Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கடல் பச்சை நிறமாக காட்சியளிப்பு”… தூத்துக்குடியில் பரபரப்பு….!!!!!!

தூத்துக்குடியில் கடல் பச்சை நிறமாக காட்சியளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடியில் பொதுமக்கள் விடுமுறை காலங்களில் கடல் பகுதிக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். இந்த நிலையில் நேற்று காலை மக்கள் புதிய துறைமுகம் கடற்கரை பூங்காவிற்கு சென்றபோது அந்தப் பகுதி கடல் முழுவதும் பச்சை நிறமாக காட்சியளித்தது. மேலும் அலையின் வேகமும் அதிகமாக இருந்தது. இதை பார்த்த மக்கள் பயத்துடன் கடல் அருகே செல்லாமல் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். தூத்துக்குடியில் வழக்கத்துக்கு மாறாக கடல் பச்சை நிறத்தில் […]

Categories

Tech |