Categories
சென்னை மாநில செய்திகள்

அடுத்த 10 ஆண்டுக்குள்….. கடலுக்குள் மூழ்கும் சென்னை…. புதிய எச்சரிக்கை …!!

கால நிலை மாறுபாடுகள் உள்ளிட்ட சில காரணங்களால் அடுத்த 10 ஆண்டுகளில் சென்னையில் நிலப் பகுதி கடலுக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்களும், கடல் ஆராய்ச்சியாளர்களும் ஒரு அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம் ? புவி வெப்பமயமாதல் உலகிற்க்கே பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில், மனித இனத்திற்கு பெரும் பாதிப்பு இருக்கும் என ஆராய்ச்சியாளர்களின் சில தரவுகள் கூறுகின்றனர். இதன் பெரும்பாதிப்பை தற்போது உணரத் தொடங்கி இருப்பதாகவும் […]

Categories

Tech |