கணவர் கண் எதிரே டேங்கர் லாரி மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்தூர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு நளினா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பிரபாகரன் தனது மனைவியுடன் வில்லிவாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த டேங்கர் லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. […]
Tag: கடலூர்
காதலி இறந்த துக்கம் தாங்காமல் வாலிபர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபுகாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னை பெரியமேட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில் பிரபுகாந்த் அந்த விடுதி அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு முன்னதாக பிரபுகாந்த் வாட்ஸ் அப்பில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஸ்டேட்டஸ் […]
கோவிலுக்குள் புகுந்து உண்டியலை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள ராமநத்தம் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு பூஜை முடிந்ததும் கோவில் பூசாரி கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கிராம நத்தம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாரியம்மன் கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சந்தேகமடைந்த காவல்துறையினர் கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் காணாமல் போனதை கண்டு […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தி.மு.க. பிரமுகர் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பகுதியில் தி.மு.க. பிரமுகரான அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேல்முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேல்முருகன் செம்மேடு கிராமத்திலிருந்து ஏரிப்பாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஏரிப்பாளையம் காலனி அருகில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது […]
கடலூர் மாவட்டத்திலுள்ள எஸ்.புதூரில் பயன்பாட்டில் இல்லாத கட்டடம் இடிந்து விழுந்தது. இவ்வாறு கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி வீரசேகரன், சதீஷ்குமார் என்ற 17 வயது சிறுவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதில் காயமடைந்த மற்றொரு சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பாதுகாப்பற்ற இந்த கட்டடத்தை அகற்ற ஊராட்சி […]
கடலூர் மாவட்டத்திலுள்ள எஸ்.புதூரில் பயன்பாட்டில் இல்லாத கட்டடம் இடிந்து விழுந்தது. இவ்வாறு கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி வீரசேகரன், சதீஷ்குமார் என்ற 17 வயது சிறுவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதில் காயமடைந்த மற்றொரு சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பாதுகாப்பற்ற இந்த கட்டடத்தை அகற்ற ஊராட்சி […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள கோண்டூர் என்ற கிராமத்தில் வசித்து வரும் பிரின்ஸ் என்பவர் தனது மூன்றாவது ஆண்டு கல்லூரி படிப்பை சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்த நிலையில் பிரின்ஸ் சென்னையில் உள்ள கல்லூரிக்கு கடலூரில் இருந்து காரில் சென்றுள்ளார். இதையடுத்து கார் அனுமந்தை சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது அவரது காரை ஐந்து நபர்கள் வழிமறித்து லிஃப்ட் கேட்டிருக்கின்றனர். அதன் பிறகு பிரின்ஸ் அதில் 3 பேருக்கு மட்டும் காரில் […]
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருமஞ்சன விழா மற்றும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் 15 ஆம் தேதி கோபுரதரிசனம் நடைபெற்றது. 19ஆம் தேதியான நேற்று தேரோட்டம் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது. இதை தொடர்ந்து 20-ஆம் தேதியான இன்று ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது .இதனால் கடலூர் மாவட்டத்தில் இன்று […]
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருமஞ்சன விழா மற்றும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் 15 ஆம் தேதி கோபுரதரிசனம், 19ஆம் தேதி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இன்று 20ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. இதனால் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு மட்டும் […]
கடலூரில் உள்ள சிதம்பரம் கோவிலில் இன்று தேரோட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருமஞ்சன விழா மற்றும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் 15 ஆம் தேதி கோபுரதரிசனம், 19ஆம் தேதி தேரோட்டம், 20ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா […]
கொத்தடிமைகளாக வேலை பார்க்கும் 7 பேரை மீட்க கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு இருளரின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது எம். அகரம் பகுதியில் ஏராளமான இருளர் இன மக்கள் வசித்து வருகிறோம். இதில் 13 பேர் ராயபுரத்தில் இருக்கும் பால் பண்ணையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 பேர் பண்ணையில் இருந்து […]
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருமஞ்சன விழா மற்றும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் 15 ஆம் தேதி கோபுரதரிசனம், 19ஆம் தேதி தேரோட்டம், 20ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி டிசம்பர் 20ஆம் தேதி நடைபெற […]
கடலூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். டிசம்பர் 20ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் பகுதியில் உள்ள நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் டிசம்பர் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனை ஈடுகட்டும் விதமாக ஜனவரி 8ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
கடலூரில் 70 மீட்டர் தூர இரும்பு கம்பியில் 87 வினாடிகள் தாவிக் கடந்து 4 வயது சிறுமி அசத்தியுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் அடுத்த மணக்குடியான் கிராமத்தில் மோகன்- சத்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதில் அனுஸ்ரீ என்ற மகள் இருக்கிறார். இதில் அனுஸ்ரீ மரக்கிளை போன்றவைகளில் நீண்ட நேரம் தொங்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் உடற்பயிற்சி செய்யும் 70 மீட்டர் தூர இரும்பு கம்பியில் ஏறத்தாழ 87 விநாடிகள் தாவி […]
இனிப்புக் கடையில் பக்கோடாவிற்குள் சொத்தைப்பல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி அருகில் உள்ள ஒரு இனிப்பு கடையில் கொளஞ்சி என்பவர் பக்கோடா வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது பக்கோடாவிற்குள் வித்தியாசமாக ஏதோ இருப்பதை கொளஞ்சி கையில் எடுத்து பார்த்தபோது அது சொத்தைப்பல் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து கொளஞ்சி கடை விற்பனையாளரிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் உரிய பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்கனவே மக்கள் பல்வேறு சேதங்களை சேதங்களை அனுபவித்தனர். வீடுகளும் இடிந்து சேதம் அடைந்துள்ள நிலையில் குமாரி கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், டிசம்பர் 1ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த மழையின் காரணமாக […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது. அதுமட்டுமின்றி ஒருசில பகுதிகளில் வீடுகளுக்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பல்வேறு இடங்களிலும் நீர் தேங்கியுள்ளது. இதற்கிடையில் டிசம்பர்-1 வரை தமிழகத்தில் […]
கடலூர் மாவட்டத்தில் விருத்தாச்சலம் பகுதியில் உள்ள நெய்வேலி கிராமத்தில் கலைமணி என்பவர் வசித்துவருகிறார். இவரது மனைவி பானுமதி மற்றும் மகன் கர்ணன். அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மகள் கௌசிகாவும் கர்ணனும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் வெவ்வேறு இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இவர்கள் இருவரும் 10 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்தனர். இந்நிலையில் கௌசிகா நிறைமாத கர்ப்பமாக உள்ளார். அதனால் அவரின் வளைகாப்பிற்காக அவரது […]
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து இன்று 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 9 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி, பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், அறியலூர், தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல மதுரை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக […]
கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வெலிங்டன் நீர் தேக்கம் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கீழ்ச்செருருவாய் கிராமத்தில் உள்ளது. 29 அடி கொள்ளளவு கொண்ட வெலிங்டன் நீர் தேக்கம் தொடர் மழை காரணமாக 27.50 அடி அளவுக்கு நீர்மட்டம் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தின் வீடூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி , காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் அதிதீவிர கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை முதல் அதிதீவிர கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக கடலூர் நகர பகுதியில் பெரும்பாலான சாலைகளில் வெள்ளநீர் […]
கடலூர் மாவட்டத்தில் பள்ளி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் நேற்றுவரை பயன்பாட்டில் இருந்த பள்ளி கட்டிடம் இன்று காலைதிடீரென இடிந்து விழுந்துள்ளது. கனமழை காரணமாக விடுமுறை என்பதால் அங்கு அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடம் பழுதடைந்து இருந்த காரணத்தினால் இடிந்து விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடலூர் மாவட்டம் மேம்பாட்டு பகுதியை சேர்ந்த முந்திரி ஆலையில் கோவிந்தராஜ் என்பவர் கடந்த மாதம் 19ஆம் தேதி உயிரிழந்தார். இந்த ஆலை டிஆர்பி ரமேஷுக்கு சொந்தமான ஆலை ஆகும். இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், திமுக எம்பி டிஆர்பி ரமேஷ் கடந்த 11ஆம் தேதி பண்ருட்டியில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் எடுத்து சிபிஐ விசாரணை செய்து வருகின்றது. இந்நிலையில் தொழிலாளி கொலை வழக்கில் திமுக […]
கடலூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வெள்ள சேத பகுதிகளை நேரில் பார்வையிட்டனர். கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுற்றேரி மற்றும் சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூவாலை கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர். முன்னதாக புவனகிரி பேருந்து நிலையம் அருகே கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மழையால் […]
ஜெய் பீம் திரைப்படம் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் , லிஜோமோள் ஜோஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை தவறாக ஒரு காட்சியில் காட்டி இருப்பதாக அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் உள்ள சேந்திர கிராமத்தில் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் “சிங்கம் சூர்யா நற்பணி இயக்கம்” என்ற பெயரில் ரசிகர் […]
மழைப்பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்யும் முடிவை ரத்து செய்துவிட்டு முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதியானது தாழ்வு மண்டலமாக மாறி வலுப்பெற்றது. இதனால் நேற்று மாலை கனமழையானது பெய்யத் தொடங்கியது. இதனையடுத்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் கனமழையானது விடிய விடிய பெய்தது. அதிலும் சென்னையில் உள்ள திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு, ராயபுரம், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர் போன்ற பகுதிகளில் கனமழையானது […]
கனமழை காரணமாக நாளை 10 மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையளித்து வருகின்றது.. இந்த நிலையில் கனமழை காரணமாக நாளை 10 மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.. அதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய 7 மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு […]
கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை ஒரு நாள் மட்டும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடந்தது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. ஏற்கனவே கனமழை காரணமாக நேற்றும் இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் நாளை ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் […]
கனமழை காரணமாக நாளை 9 மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையளித்து வருகின்றது.. இந்த நிலையில் நாளை 9 மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது.. அதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (12ஆம் தேதி) […]
கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்திற்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை மழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து விடுமுறையளித்து வருகின்றனர்.. இந்த நிலையில் தற்போது வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கனமழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், […]
கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது.. இதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து விடுமுறையளித்து வருகின்றனர்.. இந்த நிலையில் கடலூர், விழுப்புரம், மாவட்டத்தில் நாளை (12ஆம் தேதி) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. ஏற்கனவே கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை (12ஆம் தேதி) பள்ளி […]
கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை (12ஆம் தேதி) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது..
மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் முக ஸ்டாலின் 2 நாட்கள் ஆய்வு செய்கிறார்.. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதன் காரணமாக சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் சாலைகள், தெருக்களில் மழைநீர் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.. மேலும் மழைநீர் வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. இதற்கிடையே தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் டெல்டா […]
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காரைக்கால் – ஸ்ரீ ஹரிகோட்டா இடையே கடலூர் அருகே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் 9ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது.. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்படும் என்று ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது. இருப்பினும் 11ஆம் தேதி அதிகாலை இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் […]
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் கீழகடம்பூரில் காமராஜர் வீதியில் சகாதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலவிநாயகம்(21) என்ற மகன் உள்ளார். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதியன்று தனது காதலியைப் பார்ப்பதற்காக திருச்சிக்கு வந்தார். அன்று இரவு 8.30 மணிக்கு தனது காதலியுடன் திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால் அருகே உள்ள டைகர் பூங்காவில் வைத்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த 5 நபர் கொண்ட […]
கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியானார். கடலூர் மாவட்டத்தில் தென்னம்பாக்கம் காலனியில் சங்கர் என்பவர் வசித்துவருகிறார். இவர் கூலி தொழிலாளியாக பணி புரிகிறார். இவரது மனைவி அம்பிகா. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் இவரது வீட்டின் சுவர் நனைந்திருந்தது. அந்த சுவர் திடீரென இடிந்து தூங்கிக் கொண்டிருந்த சங்கர் மீதி விழுந்தது. இவர் சத்தம் கேட்டு எழுந்து வந்த மனைவி […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கல்லூரிகளுக்கு […]
தீபாவளியை முன்னிட்டு 4 மணி நேரத்தில் சுமார் 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.. தீபாவளியை முன்னிட்டு கடலூர் அருகே உள்ள வேப்பூர் வார சந்தையில் நான்கு மணி நேரத்தில் நான்கு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆனது. திட்டக்குடி அடுத்துள்ள வேப்பூரில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். தீபாவளி நெருங்கி வரும் நிலையில் இன்று நடைபெற்ற சந்தையில் வேப்பூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், […]
கடலூர் மாவட்டத்தில் சின்னங்கணாங்குப்பம் என்ற பகுதியில் பிரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை பிரியா வெளியில் சென்றுவிட்ட பிறகு ரொம்ப நேரமாக நாய் குரைத்துக் கொண்டே இருந்துள்ளது. நாய் குரலைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது வீட்டுக்குள் படம் எடுத்து நின்றுகொண்டிருந்தன நல்ல பாம்பு பார்த்து நாய் குரைத்துள்ளது என்று தெரிய வந்தது. அதன்பிறகு நாய் தொடர்ந்து குரைத்துக் கொண்டிருந்தது. நல்ல பாம்புக்கு […]
கடலூரை சேர்ந்த மாணவரை காலால் உதைத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள, அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவரை வகுப்புக்கு வரவில்லை என்ற காரணத்தால் மாணவரை முட்டி போட வைத்து, இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணி என்பவர், பிரம்பால் கடுமையாக அடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த மாணவரை ஆசிரியர் தனது கால்களால் எட்டி உதைத்துள்ளார். இதையடுத்து அந்தக் காட்சி சக மாணவர்களால் படம் பிடிக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி சம்பந்தப்பட்ட […]
கடலூர் திமுக எம்.பி ரமேஷை அக்டோபர் 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் அடித்த கொலை செய்யப்பட்ட வழக்கில் கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் கடந்த திங்கட்கிழமை அன்று சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜரானார்.. அவர் ஆஜரான பிறகு 13ஆம் தேதி வரை கடலூர் கிளைசிறைச்சாலையில் வைக்க வேண்டும்.. அதன்பிறகு கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் […]
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் சென்ற முதியவர் கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி பனிக்குப்பத்தில் உள்ள கடலுார் திமுக எம்பி ரமேஷின் முந்திரி தொழிற்சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தொழிற்சாலையின் உரிமையாளர் திமுக எம்பி ரமேஷ் மற்றும் அவரது உதவியாளர் நடராஜ், சக தொழிலாளிகள் வினோத், கந்தவேல், அல்லா பிச்சை, […]
கடலூர் மாவட்டத்தில் பெண்ணாடம் அருகிலுள்ள தாரநல்லூரில் மணிகண்டன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார்.இவர் மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு ஒன்றரை வயது மகள் மகா ஸ்ரீ உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த போது, தனலட்சுமி இவர்களுக்கு மதிய உணவு தயார் செய்து வைத்திருந்தார். அப்போது அவரின் மகள் கிருபா ஸ்ரீ சமையலறைக்குச் சென்று சாம்பார் வாளியை தள்ளிவிட்டதால் குழந்தை மீது சூடான சாம்பார் கொட்டியது. அதன் பிறகு குழந்தையை ஜிம்பர் மருத்துவமனையில் அனுமதித்து […]
கடலூர் மாவட்டத்திலிருந்து தேர்தல் பணிக்கு சென்ற காவல்துறையினருக்கு 4 நாள் விடுமுறை அளித்து எஸ்.பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.. அதன்படி, கடந்த 6ஆம் தேதி முதல் கட்டமாக வாக்கு பதிவு நிறைவடைந்துள்ளது.. நாளை இரண்டாவது கட்டமாக தேர்தல் நடக்கிறது.. அதனை தொடர்ந்து வாக்கு பதிவு எண்ணிக்கை அக்.,12ஆம் தேதி நடக்கிறது.. இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் உள்ள […]
கடலூர் மாவட்டத்திலிருந்து தேர்தல் பணிக்கு சென்ற போலீசாருக்கு 4 நாள் விடுமுறை தந்து எஸ்.பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.. அதன்படி கடந்த 6ஆம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.. நாளை மறுநாள் இரண்டாவது கட்டமாக தேர்தல் நடக்கிறது.. இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் உள்ள போலீசார் அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்த நிலையில் […]
தமிழக அரசின் சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் 05.10.1823 ஆம் ஆண்டு பிறந்தார். இத்தகைய ஞானி தனது வாழ்க்கை நெறியாக கருணை ஒன்றை வைத்து வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து வந்தார். இதனையடுத்து அவர் சமரச சுத்த சன்மார்க்கத்தை, அனைத்து நம்பிக்கைகளும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வகையில் அமைத்தார். இதனை தொடர்ந்து […]
ஆணவக்கொலை வழக்கில் கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டி என்பவருக்கு தூக்கு தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கடலூர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் புதுப்பேட்டையில் கடந்த 2003ம் ஆண்டு முருகேசன்- கண்ணகி ஆகியோர் சாதி மாறி காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டனர்.. இதையடுத்து 2003 ஜூலை மாதம் 8ஆம் தேதி சாதி மாறி காதலித்து பதிவுத்திருமணம் செய்துகொண்டதால் கண்ணகி – முருகேசன் ஆகியோரின் காது, மூக்கு வழியாக விஷம் […]
புதுப்பேட்டையில் கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற முருகேசன்- கண்ணகி ஆணவக்கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் புதுப்பேட்டையில் கடந்த 2003ம் ஆண்டு முருகேசன்- கண்ணகி ஆகியோர் சாதி மாறி காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டனர்.. இதையடுத்து 2003 ஜூலை மாதம் 8ஆம் தேதி சாதி மாறி காதலித்து பதிவுத்திருமணம் செய்துகொண்டதால் கண்ணகி – முருகேசன் ஆகியோரின் காது, மூக்கு வழியாக விஷம் ஊற்றி உறவினர்கள் எரித்து […]
சாதி மறுப்பு திருமணம் செய்த கண்ணகி – முருகேசன் தம்பதி ஆணவ கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குப்பநத்தம் புதுகாலனியை சேர்ந்த முருகேசன் மற்றும் கண்ணகி தம்பதி 2003 ஜூலை 8ஆம் தேதி உறவினர்களால் ஆணவ கொலை செய்யப்பட்டனர்.. மூக்கு காது வழியாக விஷயத்தை ஊற்றி 2 பேரையும் கொன்றதுடன் சடலங்களும் எரிக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.. ஆணவ கொலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.. இந்த நிலையில் நீதிமன்றம் 13 […]
கடலூர் அருகே உள்ள அங்கன்வாடி பள்ளியில், பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சபுரம் ஊராட்சி பூதங்கட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். கடந்த 1 ஆம் தேதி முதல் அங்கன்வாடியில் மதிய உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில், நேற்று தயாரிக்கப்பட்ட மதிய உணவில் பல்லி விழுந்து, அதை கவனிக்காத ஊழியர்கள் அந்த உணவை குழந்தைகளுக்கு வழங்கியுள்ளனர். அதனால் மதிய உணவு […]