திருவெற்றியூர் கடற்கரையில் மாயமான நான்கு பேரை தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மணலி அருகே அமைந்துள்ள ஆண்டார்குப்பம் பகுதியில் ஐ.ஓ.சி நிறுவனத்தின் விரிவாக்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் உள்ளே இரும்பு தகடால் கூடாரம் அமைக்கும் பணியை தனியார் நிறுவனர் ஒருவர் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இந்த நிறுவன ஒப்பந்ததாரரிடம் வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் 25 பேர் நேற்று […]
Tag: கடல்
மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன் பிடி தொழில் முடங்கியுள்ளது. தற்போது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையில் இருந்து 330 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் கடலில் 4 அடி உயரத்தில் அலைகள் எழும்புகிறது. மேலும் தொடர்ந்து கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் வேதாரண்யம் மற்றும் […]
திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள தீவு பகுதியில் கடந்த திங்கட்கிழமை 14 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது. இதனையடுத்து இன்றும் 230- க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளது. அதில் 100-க்கும் அதிகமான திமிங்கலங்கள் உயிருடன் இருந்துள்ளது. அவற்றை பத்திரமாக மீட்டு கடலில் விடுவதற்கான நடவடிக்கையில் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது. இந்த அனைத்து திமிங்கலங்களும் உணவு […]
சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கர்நகர் 2வது தெருவில் வசித்து வருபவர் கரீம் மொய்தீன். இவருடைய குடும்பத்தினர் 9 பேர் நேற்றுமுன்தினம் திருவொற்றியூர்பலகை தொட்டிக்குப்பம் அருகில் கடலில் குளித்தனர். அப்போது திடீரென ராட்சத அலையில் சிக்கி ஆட்டோ டிரைவர் கபீர் (24), சிறுமி அம்ரீன் (18), அவருடைய தம்பி ஆபான் (14), அவர்களது நண்பர் சபரி (16) ஆகிய 4 பேரும் கடலில் மூழ்கினர். இதையடுத்து அவர்களை அருகிலிருந்த மீனவர்களும், உறவினர்களும் காப்பாற்ற முயற்சி செய்தனர். எனினும் 4 பேரும் […]
மணற்பரப்பு பகுதிகளை கடல் நீர் மூடி உள்ளதால் சுற்றுலா பயணிகள் அமர முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் கடற்கரை பகுதியில் விலாசமான மணற்பரப்பு உள்ளது. இதனால் தினம் தோறும் மாலை நேரங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான பொதுமக்கள் கடற்கரையில் அமர்ந்து சூரியன் மறையும் காட்சி மற்றும் கடல் அலைகளை பார்த்து ரசிப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அலையின் வேகம் அதிகரித்து மணற்பரப்பு பகுதி முழுவதையும் கடல் நீர் […]
அமெரிக்க நாட்டில் ஒரு நபர் மிகப்பெரிய திமிங்கலத்தால் விழுங்கப்பட்ட நிலையில் 40 நொடிகள் அதன் வயிற்றில் இருந்துவிட்டு பின் உயிருடன் மீண்டு வந்திருக்கிறார். அமெரிக்க நாட்டில் மாசசூசெட்ஸ் என்ற பகுதியில் வசிக்கும் மைக்கேல் பேக்கார்ட் என்னும் 56 வயதுடைய நபர் தன் குழுவினருடன் ஆழ்கடல் பகுதியில் இறால், கடல் நண்டுகளை சேகரிப்பவர். எனவே, வழக்கம்போல் ஆழ்கடலுக்குள் நீந்தி சென்றிருக்கிறார். அதன்பிறகு, மிகப்பெரிய திமிங்கலம் அவரை விழுங்கியதாக கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது, ஆழ்கடலில் கீழ் சென்ற போது […]
ஆந்திரமாநிலம் ஸ்ரீகாகுளம் அருகேயுள்ள சுன்னப்பள்ளி பகுதியில் மீனவர்கள் நேற்று மாலை ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். இந்நிலையில் தங்க நிறத்திலான தேர்க் கடலில் மிதந்து கொண்டிருந்தது. அதனை தூரத்தில் பார்ப்பதற்காக கோயில் மிதந்து வருவது போல் இருந்ததை கண்டு மீனவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இதையடுத்து அருகே சென்று பார்த்தபோது தங்க முலாம் பூசப்பட்ட தேர் என்று தெரியவந்தது. அந்த தேரில் ஆட்கள் யாருமில்லை. அதன்பின் மீனவர்கள் அத்தேரை தங்களது படகில் கட்டிக்கொ ண்டு சுன்னப்பள்ளி கடற்கரைக்கு கொண்டு […]
கடற்கரையை நோக்கி டைனோசர்கள் போன்ற உருவம் கொண்ட உயிரினங்கள் ஓடும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. டைனோசர்களை ஆங்கில திரைப்படங்களில் மட்டுமே நாம் பார்த்திருப்போம். ஆனால் அரிதாக குட்டி டைனோசர்கள் கடலை நோக்கி ஓடிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அந்த வீடியோவில் நீளமான கழுத்தோடு சாரோபோட்ஸ் இனத்தைச்சேர்ந்த குட்டி டைனோசர்கள் போல உருவமுடைய உயிரினங்கள் கடல் நீரை நோக்கி ஓடுகிறது. https://twitter.com/buitengebieden/status/1521943849656016897 ஆனால், அவை டைனோசர்கள் கிடையாது என்றும் கோவாடிமுண்டிஸ் எனப்படும் ஒரு […]
கடலில் காற்றாலை மின் நிலையம் அமைக்கும் தொழில்நுட்பம் குறித்து ஆராய ராமநாதபுரத்தில் உள்ள தனுஷ்கோடியில் 350 கோடியில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது என்று தேசிய காற்று சக்தி நிறுவன இயக்குனர் பலராமன் கண்ணன் தெரிவித்துள்ளார். இந்த மையத்திற்காக 75 ஏக்கர் நிலம் கிடைத்துள்ளது. இங்குள்ள கடலில் 8 மெகா வாட் திறனில் இரண்டு காற்றாலைகளை நிறுவி பரிசோதிக்கப்பட உள்ளது. மேலும் குஜராத் மற்றும் தமிழகத்தில் 2030ஆம் ஆண்டுக்குள் 30 ஆயிரம் மெகாவாட் திறனில் காற்றாலை மின் […]
சென்னை எண்ணூர் அருகே நெட்டுக்குப்பம் பகுதியில் சிறுவர்கள் 7 பேர் குளிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர். அங்கு கடலில் குளித்துக் கொண்டிருந்த அந்த சிறுவர்களை திடீரென எழுந்த ராட்சத அலை ஒன்று கடலுக்குள் இழுத்துச் சென்றது. அதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அந்த சிறுவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதில் நான்கு சிறுவர்கள் மட்டும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு சிறுவன் கடலில் மாயமானதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவ […]
கடந்த சனிக்கிழமை அன்று பசுபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா தீவு நாட்டில் கடலுக்குள் எரிமலை வெடித்து சிதறியது. இதனால் அந்த தீவு நாட்டை சுனாமியும் பயங்கரமாக தாக்கியது. மேலும் டோங்கா நாட்டுக்கு 5 நாட்கள் பிறகே வெளியுலக தொடர்பும் கிடைத்துள்ளது. இந்த நிலையில் சுனாமி அலையால் கடலில் அடித்துச் செல்லப்பட்ட 57 வயதான லிசாலா ஃபொலாவு என்ற மாற்றுத்திறனாளி முதியவர் சந்தித்த துயரங்கள் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அந்த மாற்றுத்திறனாளி முதியவர் கிட்டத்தட்ட கடலில் […]
சென்னையில் கடல் திடீரென்று உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் கடல் சுமார் 12 மீட்டர் வரை உள்ளே சென்றதால் மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடல் உள்வாங்கும் சம்பவம் நடைபெறுவது வழக்கம். இதுபோல் கடல் உள்வாங்கும் பொழுது சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மெரினா கடற்கரை, பட்டினம்பாக்கம், பெசன் […]
புதுச்சேரியில் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகின்றது. நவம்பர் 29ம் தேதி வங்கக்கடலில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பும் படி புதுச்சேரி மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
இத்தாலியில் கடலோர காவல்படையினர் கடலில் சிக்கி தவித்த 396 அகதிகளை மீட்க விடிய விடிய போராடியுள்ளனர். சிசிலி தீவு அருகே மோசமான வானிலை காரணமாக ஐரோப்பா நோக்கி வந்து கொண்டிருந்த அகதிகள் படகானது ஆழம் குறைவான பகுதியில் திடீரென சிக்கியுள்ளது. இந்த சம்பவத்தை கண்ட கடலோர காவல்படையினர் சிறிய படகுகள் மூலம் ஆழம் குறைவான பகுதியில் சிக்கி தவித்த 396 அகதிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மீட்பு பணியானது விடிய விடிய நடந்துள்ளது. மேலும் இந்த […]
ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற 3 பேர் தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என்ற சோக செய்தி கிடைத்துள்ளது. எசெக்ஸ் பகுதி Harwich என்ற இடத்தின் அருகில் உள்ள கடல் பகுதியில் ஒரு படகில் இருந்து 2 புலம்பெயர்ந்தோரை அதிகாரிகள் மீட்டனர். மேலும் 3 பேர் தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என்ற அச்சத்தில் மீண்டும் தேடுதல் பணி துவங்கப்பட்டு இருப்பதாக கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தேடுதல் பணியில் ஹெலிகாப்டர் மற்றும் ஒரு விமானம் […]
கணவனுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை நிர்பயா போலீஸ் பிரிவு காப்பாற்றியுள்ளது. மராட்டிய மாநிலம் மும்பை போலீஸ் துறையில் நிர்பயா பிரிவு என்பது உள்ளது. இது பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பணியில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் மும்பையின் பகுதியில் உள்ள கடற்கரையில் ஒரு பெண் அழுதுகொண்டே செல்வதாக உள்ளூர் வாசிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நிர்பயா பிரிவினர் அங்கு செல்வதற்குள் அந்த பெண் கடலில் குதித்துள்ளார். உடனடியாக கடலில் […]
தடையை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்ற 14 பேர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பாக முத்தையாபுரம் பகுதியில் 300 வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் செல்வ விநாயகர் ஆலயத்தில் வைத்து பூஜை செய்த சிலைகளை கரைப்பதற்காக கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயற்சி செய்துள்ளனர் .இதனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் தலைமையில் காவல்துறையினர் அவர்களை வழிமறித்தனர். இதனையடுத்து நகர துணை […]
ஊரடங்கும் தளர்வுகளை மீறி சுற்றுலா தலங்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. எனவே தற்போது ஊரடங்கி சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் பூங்காக்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் கொரோனா பரவல் காரணமாக வீட்டிலேயே இருந்த பொதுமக்கள் தற்போது சுற்றுலா தலங்களுக்கும் செல்ல தொடங்கி இருக்கின்றனர். இதனால் கன்னியாகுமரி […]
ராட்சத அலையால் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேல்மிடாலம் பகுதியில் சர்ஜீன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் இணையம்புத்தன்துறை சேர்ந்த தாசன் மகன் ஆன்டனி பிரிட்டன் ராஜா, தேங்காய்ப்பட்டணத்தை சேர்ந்த வினித், முள்ளூர்துறையைச் சேர்ந்த ஷைஜீ, இணையம்புத்தன்துறையை சேர்ந்த மரியதாசன் உட்பட 7 பேர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் மீன்பிடித்து விட்டு மாலை வேளையில் கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது தேங்காப்பட்டணம் துறைமுகத்தின் […]
கடல் சீற்றத்தால் கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் சென்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வள்ளங்களும் வைத்து மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து மீன்கள் இனப்பெருக்கம் பருவகாலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்க கடந்த மே மாதம் 31-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக விசைப்படகுகள் வைத்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு […]
வடக்கு மஹாராஷ்டிரா கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த காரணத்தினால் மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக மும்பை முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. ரயில் தண்டவாள பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதன் காரணமாக பஸ், ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது. சாலைகள் மற்றும் தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் தேவை […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் காரணமாக திடீரென கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரபிக் கடலில் உருவாகியுள்ள டவ்- தே புயலால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கடலோரப் பகுதிகளில் இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டுள்ளது. இதனையடுத்து கோட்டைப்பட்டினம் பகுதியில் அதிக அளவில் திடீரென […]
8 வருடங்களுக்கு பிறகு வெளியான நடிகையின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரா இவர்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கடல். நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் துளசி ஆகியோர் முதல் முறையாக இப்படத்தில் அறிமுகமாகினர். கௌதம் கார்த்திக் பிரபல நடிகரான கார்த்தியின் மகனாவார். அதேபோல் துளசியும் பிரபல நடிகை ராதாவின் மகள் ஆவார். இதைத்தொடர்ந்து துளசி ஜீவாவுடன் யான் படத்தில் நடித்திருந்தார். […]
பிரிட்டன் வழியாக அயர்லாந்துக்கு செல்ல கட்டுப்பாடுகள் அதிகரித்திருப்பதால் புதிய கடல் மார்க்கத்தை பிரான்ஸ் கண்டுபிடித்துள்ளது. பிரான்சிலிருந்து அயர்லாந்துக்கு செல்வதற்கு பிரிட்டன் வழியாக செல்வது மிகவும் சுலபம். ஆனால் பிரிட்டன் கடுமையான கட்டுப்பாடுகளையும் தாமதங்களை ஏற்படுத்தியுள்ளதால் அயர்லாந்துக்கு செல்வதற்கு வேறொரு புதிய கடல் மார்க்கத்தை பிரான்ஸ் கண்டுபிடித்துள்ளது. இந்த புதிய மார்க்கத்தை கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி முதல் தொடங்கினர். We have updated our map to include even more direct maritime routes!⛴️ There […]
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவில் இருந்து மாயமான விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவில் இருந்து போண்டியானக் பகுதிக்கு 62 பயணிகளுடன் சென்ற விமானத்தை காணவில்லை என்று பரபரப்பு தகவல் வெளியாகியது. தலைநகர் ஜகார்தாவில் இருந்து புறப்பட்ட ஸ்ரீ விஜயா ஏர் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737ரகத்தை சேர்ந்த விமானம் பறக்கத் தொடங்கிய 4 நிமிடங்களிலேயே மாயமாகியுள்ளது. 10,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானம் ரேடாரில் இருந்து மறைந்ததாக […]
அபுதாபியில் உள்ள கடல் பகுதியில் மிக அரிய வகை 23 அடி நீளமுள்ள திமிங்கல சுறா கண்டறியப்பட்டுள்ளது. அபுதாபி சுற்றுச்சூழல் ஏஜென்சி இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பது, “ஆங்கிலத்தில் ‘வேல் ஷார்க்’ என்று அழைக்கப்படுகின்ற திமிங்கல சுறா உலகில் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக உள்ளது. அவை 62 அடி நீளம் வரை வளரக்கூடியவை. அதன் வாயில் 300 அடுக்குகளில் சிறிய பருக்கள் மற்றும் இரவு உணவை வடிகட்டி விரும்பக்கூடிய அமைப்புகளை கொண்டுள்ளது. அவள் வடிகட்டி […]
ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்து 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் வசித்து வரும் மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருப்பதால், தங்கள் நாடுகளை விட்டு வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் கடல்வழி பயணம் மேற்கொண்டு செல்கிறார்கள். இவ்வாறான ஆபத்து நிறைந்த கடல் வழி பயணங்களை மக்கள் எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்று அரசு சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் மக்கள் […]
இரண்டு வருடங்களுக்கு முன் காணாமல் போன பெண் நடுக்கடலில் உயிருடன் மிதந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது கொலம்பியா கடற்பகுதியில் கடந்த 26ஆம் தேதி மீனவர்கள் பெண்ணொருவரை மீட்டுள்ளனர். 46 வயதான ஏஞ்சலிகா என்ற அந்தப் பெண் இரண்டு வருடங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். கடுமையான குளிரில் ஆபத்தான நிலையில் தான் அந்தப் பெண்ணை மீனவர்கள் மீட்டுள்ளனர். அவருக்கு முதலுதவி கொடுத்த உதவிக்குழுவினர் அந்தப்பெண் பேசக்கூட முடியாத படி பலவீனமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர். மீனவர்களான குஸ்டாவோ, விஸ்பால் ஆகிய […]
அமெரிக்கா கடலில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் இருந்து கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய காட்சி வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் லூசியானா, மிசிசிப்பி, அலபாமா மற்றும் தெற்கு புளோரிடா ஆகிய பகுதிகளில் புயல் சின்னம் உண்டாகியுள்ளது. இந்த நிலையில் லூசியானா மாகாணத்தின் கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்காக சென்ற மீனவர்கள் கடலில் ஒரு அதிசயத்தை கண்டுள்ளனர். அது என்னவென்றால் ஒரே சமயத்தில் அருகருகே இருந்த ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் மேகம் உறிஞ்சி எடுக்கின்ற காட்சியை […]
இந்தோனேசியாவில் மிகவும் சக்தி வாய்ந்த கடல் பகுதியில் ஆழமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு இந்தோனேசியாவில் இன்று அதிகாலை மிகவும் சக்தி வாய்ந்த ஆழமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதில் எந்த ஒரு சேதமும் உண்டாகவில்லை. தென்கிழக்கு சுலவேசி மாகாணத்தில் கட்டாபுவின் தென்கிழக்கில் 220 கிலோமீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.9 அளவாக நிலநடுக்கம் பதிவாகி இருக்கின்றது. மேலும் கடலுக்கு அடியில் 627 கிலோமீட்டர் மையத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் […]
கடலில் மிகவும் ஆழமான பகுதிக்கு சென்று வந்த முதல் பெண் என்ற சாதனையை அமெரிக்காவை சேர்ந்த கேத்தரின் படைத்துள்ளார் அமெரிக்க நாட்டை சேர்ந்த கேத்ரின் 1984 ஆம் ஆண்டில் நாசா மூலமாக விண்வெளிக்கு சென்ற முதல் பெண்மணி ஆவார். இவர் நாசாவில் பணிபுரிந்த காலத்திலேயே மூன்று முறை விண்வெளிக்கு சென்று வந்துள்ளார். பிறகு தனது ஓய்வுக்கு பின்னர் கடல் மீது கொண்ட ஆர்வத்தினால் NOAA நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானியாக தனது பணியைத் தொடங்கினார். பசுபிக் பெருங்கடலின் ஆழமான […]