Categories
அரசியல் மாநில செய்திகள்

மரணத்தை தாண்டி வேல் யாத்திரை… கடவுள் முருகன் துணை இருக்கிறார்… நடிகை குஷ்பு டுவிட்…!!!

எந்த விபத்தும் என்னை தடுத்து நிறுத்த முடியாது, கடவுள் முருகன் துணை இருக்கிறார் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்தார். அவர் வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து கடலூருக்கு தனது கார் மூலம் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற கார் திடீரென விபத்துக்குள்ளானது. அதன் பிறகு அவர் வேறொரு காரில் கடலூர் சென்றடைந்தார். இந்நிலையில் இந்த விபத்து பற்றி குஷ்பூ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “எந்த […]

Categories

Tech |