Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. இந்தியாவிலேயே முதல்முறையாக “தமிழ்நாட்டில் கடற்பசு பாதுகாப்பகம்”…. வெளியான தகவல்….!!!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மிகவும் அரிதான கடற்பசு இனத்தையும், வாழ்விடங்களையும் பாதுகாப்பதற்காக மன்னார் வளைகுடா, பாக்விரிகுடா பகுதியில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்படும் என்று நமது தமிழக அரசு கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி சட்டமன்றத்தில் அறிவித்தது. அதன்படி தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய 448 சதுர கிலோமீட்டர் பாக் விரிகுடாவில் கடல்பசு  பாதுகாப்பாக அறிவித்து சுற்றுச்சூழல், காலநிலை […]

Categories
உலக செய்திகள்

டேய்.. டேய் பாவம்டா…. ‘கடல் பசுவை’ தர தரவென இழுத்து… துன்புறுத்திய கும்பல் கைது… வைரல் வீடியோ!

நைஜீரிய நாட்டில் கடல் பசுவை கயிறு கட்டி தர தரவென இழுத்துச் சென்று துன்புறுத்திய  வீடியோ வெளியானதையடுத்து 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நைஜீரிய நாட்டின் கடல் பகுதியில் கடல் பசுக்கள் எனப்படும் உயிரினம் அரிதாகக் காணப்படுகிறது. இந்த அரிதான கடல் பசு உயிரினத்தை பிடிக்கவும் கூடாது, வேட்டையாடவும் கூடாது என தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி தடையை மீறினால் சட்டப்படி தண்டனை விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சில இளைஞர்கள் இது போன்ற கொடூரமான செயலை செய்து மாட்டி […]

Categories

Tech |