Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

புயலால் திடீரென 30 அடிக்கு உள்வாங்கிய கடல்…. பெரும் பரபரப்பு…..!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மாமல்லபுரம் அருகே இன்று இரவு மாண்டஸ் புயல் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கடல் சீற்றம்….. மீனவர்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை…. எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மாமல்லபுரம் அருகே இன்று இரவு மாண்டஸ் புயல் […]

Categories
மாநில செய்திகள்

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்… அனுமதி மறுப்பு.. ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலாப் பயணிகள்…!!!!!

ராமேஸ்வரம் அருகே அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டிருப்பதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக தனுஷ்கோடி விளங்குகிறது. இந்த சூழலில் இன்று தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் பல அடி தூரத்திற்கு கடல் அலை எழும்பி வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அரிச்சல் முனை பகுதிக்கு செல்ல பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வார இறுதி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

5 வது நாளாக தொடரும் கடல் சீற்றம்…. முடங்கிய மீன்பிடித்தொழில்…. வருத்தத்தில் மீனவர்கள்…. !!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், மூட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை தங்கு தளமாகக் கொண்டு 1000 க்கும் மேற்பட்ட விசைப் படகு மற்றும் 4000க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ஆனால் பைபர் படகு மீனவர்கள் மட்டும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தமிழகத்தில் நிலவிவரும் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு […]

Categories
மாநில செய்திகள்

தனுஷ்கோடியில் பயங்கர கடல் சீற்றம்…. பொதுமக்கள் அதிர்ச்சி…..!!!!

தனுஷ்கோடியில் திடீரென ஏற்பட்ட கடைசி சீற்றத்தால் தடுப்பு சுவரின் கற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் சிதறி கிடக்கிறது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றம் காணப்பட்டு வருகின்றது. கடல் சீற்றத்தால் தடுப்பு சுவரின் கற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் சிதறி கிடப்பதுடன் கடல் நீரானது சாலையின் தடுப்பு சுவரையும் தாண்டி சாலை வரை வந்து செல்கிறது. அரிசல் முனை சாலை அருகே சாலை முழுவதும் தடுப்பு சுவரின் […]

Categories
மாநில செய்திகள்

கன்னியாகுமரியில் திடீர் கடல்சீற்றம்…. படகு போக்குவரத்து நிறுத்தம்…. ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலா பயணிகள்….!!!!

இன்று காலை 2வது நாளாக விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள வங்ககடல் பகுதியில் கடல்நீர் மட்டம் திடீரென்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அதேநேரம் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு, மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதன் காரணமாக இன்று காலை காலை 8 மணிக்கு துவங்க வேண்டிய படகு போக்குவரத்து நீண்ட நேரமாகியும் தொடங்கப்படாமல் இருந்தது. இதனிடையில் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று காண்பதற்காக […]

Categories
மாநில செய்திகள்

பலத்த சூறைக்காற்று….. “30 அடிக்கு மேல் கடல் சீற்றம்”….. பீதியில் மக்கள்….!!!!

தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் பொதுமக்கள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா பகுதியில் திடீரென்று சூறைக் காற்று வீச தொடங்கியது. இதனால் தனுஷ்கோடி, பாம்பன் மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீன் இறங்குதளத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கடல் சீற்றம்” தாமதமாக தொடங்கப்பட்ட படகு போக்குவரத்து…. காத்திருந்த சுற்றுலா பயணிகள்…!!

தாமதமாக தொடங்கப்பட்ட படகு போக்குவரத்தினால்  சுற்றுலா பயணிகள் நீண்ட நேரமாக காத்திருந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் கடற்கரையில் காலை வரும் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு கடலில் நீராடி மகிழ்கின்றனர். அதன்பிறகு காமராஜர் மண்டபம், காந்தி மண்டபம், தமிழன்னை பூங்கா, மீன் சுரங்க கண்காட்சி போன்ற இடங்களைப் பார்த்து ரசிக்கின்றனர். இதனையடுத்து கடலின் நடுவே அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு மூலமாக செல்கின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: 12 நாட்களுக்கு பின்… கடலுக்குச் சென்ற நாகை மீனவர்கள்…!!!

12 நாட்களுக்குப் பிறகு நாகை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. நேற்று சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததால் பல்வேறு பகுதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த எச்சரிக்கை நீக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாகை மாவட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

புதிதாக உருவாகும் புயல் சின்னம்… புழுதிக்காடாக காட்சியளிக்கும் சாலை… ஆக்ரோஷமான கடல் சீற்றம்…!!

வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக கூடிய நிலை ஏற்பட்டுள்ளதால் ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டு வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் நேற்று காலையில் இருந்து பலத்த சூறாவளி காற்று வீசி வருகின்றது. இந்நிலையில் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, எம்.ஆர்.சத்திரம், அரிச்சல் முனை, பாம்பன் பகுதியில் பயங்கரமான சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ராட்சத அலைகள் வந்துட்டு…. அதான் யாரும் போகல…. வெறிசோடி காணப்பட்ட மீன்சந்தை….!!

கடல் சீற்றம் காரணமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கன்னியாகுமரியில சின்னமுட்டத்தை தங்குதளமாக கொண்டு 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை வைத்து மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதேபோன்று கன்னியாகுமரி வாவத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், புதுகிராமம், சிலுவை நகர், கீழமணக்குடி, பள்ளம் போன்ற பல்வேறு  கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேல் உள்ள வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். அதன்படி மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுவிட்டு காலை 8 மணிக்கு கரை திரும்புவர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விடிய விடிய பெய்த மழை…. மீன்பிடிக்க போலாம்னு பார்த்தோம்…. அதுக்குள்ள இப்படி ஆயிட்டு….!!

கடல் சீற்றம் ஏற்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. கன்னியாகுமரி சுற்றுலா தலத்திற்கு பெரும்பாலானோர் வந்து செல்லும் நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக குறைவான பயணிகளே வந்து செல்கின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரியில் விடிய விடிய பெய்த கன மழையால் கடல் சீற்றம் ஏற்பட்டு கடலின் அலை பல அடி உயரத்திற்கு எழுந்து வந்து பாறைகளில் மோதியவாறு  இருந்தது. இதனையடுத்து மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு செல்வதற்காக கட்டுமரங்களை கொண்டு தயாராக இருந்தபோது பலத்த காற்று வீசியதால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

100-க்கும் மேற்பட்ட வீடுகளில்…. சிரமப்பட்ட மக்கள்…. ஊர் தலைவரின் கோரிக்கை….!!

அழிக்காலில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல்நீர்  புகுந்து மக்கள் சிரமப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டு தாழ்வான பகுதியான அழிக்காலில் அதிக பாதிப்பு ஏற்படும். எனவே 2-வது நாளாக கடல் சீற்றம் அதிகமாக ஏற்பட்டு 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்ததால் அழிக்காலில் வசித்து வருபவர்கள் ஆங்காங்கே தனது உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த கடல் சீற்றத்தால் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

எப்போ என்ன நடக்கும்னு சொல்ல முடியல… மாறுபடும் சீதோஷ்ன நிலை… கோரிக்கை விடுத்த மீனவர்கள்.!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரத்திலுள்ள கடலில் திடீரென கடல் சீற்றம் காணப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்திலிருக்கு கடலில் எப்போதும் இல்லாத வகையில் திடீரென கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டதுடன் கடல் வழக்கத்திற்கு மாறாக 5 அடி உயரத்தில் சீறி எழும்பியுள்ளது. மேலும் ராட்சத அலைகள் கரை பகுதி வரை 20 அடி தூரத்துக்கு உட்புகுந்துள்ளது. இதனால் கரைப்பகுதி முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டதால் மீனவர்கள் படகுகளை நிறுத்த இடமில்லாமல் படகுகளை வீட்டில் கட்டிடங்களில் கட்டி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இன்னைக்கு ரொம்ப ஓவரா இருக்கே… மீனவர்கள் திடீர் முடிவு… வெறிச்சோடி காணப்பட்ட கடற்கரை..!!

நாகையில் 10-ற்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. நாகபட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யத்தை அருகே வெள்ளப்பள்ளம், மணியன் தீவு, புஷ்பவனம், வானவன் மகாதேவி, ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை என பத்திற்கும் மேற்பட்ட மீனவர் கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடல் சீற்றம் மற்றும் கடலில் கடும் காற்று இன்று காணப்படுவதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீனவர்கள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடல் சீற்றத்தில் சிக்கிய 4மீனவர்கள்…! நீச்சல் போட்டு தப்பிய மூவர்…! ஒருவரை தேடும் பணி தீவிரம்…!!

சீர்காழி அருகே கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்த விபத்தில் கடல் அலையில் சிக்கி மாயமான மீனவரை மீட்கும் பணியில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொடியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மருதுபாண்டி, பூவரசன், மகேஷ் , மாதவன். இவர்கள் 4 பேரும் சிறிய விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச்  சென்றுள்ளனர். அப்போது பழைய முகத்துவாரம் அருகே படகு சென்று கொண்டிருந்தபோது திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் படகு கடலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில்  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எண்ணூரில் கடல் சீற்றம் அதிகரிப்பு …!!

நிவர் புயல் காரணமாக சென்னை எண்ணூர் கடலில் சீற்றம் அதிகரித்துள்ளது. வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிரமடைந்து நேற்று இரவு கரையை கடக்கும் உள்ளது. திருவொற்றியூர் எண்ணூர், எர்ணாவூர், பழவேற்காடு கடற் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலைகள் வழக்கத்தைவிட உயர எழும்பி கொந்தளிப்பாக உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை பாதுகாப்பான உயரமான இடத்தில் வைத்துள்ளனர். கடலலைகள் வேகமான காற்றுடன் தடுப்புச் சுவரைத் தாண்டி உயர் எழும்புவதால் எண்ணூர் மீனவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

கொந்தளிக்கும் கடல் சீற்றம்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை… யாரும் போகாதீங்க…!!!

புயல் காரணமாக கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக சென்னையில் கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருப்பதால், மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் போன்ற கடற்கரைப் பகுதிகளுக்கு பொதுமக்கள் எவரும் செல்ல வேண்டாம் என கூடுதல் போலீஸ் கமிஷனர் தினகரன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று போலீசாரின் தடையை மீறி மெரினா கடற்கரைக்கு சென்ற பொதுமக்களை போலீசார் விரட்டியடித்தனர். அதனைப்போலவே காசிமேடு மற்றும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

24 மணி நேரத்திற்குள்….. குமரியில் கடல் சீற்றம்….. மக்களே பாதுகாப்பா இருங்க! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கடற்கரை பகுதி மக்களை பாதுகாப்பாக இருக்க கூறி வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த கனமழையால் நீலகிரி பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதேபோல் நமது அண்டை மாநிலமான கேரளத்திலும் பல்வேறு பேரிடர்கள் கனமழையால் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

ஆம்பன் புயலால் சென்னை மெரினா, புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம்…!

ஆம்பன் புயல் காரணமாக சென்னையில் அலைகள் உயரமாக எழுந்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மெரினா, கலங்கரை விளக்கம் மற்றும் பட்டினம்பாக்கத்தில் வழக்கத்தை விட உயரமாக அலைகள் எழுந்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. ஆம்பன் புயல் காரணமாக இரவு முழுக்க சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் விடாமல் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் கிராமத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால், […]

Categories

Tech |