Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இங்க எப்படி வந்ததுன்னு தெரியல… ஊருக்குள் புகுந்த கடல் நீர்நாய்கள்… பிடித்து சென்ற வனத்துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெடுவயல் கிராமத்தில் 2 கடல் நீர்நாயகள் புகுந்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியிலிருக்கும் நெடுவயல் கிராமத்தில் தட்டான் கண்மாய் அமைந்துள்ளது. அந்த கண்மாயில் கடல் நீர்நாய்கள் சுற்றித்திரிந்துள்ளன. இதனை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களின் உதவியுடன் கண்மாயிலிருந்து நீர்நாய் ஒன்றையும் மேலும் தெருக்களில் சுற்றித்திரிந்த நீர்நாய் ஒன்றையும் பிடித்துச் சென்றுள்ளனர். இந்த நீர்நாய்கள் பெரும்பாலும் கடல் பகுதியில் சுற்றித் […]

Categories

Tech |