Categories
உலக செய்திகள்

“ஜோ பைடன் நரகத்திற்கு செல்வார்”…. கொல்ல புறப்பட்ட இளைஞர்…. பின்னணியிலிருக்கும் வினோதம்….!!

தன்னை கடவுள் அனுப்பியதாக கூறி அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடனை கொல்ல சென்ற நபரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். அமெரிக்காவிலுள்ள கன்சாஸ் மாநிலத்தில் ஸ்காட் மேரிமென் என்ற கட்டுமான ஒப்பந்ததாரர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அமெரிக்காவின் ஜனாதிபதியான ஜோ பைடனை கொல்லும்படி தன்னை கடவுள் அனுப்பியதாக அவரை காண சென்றுள்ளார். இந்நிலையில் மேரி மென்னை கைது செய்த காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளார்கள். அந்த விசாரணையில் அமெரிக்கர்களை பிளவுபடுத்தும் கொள்கையினால் அதிபர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கடவுளின் அவதாரமாக பிறந்தார் பிரதமர் மோடி!”…. மத்திய பிரதேச மந்திரி பேட்டி….!!!!

மத்திய பிரதேசத்தில் வேளாண் துறை மந்திரியாக இருக்கும் கமல் படேல் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “எப்போதெல்லாம் நாட்டில் கொடுங்கோன்மை தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் மனித உருவில் கடவுள் அவதாரம் எடுப்பார் என்று நமது கலாச்சாரமும் மதமும் சொல்கிறது. அப்படி தான் நம் நாட்டில் ஊழல், சாதியம், எங்கும் நம்பிக்கையின்மை, கலாச்சார அழிவு உள்ளிட்டவை தலை தூக்கிய போது அதற்கு முடிவு கட்டுவதற்காக மனித உருவில் பிரதமர் மோடி அவதாரம் எடுத்தார்” என்று கூறினார். மேலும் பிரதமர் மோடி […]

Categories
தேசிய செய்திகள்

‘அவர்தான் எங்கள் நாயகன்’… ‘அவர்தான் எங்கள் தலைவன்’… ராவணனை கடவுளாக வழிபடும் மக்கள்…. எங்கு தெரியுமா…?

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு கிராமத்தில் மக்கள் ராவணனை கடவுளாக வணங்கி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டா பகுதி மக்கள் ராவணனை தங்களது தலைவனாகவும், நாயகனாகவும் கொண்டாடி வருகின்றனர். மேலும் ராவணனே எங்களின் கடவுள் என்று வழிபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பிஷ்ராக் என்ற இடத்தில் ராவணனுக்கும் அவரது மனைவி மண்டோதரிக்கும் கோவில் அமைத்து தனித் தனியாக சன்னதி வைத்து வழிபட்டு வருகின்றனர். தங்களின் ஊரில்தான் ராவணன் பிறந்ததாக நம்பும் அப்பகுதி மக்கள் ‘ராவணனே எங்களின் தலைவன், எங்களின் […]

Categories
ஆன்மிகம் இந்து

உங்களுக்கு கோவில் அல்லது கடவுள் சம்பந்தமாக கனவு வருதா…? அதுக்கு இதுதான் அர்த்தமாம்… சுவாரஸ்ய தகவல்….!!!

நினைவுகளின் கற்பனை வடிவம் தான் கனவு. மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடாக கூறப்படுகிறது. ஆனால் கனவுகளைப் பற்றி நம் முன்னோர்கள் ஆராய்ந்து பல குறிப்புகளை எழுதி தந்து விட்டுச் சென்றிருக்கின்றனர். அந்த வகையில் கடவுள்களும் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை குறித்து தெரிந்து கொள்வோம். கனவில் கோவில்களை கண்டால் அந்த இறைவனின் அருளால் விரைவில் நினைத்த காரியம் நடக்கும் என்று அர்த்தம். கோவிலுக்குள் செல்ல முடியாமல் கூட்ட நெரிசலில் மாட்டிக் கொள்வது போல் […]

Categories
மாநில செய்திகள்

கோடிக்கணக்கான மக்களை காத்த கடவுள்கள்…. அன்புமணி….!!!!

தேசிய மருத்துவர்கள் தினமான இன்று வாழ்த்து தெரிவித்த அன்புமணி, கொரோனா அரக்கனிடம் இருந்து கோடிக்கணக்கான மக்களை காத்த கடவுள்கள் என்று மருத்துவர்களை குறிப்பிட்டார். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டுமென்ற அரசு மருத்துவர்களின் வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவித்த ஸ்டாலின், முதலமைச்சராக அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories
ஆன்மிகம் இந்து

கடவுளிடம் வேண்டும் பொழுது… உங்கள் கண்களில் கண்ணீர் வந்தால்… என்ன அர்த்தம் என்று தெரியுமா…?

நாம் கடவுளை வணங்கும் போது நம் கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் அதற்கு என்ன அர்த்தம் என்பதை பற்றிய இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். மனதில் பல கஷ்டங்கள் இருக்கும்போது, அமைதியற்ற சூழ்நிலை நிலவும் போது நாம் கடவுளை தேடிச் செல்கிறோம். கோவிலுக்கு செல்கிறோம். மனவுளைச்சல் காரணமாக சிலர் கோவிலுக்கு செல்ல விரும்புகின்றனர். கடவுளை பார்த்து நாம் மனமுருகி வேண்டி வந்தால் நமது கஷ்டம் தீரும் என்று சிலர் நினைக்கின்றனர். அதற்காக கோவிலுக்கு செல்கின்றனர், அப்படி கோவிலுக்குச் சென்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் மனிதரே அல்ல, கடவுள்…! நடிகை கங்கனா ட்விட்…!!

நடிகை கங்கனா விஜய்யை கடவுள் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் நடிகைகளின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தற்போது பல படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படமும் எடுக்கப்பட்டு வருகிறது. “தலைவி” என்று பெயர் சூட்டப்பட்ட இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்து உள்ளார். எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

என் கனவுல கடவுள் வந்து சொன்னாரு… அதான் இப்படி செஞ்சோம்… இளம் பெண் செய்த விபரீத காரியம்…!

கடவுள் கனவில் வந்ததாக கூறி இளம்பெண் உயிருடன் ஜீவசமாதி அடைய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் கடம்பூர் அடுத்த சஜேதி பகுதியை சேர்ந்தவர் ராம் சஜீவன் என்பவர். இவருக்கு 50 வயதுடைய கோமதி என்னும் மனைவி இருக்கிறார். இந்நிலையில் கோமதி மகாசிவராத்திரியன்று தனது கனவில் கடவுள் வந்ததாக கூறி ஜீவ சமாதி அடையப் போவதாக தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். அதன்படி அவரது வீட்டின் முன் உறவினர்கள் அக்கம் பக்கத்தினருக்கு தெரியாமல் குழி […]

Categories
ஆன்மிகம் இந்து

அடடே..! கனவில் கடவுள் வந்தால்… இவ்வாறு அர்த்தம் உண்டோ..!!

உங்கள் கனவில் எந்த தெய்வம் வந்தால் என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ளுங்கள்..! ஆன்மீக கனவுகள் தோன்றுவதற்கான முக்கியமான காரணம் நீங்கள் உங்களை தாண்டியும் மற்றவர்களின் நலனை பற்றி யோசிக்கும் பொழுது தான் தோன்றுகிறது. அப்படித் தோன்றும் கனவுகள் சில நடக்கப்போகும் சம்பவங்களை முன்கூட்டியே தெரிவிக்க போகிறது என்று அர்த்தம். கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் என்று பார்ப்போம். கனவில் கோவிலை கண்டால் இறைவனின் அருளால் விரைவில் நினைத்த விஷயங்கள் நடந்து முடியும் என்ற அர்த்தம். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் கடவுள்… தேசத்தை முன்னின்று பாதுகாக்கும் பாதுகாவலர்கள் – கமல்ஹாசன் பாராட்டு..!

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கடவுள் என்று நடிகருமான, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்..! கொரோனா வைரஸ் நோய் தொற்றி கொள்ளும், வீட்டிற்கு வந்து விடு என்று பெற்றோர்கள் கதற, சேவையே முக்கியம் என்று 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பாண்டி துறையின்  மனிதநேயம் குறித்து செய்தி மூலம் அறிந்த மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பாண்டி துறையை நம்பிக்கை நாயகன் என்று பாராட்டியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள […]

Categories
ஆன்மிகம் இந்து

ஓம் சரவண பவ – ஆச்சர்யமூட்டும் தகவல்..!!

ஓம் சரவணபவ என்பது முருகனின் மிக சக்தி வாய்ந்த மந்திரம்.இம்மந்திரத்தை சொல்லி வாழ்வில் வளம் காணுங்கள்..! முருகன் தேவர்களின் தலைவன் ஆவான். தந்தையான பரமசிவன் பிரபஞ்ச குருவாகக் கருதப்படுகிறார், அவரே தட்சிணாமூர்த்தியாக முனிவர்களுக்கு ஞானத்தை அளித்தவர். லோக குருவான சிவனுக்கே குருவாக விளங்கியவர் முருகபெருமான். அதனாலேயே அவருக்கு சுவாமிநாத சுவாமி என்ற பெயருண்டு. ஒருமுறை பரமசிவன் ஒரு சாபத்தின் காரணமாக பிரம்ம ஞானத்தை உணர்த்தும் ஓம் எனும் பிரணவத்தை மறந்து விட்டார். பிறகு முருகனிடம் அதை தனக்கு […]

Categories

Tech |