பாலிவுட் நடிகை அக்ஷய்குமார் தான் கனடா நாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பதாக முதல் முறையாக மனம் திறந்திருக்கிறார். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் குடியுரிமை தொடர்பில் அடிக்கடி சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் இது தொடர்பில் அவரே முதல் தடவையாக மனம் திறந்து கூறியிருக்கிறார். அவர் தெரிவித்ததாவது, “நான் இந்திய குடிமகன். இந்தியனாகத் தான் இருப்பேன். ஒரு காலத்தில் என் திரைப்படங்கள் எல்லாம் தோல்வி அடைந்தன. அப்போது கனடா நாட்டிற்கு செல்லலாம் என்று தீர்மானித்து அந்நாட்டின் கடவுச்சீட்டை பெற்றேன். அங்கு […]
Tag: கடவுசீட்டு
ஐரோப்பிய நாடுகளிலேயே ஜெர்மன் நாட்டின் கடவுச்சீட்டு தான் சக்தி வாய்ந்தது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளின் சக்திவாய்ந்த கடவுசீட்டுகளின் பட்டியலில் ஜெர்மன் கடவுசீட்டு, மூன்றாம் இடம் பெற்றிருக்கிறது. அதாவது, ஜெர்மன், இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை தான் பெற்றிருக்கிறது. ஆனால், இரண்டு நாடுகள் முதல் இடத்தில் இருப்பதால் ஜெர்மன் மூன்றாம் இடம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, உலகிலேயே சக்திவாய்ந்த கடவுசீட்டு என்றால் அந்த கடவுச்சீட்டை வைத்துக்கொண்டு எத்தனை நாடுகளுக்கு, விசாயின்றி முன்பே பயணிக்க முடியும் என்ற அடிப்படையில் […]
ஐரோப்பா செல்லும் பிரிட்டன் மக்களுக்கு வெளியுறவு காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் பாஸ்போர்ட் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. பிரிட்டன் மக்கள் பிற நாடுகளுக்கு செல்லும்போது பயணத்திற்கு முன்பாக தங்கள் பாஸ்போர்ட் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று அலுவலகம் கூறியுள்ளது. இது மட்டுமல்லாமல், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது தங்களின் கடவுச்சீட்டில் பக்கங்கள் சரியாக இருக்கிறதா? என்று சரிபார்க்க வேண்டும். அப்படி […]
கொரோனோ சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகள் கடவுச்சீட்டில் இருந்து வேறாக இருந்தால் பயணங்கள் தடை செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் மற்றும் முகவரி போன்ற விவரங்கள் கடவுச்சீட்டிலும் இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் பயணங்கள் அல்லது நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் பல பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவு செய்த சமயத்தில் அவர்களின் பெயரில் ஒரு வார்த்தை அல்லது எழுத்தில் பிழை ஏற்பட்டிருக்கலாம். எனவே அதனை, […]
பிரிட்டனில் பாலியல் குற்றங்கள் செய்து தண்டனை பெற்றவர்களின் அனைத்து ஆவணங்களிலும் ஆபத்து என்று பதிவு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் பாலியல் குற்றங்கள் செய்து தண்டனை பெற்றவர்கள் எளிதில் தங்களின் பெயரை மாற்றிவிடுகிறார்கள். அதாவது சுமார் 42.44 பவுண்டுகள் கொடுத்தால், ஆவணங்கள் அனைத்திலும் பெயரை மாற்றிவிடலாம். எனவே இவ்வாறு ஆபத்து என்று பதிவு செய்திருந்தால் பெயர் மாற்றும் போது அதிகாரிகள் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று தொழிலாளர் கட்சியில் உள்ள Sarah Champion என்பவர் இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார். இது […]