Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“சென்னை புறநகர் பகுதியில் பெய்த கனமழை”…. செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரித்த நீர்வரத்தால் கடல் போல் காட்சியளிப்பு….!!!!!

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் கடல் போல காட்சி அளிக்கின்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் இடி மின்னலுடன் இரவில் பலத்த மழை பெய்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்பொழுது நீர் ஆதாரமாக இருக்கும் ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைபாக்கம், நேமம் உள்ளிட்ட ஏரிகளும் நீர் நிரம்பி காணப்படுவதால் இந்த ஏரிகளில் இருந்தும், மழை நீருடன் கிருஷ்ணா நதி நீரும் வந்து கொண்டிருப்பதால் […]

Categories

Tech |