செடிகளுக்கு இடையே இருந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் மீட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள புழம்பட்டி பகுதியில் தேயிலை தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தேயிலைத் தோட்டத்தில் பெண் ஒருவர் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடிரென செடிகளுக்கு இடையே சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்ட அந்த பெண் செடிகளுக்கு இடையே சென்று பார்த்தபோது சிறுத்தை குட்டி ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ […]
Tag: கடலூர்
மருத்துவ கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரி கடந்த ஆண்டு அரசு மருத்துவ கல்லூரியாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களிடம் மட்டும் அரசு கல்வி கட்டணமாக ஆண்டுக்கு 13 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. ஆனால் மற்ற மாணவர்களுக்கு கல்வி கட்டணமாக ஆண்டுக்கு 4 லட்ச ரூபாய் வசூலிக்கப்படுகிறது. […]
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த தேர்வில் முறைகேடு வழக்கு விசாரணை அடுத்த மாதம் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் வருடம் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககம் மூலம் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றதில் முறைகேடு ஏற்பட்டுள்ளது. அதாவது ஆள் மாற்றம், பணத்தை பெற்றுக் கொண்டு வினாத்தாளை முன்னதாகவே மாணவர்களுக்கு கொடுத்து தேர்வு எழுதி அதை தேர்வின்போது சேர்த்து கொடுத்தது என முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தேர்வு […]
வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள நெடுங்குளம் கிராமத்தில் முனியன்-செல்வி தம்பதியினர் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வீட்டில் முயல்களை வளர்த்து விற்பனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இவர்களது கூரைவீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது 7 திருநங்கைகள் எங்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உங்கள் கோரிக்கை குறித்து நீங்கள் மாவட்ட […]
திருட்டு முயற்சியில் ஈடுபட்ட 50 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியகுப்பம் பகுதியில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆலை செயல்படாமல் இருக்கிறது. இந்த ஆலையில் ஏராளமான இரும்பு பொருட்கள் உள்ளது. இந்நிலையில் கண்ணன் என்பவர் நேற்று முன்தினம் ஆலைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென ஆலையில் ஏதோ ஒரு சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணன் சத்தம் கேட்ட இடத்திற்கு காவலாளிகளிடன் சென்று பார்த்துள்ளார். […]
திருநங்கையை கொலை செய்த குற்றத்திற்காக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் அருகே பால் ஊத்தங்கரை பகுதியில் பனிமலர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு திருநங்கை ஆவார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு தைல மர தோப்பில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில் பரங்கிப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பனிமலரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறி பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக டிஐஜியிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ரூட்டி பகுதியைச் சேர்ந்த சற்று மனநலம் பாதிக்கப்பட்ட 22 வயதுடைய பெண் சென்ற 30-ஆம் தேதி தனது பாட்டி வீட்டில் தனியாக இருந்த போது அதே பகுதியில் வசித்து வரும் ஞானஜோதி என்பவர் பாட்டி வீட்டிற்கு வந்து கத்தியை காட்டி மிரட்டி அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி வெளியே யாரிடமாவது கூறினால் தாத்தா பாட்டியை […]
காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் தில்லை ஆர். மக்கின், பொதுச்செயலாளர் பி. பி.கே. சித்தார்த்தன், ஜெயசந்திரன், பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேலன், […]
கூடுதல் மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாங்குறிச்சி ஊராட்சி அலுவலக கட்டுமான பணி, புள்ளூர் தடுப்பணை கட்டும் பணி, ம.கொத்துர் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு குழாய் வழங்கும் பணி, உறிஞ்சி குழாய் அமைக்கும் பணி ஆகிய வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் வட்டார வளர்ச்சி அதிகாரி சண்முகம் சிவகாமி, தண்டபாணி, இன்ஜினியர் சண்முகம், […]
பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ப.எடகுப்பம் கிராமத்தில் செங்குட்டுவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசவுந்தர்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சவுந்தர்யா கடந்த பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சவுந்தர்யாவும் அதே பகுதியை சேர்ந்த அருண்துரை என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த அருண்துரை […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள முடிகாடு கிராமத்தில் பிரபாகரன்-ஜெயந்தி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இம்பீரியல் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி பிரபாகரனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரபாகரன் மனைவி ஜெயந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் காயமடைந்த பிரபாகரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கார்குடல் ஏரிக்கரை கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வினோத்குமாரை அதே பகுதியை சேர்ந்த 4 பேர் முன்விரோதம் காரணமாக அவதூறாக பேசியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த வினோத்குமார் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த வினோத்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]
இரும்பு கடையில் சாமான்களை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.எம்.கே. நகரில் சம்சுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கீழசெருவாய் பகுதியில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்சுதீன் கடந்த 17-ஆம் தேதி தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது கடை குடோனில் இருந்த 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பித்தளை, செம்பு உள்ளிட்ட […]
காரில் 27 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்த நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்துள்ளார். கடலூர் மாவட்டம் கண்டரக்கோட்டை சோதனை சாவடியில் கடந்த 2017 ஆம் ஆண்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வேகமாக வந்த சந்தேகத்துக்குரிய காரை போலீசார் நிறுத்தியுள்ளனர்.ஆனால் அந்த கார் போலீசார் தடுத்ததையும் மீறி நிற்காமல் சென்றுள்ளது. இதனால் காரை வழி மறித்த போலீசார் பண்ருட்டியிலுள்ள காவல்துறையினருக்கு […]
சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் புழல் ஜெயில் கைதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். கடலூர் மாவட்டம், அம்பேத்கர் நகர் பெரிய தெருவில் வசித்து வந்தவர் லோகேஷ் என்ற சந்தோஷ் (27). இவர் பாலியல் பலாத்கார வழக்கு சம்பந்தமாக சேத்தியாதோப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிதம்பரம் கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. அதனால் அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக கடந்த […]
கடலூர் கலெக்டர் அலுவலகத்தின் முன் மாற்றுத்திறனாளி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகில் கார்கூடல் மேட்டு தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன். இவருடைய வயது 46. மாற்றுத் திறனாளியான இவர் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்துள்ளார். அதன் பின்னர் அவர் கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன் அமர்ந்து திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவர், மாற்றுத் திறனாளிக்கான அரசு உதவி தொகை மாதம் ரூபாய் 1000 நான் […]
கடலூர் தாழங்குடா கடற்கரையில் மீன்வளத் துறை சார்பாக கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்ட கடலில் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த மாற்றத்தினால் அடிக்கடி மண்ணரிப்பு ஏற்படுகிறது. தண்ணீர் ஊருக்குள் வருகிறது. மேலும் நீரோட்டத்தில் மாற்றம் ஏற்படுகிறது. இதை தடுப்பதற்காக கடற்கரையோரம் கருங்கல்லை கொட்டி மண்ணரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்பின் கடலூர் தாழங்குடாவிலிருந்து தேவனாம் பட்டினம் வரை கடற்கரை ஓரம் […]
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் நகரை சேர்ந்தவர் சரவணகுமார் மற்றும் அவருடைய மனைவி ரேகா. ரேகா விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பள்ளியின் அருகே வீடு இருப்பதால் தினந்தோரும் அவர் பள்ளிக்கு நடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மதிய உணவுக்காக வீட்டிற்கு சென்ற ரேகா திரும்பி பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பதுங்கியிருந்த மாணவனொருவன் பேனா கத்தியை வைத்து ரேகாவை பலமாக தாக்கியுள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் […]
இடுப்பில் சொருகி இருந்த மது பாட்டில் உடைந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள சான்றோர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வெங்கடேஷ் மது அருந்தியதாக கூறப்படுகிறது.இதையடுத்து வீடு திரும்பும் போது இரண்டு மதுபாட்டில்களை வாங்கி தனது இடுப்பில் சொருகிக் கொண்டு சைக்கிளில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வேகத்தடை ஒன்றில் நிலைதடுமாறிய வெங்கடேஷ் திடீரென கீழே விழுந்துள்ளார். அதனால் […]
இரவில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வம், செல்வகுமாரன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் செல்வம் ரயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சாத்துகூடல் மேல்பாதி கிராமத்தில் 3 வீடுகள் உள்ளன. இந்நிலையில் செல்வகுமரன் ஒரு வீட்டிலும் சுந்தரம் மற்றொரு வீட்டிலும் இரவில் தூங்கியுள்ளனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் […]
தொழிலாளியை குத்திய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தியபோது வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இரு தரப்பினருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இந்த தேர்தலில் அய்யாசாமி தரப்பினர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் வரதராஜ் தரப்பினர் தோல்வி அடைந்துள்ளனர். இதனால் இந்த இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அய்யாசாமி தரப்பை சேர்ந்த 45 வயதான பழனி […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி பகுதியில் இருக்கும் பட்டூர் கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 24 வயதுடைய குறளரசன் என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்த 14 வயது சிறுமியை காதலித்துள்ளார். இவர் இந்த சிறுமியை கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னைக்கு கடத்தி சென்றுள்ளார். அதன்பிறகு சிறுமியின் பெற்றோர் குறளரசனிடமிருந்து தனது மகளை […]
கோவில் திருவிழாவில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் பகுதியில் இருக்கும் அரங்கூர் கிராமத்தில் பெரியநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மன் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவை காண்பதற்காக வாகையூரை சேர்ந்த கல்யாணி என்பவரும், அரங்கூர் கிராமத்தில் வசிக்கும் அன்னக்கொடி என்பவரும் வந்துள்ளனர். இந்த குடமுழுக்கு விழாவின் போது கோவிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி அன்னக்கொடி, கல்யாணி ஆகியோரிடம் […]
கோவில் கலசங்களை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 6-ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக கோவிலில் தங்க முலாம் பூசப்பட்ட 3 கலசங்கள் புதிதாக வைக்கப்பட்டுள்ளது. இந்த 3 கலசங்களையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதன் மதிப்பு சுமார் 20 லட்சம் இருக்குமென கூறப்படுகிறது. இது குறித்து விருத்தாசலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]
மனைவிக்கு சீட் கிடைக்காததால் கணவன் தற்கொலை முற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி பகுதியில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா முடிவடைந்த நிலையில் மேயர் பதவிக்கான போட்டி நடைபெற்றது. இதில் தி.மு.க வை சேர்ந்த 2 பெண் கவுன்சிலர்கள் போட்டியிட்டனர். ஆனால் கட்சி நிர்வாகம் தி.மு.க கவுன்சிலர் சுந்தரியை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவித்தது. இருப்பினும் சுந்தரிக்கு எதிராக கீதா என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்தார். […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களது கொடி கம்பத்தை வைத்துள்ளனர். இவர்களது கொடிக்கம்பம் திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த கட்சி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வருவாய் கோட்டாட்சியர் […]
நட்சத்திர விடுதியில் திடீரென காவலர்கள் குவிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 45 பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்நிலையில் மேயர் மற்றும் துணை மேயருக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க வை சேர்ந்த சுந்தரி என்பவர் மேயராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு தி.மு.க வைச் சேர்ந்த ஐயப்பன் எம்.எல்.ஏ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவர் தனக்கு ஆதரவான கவுன்சிலர்களை ஒரு […]
பல்வேறு பிரச்சனைகளை கடந்து கடலூர் மாவட்டத்தின் மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் 45-வார்டுகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் சுயேட்சை-3, அதிமுக-6, காங்கிரஸ், பாஜக மற்றும் பாமக-1, தமிழக வாழ்வுரிமை கட்சி-3, விடுதலை சிறுத்தைகள் கட்சி-3, திமுக-27 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு பதவி ஏற்பு விழா முடிவடைந்த நிலையில் மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தி.மு.க […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் பகுதியில் நகர்மன்ற துணை தலைவர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தி.மு.க வும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கூட்டணி கட்சிகள் ஆகும். ஆனால் தி.மு.க வைச் சேர்ந்த வேட்பாளர் ஜெயபிரபா என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து […]
கவுன்சிலராக பதவி ஏற்ற 28 நபர்கள் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்ததில் கடலூர் மாநகராட்சியில் 45 இடங்களில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர். இன்று மேயர் மற்றும் துணை மேயருக்கான போட்டி நடைபெற்றது. இந்நிலையில் தி.மு.க சார்பில் மேயர் பதவிக்கு சுந்தரி என்பவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் தாமரைச்செல்வன் என்பவர் துணைமேயர் பதவிக்கும் போட்டியிட்டுள்ளனர். […]
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புயல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனையடுத்து தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து வடக்கு கடலோர பகுதிகளில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூரில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 1-ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் யாரும் […]
2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை கடத்தி சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி அருகில் ஆடூர் அகரம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின் போது அதில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதை பறிமுதல் செய்த காவல்துறையினர் காரில் வந்த நபர்களை விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் காட்டுமன்னார் கோவிலைச் […]
45 வேட்பாளர்கள் வார்டு கவுன்சிலராக நேற்று பதவி ஏற்றுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இதில் மாநகராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த மாநகராட்சியில் மொத்தம் 45 வார்டுகள் உள்ளது. இதில் சுயேச்சை-3, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சி-1, தமிழக வாழ்வுரிமைக் கட்சி-3, விடுதலை சிறுத்தை கட்சி-3, அ.தி.மு.க-6, தி.மு.க-27 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு மாவட்ட […]
உக்ரைன் நாட்டில் படித்து வந்த 3 தமிழக மாணவர்களை இந்திய அரசு பத்திரமாக மீட்டு உள்ளது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழக மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் உக்ரைனில் தவித்து வருகின்றனர். இந்த மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மீட்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 8 மாணவர்கள் உக்ரைனில் தவித்து வருவதாக தகவல் வந்துள்ளது. இவர்களில் கவிதா, […]
சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள திருப்பாதிரிப்புலியூரில் புகழ்பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று சிவராத்திரி பூஜை சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த பூஜையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், சாயரட்சை போன்றவைகள் நடைபெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து சுவாமிக்கு மூன்று கால பூஜைகள், லிங்கோத்பவர் அபிஷேகம், பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மாளுக்கு 4-ம் காலபூஜை நடைபெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சுவாமி மற்றும் அம்பாள் இராஜகோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். […]
உணவு இல்லாமல் தவித்து வரும் தன் மகனை மீட்டுத் தருமாறு பெற்றோர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள எம்.புதூர் பகுதியில் இளம்வழுதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதயகுமார் என்ற மகன் இருக்கிறார். இவர் மருத்துவம் படிப்பதற்காக உக்ரைனுக்கு சென்றுள்ளார். தற்போது ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. இதனால் உணவு கூட கிடைக்காமல் […]
பள்ளியின் முதல் மாடியிலிருந்து மாணவி கீழே குதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் பிளஸ்-1 மாணவி திடீரென மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிகிச்சை பெற்று வரும் மாணவியிடம் […]
அ.தி.மு.க கட்சியில் சசிகலா மீண்டும் இணைக்கப்பட்டதாக கூறியுள்ளதால் கட்சி தொண்டர்களிடம் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க நிர்வாக கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த நிர்வாக கூட்டத்தின் போது சசிகலா மற்றும் டி.டி.வி தினகரன் மீண்டும் கட்சியில் இணைக்கபடுவதாக அறிக்கை விடுத்துள்ளனர். இதனால் அ.தி.மு.க தொண்டர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க செயலாளர் அருள்மொழித்தேவன் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவர் டி.டி.வி தினகரன் மற்றும் சசிகலாவை ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் குழுவினர் […]
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா தொடங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் அருகில் வி.எஸ் டிரஸ்ட் வளாகத்தில் நாட்டியாஞ்சலி விழா தொடங்கப்பட்டுள்ளது. இந்த விழா காலையில் மங்கள இசையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மைசூரைச் சேர்ந்த அனுஷா ராஜ் என்பவர் பரதம் ஆடியுள்ளார். அதன்பின் சென்னையை சேர்ந்த மாணவிகள் பரதநாட்டியம் ஆடியுள்ளனர். இந்த விழாவிற்கு முத்துக்குமரன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இதில் சிறப்பு விருந்தினராக தனஞ்ஜெயன், சந்தா தனஞ்ஜெயன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அதன்பிறகு முன்னாள் அறக்கட்டளை செயலாளர் […]
மாணவர்களை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து ஓட்டுநர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்மியம் பேட்டையில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் சில மாணவ-மாணவிகள் வேனில் பள்ளிக்கு வருவார்கள். இந்நிலையில் வழக்கம் போல் பள்ளி வேன் மாணவர்களை ஏற்றிக் கொண்டு நெல்லிக்குப்பம் பகுதிக்கு சென்றுள்ளது. இந்த வேனை பிரபு என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பள்ளி வேன் ஒரு சுவரில் மோதி கவிழ்ந்து விழுந்துள்ளது. இதைப்பார்த்த […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களுடைய கொடிக்கம்பத்தை வைப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் சமாதானம் செய்து கொள்வதற்கு தயாராக இல்லை. […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறாமல் இருந்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மீண்டும் மாவட்ட ஆட்சியர் வாரந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என கூறியுள்ளார். இந்த கூட்டம் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று நடைபெறும். இந்த குறைதீர் கூட்டங்களில் மக்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் தங்களது குறைகளை மனுவாக எழுதி கொடுக்க வேண்டும். இந்த குறைதீர் கூட்டங்களுக்கு […]
தி.மு.க சார்பில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் பதவிகளுக்கான போட்டிகள் நடைபெறவிருக்கிறது. இதற்காக தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடபட்டுள்ளது. இந்த அறிவிப்பை தி.முக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். இதில் மேல்பட்டாம் பகுதியில் ஜெயமூர்த்தி என்பவரும், தொரப்பாடி பகுதியில் வனஜா, சேத்தியாதோப்பு பகுதியில் குலோத்துங்கன், கிள்ளை பகுதியில் மல்லிகா செல்லப்பா, ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் செல்வி தங்க ஆனந்தன்கங்கைகொண்டான் பகுதியில் பரிதா அப்பாஸ், புவனகிரி […]
கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. இந்த வேன் நெல்லிக்குப்பத்தில் சென்று கொண்டிருக்கும்போது ஓட்டுநருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் வேன் தாறுமாறாக ஓடி அங்கிருந்த வீட்டு சுவரின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயமின்றி பள்ளி மாணவர்கள் உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் ஓட்டுநரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளுக்கும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து 45 வார்டுகளைச் சேர்ந்த வாக்காளர்களும் காலை 7 மணி முதல் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் உள்ள 42 வது வார்டு பகுதியை சேர்ந்த மங்கை மாரி என்ற 72 வயது மூதாட்டி தனது வாக்கினை செலுத்துவதற்காக வாக்குப்பதிவு மையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவருடைய வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டதாக தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனை கேட்டு அந்த மூதாட்டி […]
கடலூர் மாவட்டம் பெண்ணாடகத்தின் 15வது வார்டு நகர்ப்புற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு மையத்திற்கு அதே பகுதியை சேர்ந்த மூதாட்டி பொன்னம்மாள்(79) என்பவர் வாக்களிக்க வந்துள்ளார். இந்நிலையில் பொன்னம்மாள் கையில் மை மட்டும் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தகவலை வாக்குச்சாவடியில் இருந்த முகவரிடம் மூதாட்டி தெரிவித்துள்ளார். இதையடுத்து முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து தேர்தல் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதன்பின் பொன்னம்மாளை வாக்கு பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து […]
தமிழகம் முழுவதும் நாளை (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாளை (பிப்.19) அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று (பிப்.18) தேர்தல் பயிற்சி வகுப்பில் ஈடுபடும் ஆசிரியர்கள் தவிர மற்ற ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 50 சதவீதத்திற்கும் மேல் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால் இன்றும் (பிப்.18) பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆறுமுகம் தனது குடும்பத்தாருடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை இவர்கள் தங்களது வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை […]
கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதிக்கு அருகில் ஆண்டிபாளையத்தில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளர். இவர் பதிரிகுப்பம் பகுதியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரஞ்சித் குமார் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் கடலூர் அண்ணா பாலம் அருகில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த கார் ரஞ்சித்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக […]