவர்களின் உடலை புதைக்கும்போது ஏரியில் தண்ணீர் தேங்கியிருந்தால் ஆபத்தை உணராமல் படகு வாயிலாகவும், தண்ணீரில் இறங்கி உடலை சுமந்து சென்றும் உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த ரெங்கநாதன்(75) என்பவர் உடல்நலக் குறைவால் இறந்தார். இதனையடுத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை…. விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்…!!!!!!!

தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டிருக்கின்ற இஸ்லாமிய, கிறிஸ்தவர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த அரசு அரசு உதவி பெறும் மற்றும் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022 – 23 ஆம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐஐடி, […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் மாணவியை ஆபாசமாக திட்டிய 4 பேர்…. தற்கொலை முயற்சி…. பெரும் பரபரப்பு….!!!!!!!!!

நடு ரோட்டில் மாணவியை மாணபங்கப்படுத்தியதால் மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதாச்சலம் அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்த 14 வயது மாணவி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் ஆலடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இவரது குடும்பத்திற்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் பாரதி என்பவரது குடும்பத்தினருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த சூழலில் சம்பவத்தன்று மாணவி கொட்டாரக்குப்பம் ஆஞ்சநேயர் கோவில் பஸ் நிறுத்தத்தில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இளைஞர்களே…. இன்று(ஜூலை 30) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. உடனே கிளம்புங்க….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது கடலூர் மாவட்டத்தில் ஜூலை 30ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் கலந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

உளுந்து விவசாயிகளிடம்…. ரூ.7 1/4 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெண்…. போலீசார் அதிரடி….!!!!

கடலூர் மாவட்ட காட்டுமன்னார்கோவில் கீழ்கொள்ளிடம் வீராணம் டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. அதில் சரவணன்(50) என்பவர் தலைவராக இருந்து வருகிறார். இவர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த  மனுவில், காட்டுமன்னார்கோவில் பகுதியில் வீராணம் டெல்டா விவசாயிகள் ஒருங்கிணைந்து “வீராணம் டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்” என்ற பெயரில் விளைபொருட்களை வாங்கி வணிகம் செய்து வருகிறோம். அதன்படி சுற்றியுள்ள விவசாயிகளிடம் இருந்து கடந்த ஏப்ரல் மாதம்  10, […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வேலையில்லா இளைஞர்களுக்கு குட் நியூஸ்…. ஜூலை 30 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது கடலூர் மாவட்டத்தில் ஜூலை 30ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் கலந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மரக்கிளைகளை வெட்டிய தொழிலாளி…. பள்ளி மாடியில் இருந்து தவறி விழுந்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!

பள்ளி மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தாங்குப்பம் பகுதியில் திவ்யநாதன்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொரக்கால்பட்டியில் இருக்கும் தனியார் மேல்நிலை பள்ளியில் தோட்ட வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியின் முதல் மாடியில் ஜன்னல் சிலாப் பகுதியில் நின்று திவ்யநாதன் மர கிளைகளை வெட்டி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்து படுகாயமடைந்த திவ்யநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories

Tech |