Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“நான் யாருக்கும் ஆதரவாக பேசவில்லை” திடீரென மனைவியுடன் சேர்ந்து தீக்குளிக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவர்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

திடீரென ஊராட்சி மன்ற தலைவர் தனது மனைவியுடன் சேர்ந்து தீக்குளிக்க முயன்ற  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  கடலூர் மாவட்டத்தில் உள்ள சான்றோர்பாளையம் பகுதி  9-வது  வார்டாக உள்ளது. இந்த வார்டின் உறுப்பினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்து  விட்டார். இதனால் அடுத்த உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கான இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் மொத்தம் 4 பேர்   போட்டியிட்டனர். அப்போது சிலர் ஊராட்சி மன்ற தலைவர் பிரசன்னா ஒரு தரப்பினருக்கு ஆதரவாக பேசியதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் […]

Categories

Tech |