அதிமுக இரட்டை தலைமைக்கு தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு EPS, OPS-க்கு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார். தேர்தல் ஆணையத்திலிருந்து அதிமுகவுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அந்த பதவியின் படியே குறிப்பிட்டு அனுப்பப்பட்டுள்ளது. ஒரே நாடு – ஒரே தேர்தல் என்பது தொடர்பாக அனைத்து கட்சியிடமும் கருத்து கேட்பது தொடர்பாக ஒவ்வொரு கட்சியிடமும் தேசிய தேர்தல் ஆணையம் கடிதத்தை அனுப்பி வருகின்றனர். இந்த […]
Tag: கடிதம்
தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதன் பிறகு மத்திய அரசால் நடத்தப்படும் அரசு பணியாளர் தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும். ரயில்வே நிறுவனங்களின் பயிற்சி பெறுபவர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டின் கீழ் நேரடி நியமனங்களுக்கு பிராந்திய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து முன்னுரிமை கொடுக்க வேண்டும். தென்மண்டல ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தால் […]
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமனங்களில் தமிழர்களின் வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி மாண்புமிகு இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று கடிதம் […]
பிரபல நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள் குறித்து சர்வதேச ஊடகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் ஒரு இளம் பெண்ணை சரமரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்நாட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை அரசு இரும்பு […]
உழைப்பவர் கொண்டாடும் உன்னத திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலமாக 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சிகள் அரசின் இந்த அறிவிப்பை ஏற்கவில்லை. மேலும் பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக விவசாயிகளிடமிருந்து கரும்புகளை அரசு கொள்முதல் செய்யாததால் […]
இந்தியாவில் மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்வதற்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்பத்தில் தற்போது தமிழக மாணவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது ஜேஇஇ நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் கட்டாயமாக 10-ம் வகுப்பு மதிப்பெண்ணை குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் கடந்த வருடம் தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டதால் அவர்களுடைய மதிப்பெண்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் 10-ம் […]
எய்ம்ஸ் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியவர்களின் விவரங்களை அளிக்குமாறு உளவுப்பிரிவு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். டெல்லியில் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை மீது கடந்த மாதம் 23-ஆம் தேதி இணையதள தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் மருத்துவமனையில் உள்ள சர்வர்கள் பழுதடைந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து சி.பி.ஐ., என்.ஐ.ஏ உள்ளிட்ட அமைப்புகள் விசாரணை நடத்தி வந்தது. அந்த விசாரணையில் சீனா மற்றும் ஹாங்காய் நாடுகளில் உள்ள […]
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானி தெருவில் வசித்து வருபவர் சேகர் (70). இவர் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து உறுப்பினராக இருந்து, அதன் பின் சீர்காழி நகர மன்ற உறுப்பினராக 3 முறையும், அ.தி.மு.க மாவட்ட பிரதிநிதியாகவும் பனைவெல்ல கூட்டுறவு சங்க இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவர் அ.தி.மு.க அறிவித்த மாநாடு பொதுக்கூட்டம் கட்சி பணிகளிலும் இரவு, பகல் பாராமல் பல வருடங்கள் உழைத்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் அ.தி.மு.க அறிவித்த போராட்டங்களில் பலமுறை கலந்து கொண்டு சிறை […]
தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கால்நடைகள் அதிக அளவில் கோமாரி நோயினால் பாதிக்கப்படுகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசால் தடுப்பூசிகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழங்கப்பட வேண்டிய 90 லட்சம் தடுப்பூசிகள் இன்று வரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் நோயினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதை தடுக்கவும், அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கவும் மத்திய அரசு விரைவில் தடுப்பூசியை வழங்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகளுக்கு பெரும் […]
இங்கிலாந்தை சேர்ந்த எட்டு வயது குழந்தை தன் பெற்றோர் கடனை திரும்ப செலுத்த பணம் தருமாறு கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு கடிதம் அனுப்பியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை தொடங்கிவிட்ட நிலையில், குழந்தைகள் ஆர்வமுடன் கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு கடிதம் எழுத தொடங்கியுள்ளனர். இது பொதுவாக பின்பற்றப்படும் வழக்கமாகும். அதன்படி, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எம்மி என்ற எட்டு வயதுடைய சிறுமி கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது பொதுவாக குழந்தைகள் […]
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவி ஆராதனாவின் கோரிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று நிறைவேற்றி இருக்கிறார். தென்காசியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பங்கேற்றார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, “வினை தீர்த்த நாடார் பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கூடுதல் கட்டிடம் வேண்டும் என மாணவி என்னிடம் கேட்டிருந்தார். தன் மீது நம்பிக்கை வைத்த மாணவியின் கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக அந்த பள்ளிக்கு ரூபாய்.35 லட்சம் மதிப்பில் கூடுதல் […]
இந்தியாவில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு ஒன்றிய அரசு கல்வி உதவி தொகையை ரத்து செய்துள்ளது. கடந்த 2008-09 கல்வியாண்டில் ஒன்றிய அரசு சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த கல்வி உதவித்தொகையின் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்று வந்த நிலையில், திடீரென ஒன்றிய அரசு உதவி தொகையை நிறுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு […]
பொழுதுபோக்குகாக ஆரம்பித்த ஆன்லைன் விளையாட்டுகள் நாளடைவில் பணத்தை சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தை இளைஞர்கள் மத்தியில் வளர்த்துவிட்டது. இந்த விளையாட்டால் நாடு முழுவதும் பல பேர் அதிக அளவிலான பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால் மத்திய-மாநில அரசுகளானது இப்பிரச்சனையில் தலையிட்டு இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடைவிதித்திருக்கிறது. அத்துடன் இதுகுறித்த விளம்பரங்களும் தடைசெய்யப்பட்டுள்ளது. எனினும் கூகுள் மற்றும் யூடியூப் இவற்றில் மட்டும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளின் விளம்பரங்கள் வருவது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இவற்றை […]
தமிழகத்தில் பாஜக கட்சியின் ஓபிசி பிரிவு மாநில தலைவராக இருந்த திருச்சி சூர்யா சிவாவை அண்ணாமலை கட்சியிலிருந்து நீக்கிய நிலையில் அவர் பாஜகவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். அதன் பிறகு திருச்சி சூர்யா சிவா அண்ணாமலைக்கு தன் வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தா. அதில், எனக்கு இதுவரை கட்சியில் பயணித்தது மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் தமிழக பாஜகவுக்கு கிடைத்தது மிகப்பெரிய பொக்கிஷம். இனி வரும் தேர்தலில் கண்டிப்பாக பாஜக வெற்றி பெறும். இந்த வெற்றி […]
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், அவர்களுடைய மீன்பிடி படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 28.11.2022 அன்று 23 மீனவர்களும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டில் மட்டும் 221 […]
ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.. தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது மற்றும் ஒழுங்குபடுத்துவது தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஆர்.என் ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.. அவசர சட்டத்திற்கு 6 மாதங்களும், சட்ட மசோதாவிற்கு 6 வாரத்திற்கும் ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிலையில், ஆன்லைன் […]
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், இலங்கை வசம் உள்ள விசைப் படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 16/11/2022 அன்று இரவு தமிழக மீனவர்கள் 4பேர் உட்பட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது […]
தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். இந்திய மீனவர்களை இந்திய கடற்படையினர் நிதானத்துடன் கையாள அறிவுரைகளை வழங்க வேண்டும். இந்திய கடற்படையினரின் செயல் மிகுந்த […]
தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, அரசு அலுவலகங்களில் எழில் மிகு அலுவலகம் என்பதை உருவாக்குவதற்காக செலவு இல்லாத பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் சிறப்பாக செயல்பட்டு முந்தைய மற்றும் தற்போதைய நிலையை விவரிக்கும் வகையில் நிழற்படங்களை உருவாக்கி அனுப்பி வைத்ததற்கு என்னுடைய பாராட்டுகள். இதேபோன்று நாம் நாள்தோறும் வேலை பார்க்கும் அலுவலகங்களை தூய்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க […]
மராட்டிய மாநிலத்தில் வந்தேரி கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக ரமேஷ் லத்கே என்பவர் இருந்து வந்தார். இந்த நிலையில் இவரது மறைவை அடுத்து அந்த தொகுதி காலியாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான இடைத்தேர்தல் வரும் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது இந்த தேர்தலில் சிவசேனா சார்பில் வேட்பாளராக ருதுஜா லத்கே நிறுத்தப்பட்டு இருக்கின்றார். இந்த சூழலில் லக்கேவுக்கு எதிராக பாஜக சார்பில் வேட்பாளர் யாரையும் இடைத்தேர்தலில் களமிறங்க வேண்டாம் எனக் கோரி மராட்டிய […]
தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகின்றது. கூட்டம் தொடங்கியவுடன் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவிற்கும், உத்தர பிரதேச முன்னாள் முதல் மந்திரி முலாயம் சிங் யாத மறைவிற்கும் அனுதாபம் தெரிவிக்கும் விதமாக இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது. அதன் பின் கோவை தங்கம் உள்ளிட்ட முன்னால் எம்எல்ஏக்கள் மறைவு பற்றியும் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது அதன் பின் சட்டசபையின் அன்றைய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுகிறது. இதன் பின் 11 மணியளவில் அலுவல் ஆய்வு கூட்டம் சபாநாயகர் […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சபாநாயகருக்கு ஓ பன்னீர்செல்வம் 2ஆவது முறையாக கடிதம் எழுதியுள்ளார். அதிமுக சட்டமன்ற குழுக்களை மாற்ற மனு கொடுத்தால் நிராகரிக்க வேண்டும் என ஓபிஎஸ் கடந்த ஜூலையிலும் கடிதம் அளித்திருந்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ பன்னீர்செல்வம் சபாநாயகருக்கு 2ஆவது முறையாக கடிதம் எழுதினார். அதாவது பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்ததை சுட்டிக்காட்டி இந்த கடிதமானது எழுதப்பட்டுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான்தான் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வில் கட்சி சார்ந்த […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சபாநாயகருக்கு ஓ பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார். சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவாக இருந்தாலும் தன்னை கலந்து ஆலோசிக்க வேண்டும் என ஓபிஎஸ் அதில் குறிப்பிட்டுள்ளார். அதிமுக சட்டமன்ற குழுக்களை மாற்ற மனு கொடுத்தால் நிராகரிக்க வேண்டும் என ஓபிஎஸ் கடந்த ஜூலையில் கடிதம் அளித்திருந்தார்.. இந்த நிலையில் சபாநாயகருக்கு இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார். தமிழக சட்டப்பேரவை 17ஆம் தேதி கூடவுள்ள நிலையில் ஓபிஎஸ் கடிதம் […]
விவசாயிகளிடம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. 22 சதவீத வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாய அமைப்புகள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர். இதை தொடர்ந்து மத்திய அரசின் உணவு பொருள் வழங்கல் துறைச் செயலாளருக்கு, தமிழக உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 9 ஆம் தேதி உலக அஞ்சல் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் அஞ்சல் துறையின் பெருமைகள் மற்றும் அதன் சிறப்புகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலும். கடிதம் போக்குவரத்தை பொதுமக்கள் மற்றும் இன்றைய தலைமுறை இடையே கொண்டு சேர்க்கக் கூடிய வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாநகராட்சி 34 வது கோட்ட திமுக மாவட்ட உறுப்பினர் ஈசன் இளங்கோ செய்த புதிய முயற்சி அனைவரையும் ஆச்சரியப்பட […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் எக்காரணம் கொண்டு சொல்லிலும், செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம். இரண்டையும் கவனத்துடன் கையாளங்கள். சொற்கள் அதனை வெளிப்படுத்தும் உடல் மொழி, நம்மை நாடிவரும் மக்களை அணுகுமுறை என அனைத்திலும் கவனமுடன் பொறுப்புடனும் கண்ணியம் துளியும் குறைந்து விடாமல் செயலாற்றுங்கள் என்று அமைச்சர்களுக்கு கட்சி நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார். திராவிட அரசியல் பேரியக்கமான திமுக கழகத்தின் 15 வது அமைப்பு தேர்தல் மாவட்ட-ஒன்றிய-நகர- பேரூர்-கிளை கழகங்கள் என அனைத்து நிலைகளிலும் நிறைவு பெற்று நிர்வாகிகள் தேர்வு […]
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை பதிவாளருக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், இந்திய ஊழல் எதிர்ப்பு குழுக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக செல்வராஜ் என்பவர் இருக்கிறார். இவர் எனக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பணியாளர்களின் சம்பளத் தொகையில் தொழில் வரி பிடித்தம் செய்யப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற ஊழியர்கள் தொழில் வரி வசூலிக்க கூடாது என்று நீதிமன்றத்தில் மனு […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதனால் மாநில முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சியில் உள்ள மேற்கு காவல் நிலையத்திற்கு வந்த கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், எங்களுக்கு எதிரி அல்ல சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என SDPI குமரன் நகர்- PFI குமரன் நகர் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அது […]
பிரதமர் நரேந்திர மோடி சிறுத்தை புலிகளை மத்திய பிரதேசத்தின் குணோ தேசிய பூங்காவில் விட்டுள்ளார். தற்போது அழிந்து போன சிறுத்தை புலிகளை மீட்டெடுக்கும் வகையில் நமீபியாவில் இருந்து 8 சிறுத்தை புலிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சிறுத்தை புலிகளை நேற்று மத்திய பிரதேசத்தின் குணோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி விட்டார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் மந்திரியுமான ஜெயராம் ராஜேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் […]
தமிழ் சினிமாவில் வாய்தா மற்றும் துப்பறிவாளன் போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஜெசிகா. இவர் இன்று காலை திடீரென அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜெசிகாவின் வீட்டிலிருந்து அவர் எழுதிய கடிதம் ஒன்றினை காவல்துறையினர் தற்போது கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் எழுதியுள்ளதாவது. நான் ஒருவரை காதலித்ததேன். அந்த நபரிடம் என்னுடைய காதலை கூறிய போது அவர் ஏற்கவில்லை. இதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. எனவே […]
பெங்களூர் அருகே பிடதியில் உள்ள மடத்தில் பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தரைமறைவானவர் நித்தியானந்தா. நித்யானந்தா கைலாச எனும் தனித்தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக பலர் பேசி பரபரப்பை கிளப்பினர். அவரது பக்தர்களுக்கு அடிக்கடி இணையத்தில் தோன்றி உரையாற்றியும் வந்துள்ளார். இந்நிலையில் நித்தியானந்தா இறந்துவிட்டார் என்று தவறான செய்தி பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்து நித்தியானந்தா தரப்பில் இருந்து சில பதிவுகள் வெளியாகின. தொடர்ந்து சில […]
மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்விற்கு மதுரை மாணவர்கள் லட்சத்தீவில் தேர்வு மையம் கொடுக்கப்பட்டது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உயர்கல்வி செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் கூறப்பட்டிருப்பதாவது மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 30ஆம் தேதி 2022 அன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருப்பது ஒரு மத்திய பல்கலைக்கழகம் திருவாரூரில். அதற்கு விண்ணப்பித்த மாணவர் ஒருவருக்கு தேர்வு மையத்திற்கான அனுமதி சீட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் வந்திருக்கிறது. இந்த நிலையில் அவர் […]
தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் அதில் ஜாதி பாகுபாடு காரணமாக 75-வது சுதந்திர தின விழாவில் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் கொடி ஏற்றுவதில் சிக்கல் இருந்தது. இதன் காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்கள் முறையாக ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் தேசியக்கொடியை ஏற்றுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும் எனவும் […]
தமிழகத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் தொடர்பாக சபாநாயகரிடம் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி போன்றோர் தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவும் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து எதிர்க்கட்சி தலைவர் விஷயம் நீதிமன்றத்தில் இருப்பதால் தான் எந்த ஒரு பதிலும் கூற முடியாது என தெரிவித்துள்ளார். மேலும் அவரே சொல்லாத போது நான் மட்டும் என்ன சொல்ல முடியும். அதே நேரம் பழைய நடைமுறை தொடரும் என […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுக்கு சுதந்திர தின வாழ்த்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இந்திய ஒன்றியத்தின் 75 வது விடுதலை நாள் விழா, உணர்வில் கலந்து கொண்டாட்டமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. தமிழக அரசின் தலைமைச் செயலகமான சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நாட்டு கொடியை உயர்த்துகிறேன். மாநில முதலமைச்சர்கள் அந்தந்த மாநிலத்தில் கொடி ஏற்ற உரிமையை பெற்று தந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.அவருக்கு நெஞ்சத்தில் நன்றி செலுத்தி மூவர்ண கொடியை ஏற்றி இந்திய […]
இலங்கை கப்பற்படைகள் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படும், படகுகள், மீன்கள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. இலங்கை கப்பற்படையின் அட்டூழியத்தை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் அவ்வபோது நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு, ஒன்றிய அரசு கடிதங்கள் எழுதி வருகிறது. இருப்பினும் மீனவர்கள் சிறை பிடிப்பு சம்பவம் குறையவே இல்லை. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு கடிதம் […]
போதைப்பொருள் அழிப்பு தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் “இளையசமுதாயத்தின் எதிர்காலத்துக்கு மாபெரும் அச்சுறுத்தலாக உள்ள போதைப்பொருட்களின் பாதிப்புகள் பற்றி உங்களின் கவனத்தை ஈர்க்கவே இக்கடிதத்தை எழுதுகிறேன். சமூகத்தில் போதைப்பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிப்பதற்கு உறுதியேற்றிருக்கும் தமிழக அரசின் செயல்பாடுகளுக்குத் தாங்கள் முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிக்கவேண்டும். போதைப் பாதையானது அழிவுப்பாதை என்பதை நாடும், நாட்டுமக்களும் அறிவார்கள். தற்செயலாகவோ, தவறுதலாகவோ அதை பயன்படுத்துபவர்கள் அதற்கு முழுமையாக அடிமையாகி மொத்தமாக அதனுள் […]
ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட்டில் சிக்கித் தவிக்கும் 8 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட்டில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை மீட்க தூதரக அளவிலான நடவடிக்கைகளை விரைவுபடுத்திடக்கோரி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று (5.08.2022) கடிதம். ஓமன் நாட்டின் மஸ்கட் […]
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ராஜலிங்கபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான முத்துக்குமார் என்பவரின் மகள் பாப்பா(18). இவர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த நிலையில், அவரை தனியார் கல்லூரியில் பி.எஸ்சி பட்டப்படிப்பில் சேர்த்துள்ளார். இதற்காக 12 ஆயிரம் ரூபாய் கல்லூரி கட்டணத்தை இரண்டு தவணைகளாக முத்துக்குமார் செலுத்தியுள்ளார். கூலித் தொழிலாளி என்பதால் கையில் இருந்த பணம் முழுவதும் மகளின் படிப்புக்காக செலவழித்துவிட்டு, குடும்ப செலவுக்கு போதிய பணம் இன்றி தவித்து வந்துள்ளார். தன்னை படிக்க வைப்பதற்காக பெற்றோர்கள் சிரமப்படுவதை […]
அதிமுக வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு ஓ பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியதை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். கடந்த 11ஆம் தேதி நடந்த பொது குழுவில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே பொருளாளராக இருந்த ஓ பன்னீர்செல்வம் […]
அதிமுகவில் கடந்த சில மாதங்களாக ஒற்றை தலைமை விவகாரம் கட்சியையே இரண்டாகிவிட்டது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டு முக்கிய நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் தற்போது அலுவலகம் போட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுகவிற்கு ஒரே ஒரு எம் பி உள்ள நிலையில்,”ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை” என எடப்பாடி பழனிச்சாமி […]
அதிமுக பொருளாளராகத் திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்தது குறித்து அக்கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி வங்கிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், வங்கி வரவு, செலவு உள்ளிட்ட நடவடிக்கைகளை திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார். மேலும் காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை அவரே மேற்கொள்வார் எனக் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வமும் அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “என்னைக் கேட்காமல் வங்கி வரவு செலவு கணக்குகளை யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது. […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தில் பல்வேறு தரப்பினர் இணைந்த நிலையில், அது கலவரமாக மாறியது. பள்ளி சூறையாடப்பட்டதுடன், பஸ்கள், வாகனங்களையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை […]
மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பாக எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீமதி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவி கடந்த 13-ம் தேதி அதிகாலை விடுதி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஸ்ரீமதியின் பெற்றோர் என்னுடைய மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும், மர்மமான முறையில் உயிரிழந்திருக்கிறார் எனவும் கூறினர். […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பள்ளியை சுற்றிய பகுதிகளில் நேற்று பெரும் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், தற்கொலை செய்து கொள்ளும் முன்பு கள்ளக்குறிச்சி மாணவி எழுதிய கடிதத்தில் இருந்த தகவல் வெளியாகியுள்ளது.அந்த கடிதத்தில், கணிதம் மற்றும் வேதியியல் ஆசிரியர்கள் ரொம்ப பிரஷர் பண்ணறாங்க. என்னால முடியல என குறிப்பிட்டுள்ளதாக தகவல். […]
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி விடுதியில் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் தற்கொலை கடிதம் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே உள்ள கணியாமூர் என்ற கிராமத்தில் இருக்கும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளி விடுதி ஒன்றில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி என்பவர் அந்த விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. […]
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றன. விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக அந்நாட்டு மக்கள் பெரும் பகுதி அடைந்துள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. இதன்பின் கொழும்புவில் உள்ள அதிபர் கோத்பையா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர் ஆனால் போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத் பையா தனது குடும்பத்துடன் தப்பி சென்று விட்டார். […]
அதிமுகவின் பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில்,புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமித்து,அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, நேற்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க வேண்டும் என சட்டப்பேரவை செயலகத்திற்கு அதிமுக கடிதம் அனுப்பியுள்ளது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி வேறு ஒருவருக்கு அளிக்கப்பட உள்ள நிலையில், அந்த பதவி யாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அதிமுக சட்டமன்ற […]
அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்நிலையில் அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தான் என்று கூறி வங்கிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி இன்று கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், அதிமுக பொருளாளர் நானே என்று அதிமுக வரவு செலவு கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு ஓ.பன்னீர் […]
அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என்று வங்கிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்நிலையில் அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தான் என்று கூறி வங்கிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி இன்று கடிதம் எழுதி […]