Categories
உலக செய்திகள்

முதலிடம் பிடித்த அமீரகம்…. பின்தங்கிய இஸ்லாமிய நாடு…. கடவுச்சீட்டு பட்டியல் வெளியீடு….!!

அதிக வலிமை வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தை பெற்றுள்ளது. ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு கடவுச்சீட்டு மிகவும் அவசியம். இதனை மற்ற நாட்டிற்குள் நுழைவதற்கான அனுமதி சீட்டு என்று கூட கூறலாம். இந்த நிலையில் தற்பொழுது Arton Capital கடவுச்சீட்டு பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அதிக புள்ளிகள் பெற்று உலகளவில் முதலிடத்தை ஐக்கிய அரபு அமீரகம் பிடித்துள்ளது. ஏனென்றால் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 152 நாடுகளுக்கு செல்லலாம் […]

Categories

Tech |