Categories
உலக செய்திகள்

என்ன அதிசயம்…. பிரம்மாண்டமான கடல் அலைகள்…. விண்ணை தொடுவது போன்ற காட்சி…. இணையத்தில் வைரலாகி வருகிறது….!!

பிரம்மாண்டமாக பெரும் சத்தத்துடன் விண்ணை தொடுவது போன்ற கடல் அலைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. விண்ணை தொடுவது போன்ற பிரம்மாண்டமான கடல் அலை ஓங்கி உயர்ந்து பாறைகளின் மீது மோதி நீர்க்குமிழிகள் தெறிப்பது போன்று காண்பவரை பரவசப்படுத்துகிறது. இதனை அடுத்து சில நேரங்களில் விண்ணைத்தொடும் அளவிற்கு சில அலைகள் உயர்ந்து பெரும் சத்தத்துடன் காண்போரை மிரட்டிய படி காட்சியளிக்கிறது. இதனைத் தொடர்ந்து கடல் அலைகள் வான் மேகங்களை தொட்டு திரும்புவது போன்ற இணையதளத்தில் பலரால் மீண்டும் மீண்டும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி கடலில் வினோத காட்சி… அச்சத்தில் உறைந்த மக்கள்… என்ன நடக்க போகிறது?…!!!

கன்னியாகுமரியில் கடல் அலையின்றி குளம்போல் காட்சி அளித்ததால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். தமிழகத்தில் நிவர் புயல் இன்று கரையை கடக்கும் என்பதால் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 120 கிமீ வேகத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச சுற்றுலா தலமாக திகழும் கன்னியாகுமரியில் கடல் அலைகள் இன்றி குளம்போல் நேற்று காட்சி அளித்தது. அதிலும் குறிப்பாக இந்திய பெருங்கடல், வங்கக்கடல் […]

Categories

Tech |