துக்ளக் இதழின் ஆண்டு விழா ஆண்டுதோறும் ஜனவரி 4 ஆம் தேதி நடப்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது .அதன் பிறகு கடந்த மே 8 ஆம் தேதி சென்னை மியூசிக் அகாடமில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பை விருந்தினராக கலந்து கொண்டார். துக்ளக் இதழின் 52 வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் துவக்க உரையாற்றிய ஆடிட்டர் குருமூர்த்தி, பிரதமர் மோடி, பாஜக, தமிழக […]
Tag: கடிதம்
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமாக பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் எப்போது பழைய பென்ஷன் திட்டம் அமலாகும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக மிக முக்கியமான ஒன்று பழைய பென்ஷன் திட்டம் அமல் படுத்துவது. தற்போது நடைமுறையில் உள்ள cps எனப்படும் பங்களிப்பு பென்ஷன் திட்டம் ஊழியர்களுக்கு ஏற்றதாக இல்லை என்றும் இதில் இழப்புகள் அதிகம் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. தேர்தலின் போது திமுக பழைய பென்ஷன் […]
தமிழகத்தில் அதிமுக ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது .ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினை சேர்ந்த ஆதரவாளர்கள் கருத்துப் போர் நடத்தி வருகின்றனர். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது இபிஎஸ் தரப்பினர் 23 தீர்மானங்களை பொதுக்குழுவில் நிறைவேற்றாத காரணத்தினால் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்தது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெயசங்கருக்கு ஓ பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் […]
கேரள மாநிலம் பீர்மேடு நகரில் வசிப்பவர் கிருஷ்ணபிரசாத். இவரது சகோதரி கிருஷ்ணப்ரியா. இவர் திருமணமாகி முண்டகாயம் கிராமத்தில் வசிக்கிறார். சர்வதேச சகோதரர்கள் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணப்ரியா தன் அண்ணனுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியிருந்தார். தங்கையிடமிருந்து பரிசு தான் வந்திருக்கிறது என நினைத்த கிருஷ்ணபிரசாத்க்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. கிருஷ்ணப்ரியா பிறந்தது முதல் இருவரும் வளர்ந்த, இருவருக்குள்ளும் நிகழ்ந்த சண்டை, செலுத்திய அன்பு என 5 கிலோ எடையும், 434 மீட்டர் நீளமும் கொண்ட அந்தநீண்ட கடிதத்தில் […]
கேரள மாநிலம் பீருமேட்டையில் கிருஷ்ணப்ரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரு வந்தானம் கிராம பஞ்சாயத்தில் என்ஜினீயராக இருக்கிறார். இவருடைய சகோதரர் பெயர் கிருஷ்ணபிரசாத் ஆகும். திருமணத்துக்கு பின் முண்ட காயத்தில் தங்கியுள்ள கிருஷ்ணப்ரியா வருடந்தோறும் ஒவ்வொரு சர்வதேச சகோதரர்கள் தினத்தன்றும் (மே 24) தன் சகோதரருக்கு கடிதம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆனால் இந்த வருடம் வேலையின் காரணமாக குறிப்பிட்ட நாளில் அவரால் அண்ணனுக்கு கடிதம் எழுதமுடியவில்லை. அதன்பின் மற்றொரு நாளில் கிருஷ்ணப்ரியா, அண்ணனுக்கு கடிதம் […]
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஓபிஎஸ் புறக்கணிப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்று எடப்பாடி பழனிசாமி ஒரு கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அதில் அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க நீங்கள் வர வேண்டும் என கூறியுள்ளார். இதனிடையே அதிமுக செயற்குழு – பொதுக்குழு தீர்மானங்களுக்கு ஓபிஎஸ் ஒப்புதல் அளிக்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 23 வரைவு தீர்மானங்களை அதிமுக தீர்மானக் குழு தயார் செய்து இருந்தது. 23 தீர்மானங்களின் வரைவு நகல் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஜெய் மிருத்திகா என்னும் மாணவி நான்காம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ராணி தோட்டம் டிப்போ பொது மேலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார். அதில் வழித்தடம் 36 n என்ற எண் கொண்ட பேருந்தின் உட்புற இருக்கையின் கால் பகுதியில் சுமார் 6இன்ச் முதல் 8இன்ச் வரை ஓட்டை இருக்கின்றது. காலை மற்றும் […]
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இங்கு ஜெய் மிருத்திகா என்ற மாணவி 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் ராணித் தோட்டம் பொது மேலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், வழித்தடம் 36N என்ற எண் கொண்ட பேருந்தின் உட்புற இருக்கையின் கால் பகுதியில் 6 முதல் 8 இஞ்ச் வரை ஓட்டை உள்ளது. காலை மற்றும் மாலை வேளைகளில் […]
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன பணியாளர்கள், தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கின் நடவடிக்கைகளை எதிர்த்து கடிதம் எழுதியதால் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உலகப் பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இவர் ட்விட்டர் நிறுவனத்தினுடைய 9.2% பங்குகளை வாங்கிய நிலையில் மொத்தமாக அந்நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கப்போவதாக கூறியிருந்தார். ஆனால், அதன்பின் அத்திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அவரின் ஸ்பேஸ் எக்ஸ் […]
பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரதியூஷா கரிமல்லா தனது வீட்டில் உயர்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகின் முன்னணி ஆடை வடிவமைப்பாளர் பிரதியூஷா. 36 வயதான இவர் ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். நேற்று அவர் நீண்ட நேரமாகியும் வீட்டிலிருந்து வெளியில் வராததால் அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாவலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் பிரதியூஷாவை அவரது குளியலறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுத்தனர். அவருக்கு அருகே கார்பன் மோனாக்சைடு […]
தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவத்தொடங்கியது. அப்போது முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது. இதனால் நோய் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மருத்துவ துறையினருக்கு […]
பாகிஸ்தானில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பாகிஸ்தானில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.209.86, டீசல் விலை லிட்டருக்கு ரூ.204.15 ஆகவும் உள்ளது. இதனால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள விமான நிலையத்தில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஊழியர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குனர் ராஜா ஆஷிப் இக்பாலுக்கு எழுதிய கடிதம் எழுதினார். அதில், “பணவீக்கம் […]
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா தொற்று காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். உடல்நல பாதிப்பு, உயிரிழப்புகள் என்றால் மறுபக்கம் பொருளாதார இழப்பு என அனைத்து தரப்பு மக்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட மூன்றாவது அலையில் இருந்து விரைவில் விடுபட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். சில மாதங்களாக அனைத்து பணிகளும் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது. பள்ளிகளிலும் தேர்வுகள் நிறைவடைந்து அடுத்த கல்வி ஆண்டு […]
அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தார். அந்த ஆய்வின்படி தொண்டர்களுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் பயண அனுபவங்களையும், பல அறிவுரைகளையும் வழங்கியுள்ளார். மேலும் முதல்வர் பகிர்ந்த சில நெகிழ்ச்சியான தருணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம். என் உயிருடன் கலந்துள்ள தலைவர் கலைஞரின் அன்பு உடன் பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல் என்று தான் அந்த கடிதத்தை அவர் ஆரம்பித்திருக்கிறார். உழவர் ஓதை, மதகு ஓதை, உடைநீர் […]
உலக நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொரோனா பரவல் பரவியது. இதனால் ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் இங்கிலாந்து, ஸ்பெயின், ஸ்வீடன், அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் குரங்கம்மை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக விமான நிலையங்கள், முக்கிய துறைமுகங்கள் வழியாக வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு […]
தமிழக டி.ஜி.பி. கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் பாரதியார் வித்தியாலயம் என்ற பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு பிளஸ்-2 முடிக்கும் மாணவர்கள் தாங்கள் படித்த வகுப்பறையில் உள்ள பெஞ்ச், டேஸ் போன்றவற்றை பெயிண்ட் அடித்து சுத்தம் செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக போலீஸ் டி.ஜி.பி. பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்திக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் சமீபகாலமாக மாணவர்கள் ஆசிரியர்களை […]
பான்மசாலா விளம்பரங்களில் நடிப்பது தொடர்பாக முன்னணி இந்தி நடிகர்கள் மீது சமீப காலங்களாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும் தான் பான்மசாலா விளம்பரத்தில் நடித்ததற்காக நடிகர் அக்ஷய் குமார் தனது வருத்தத்தையும் பதிவு செய்திருந்தார். இருந்தபோதிலும் நடிகர்கள் அக்ஷய் தேவ்கன், ஷாருக்கான் மீது தொடர்ந்து இந்த மாதியான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேசம் கர்காவ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது தட்கன் என்னும் மாணவி இந்தி நடிகர்கள் ஷாருக்கான், அஜய்தேவ்கான் ஆகிய இருவருக்கும் […]
பருத்தி, நூல் விலை உயர்வின் காரணமாக தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்: “பருத்தி, நூல் விலை உயர்வால் தமிழ்நாட்டில் ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் வேலைநிறுத்ததால் ஜவுளித் தொழில் முடங்கியது. நூல் விலை உயர்வால் தமிழ்நாட்டில் […]
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கு பல்வேறு விவகாரங்களை நடைமுறைப்படுத்தக் கோரி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும் . அதனால் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற அமர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் வேண்டும். நீதிபதிகளை […]
நான் இன்னும் சாகவில்லை உயிரோடுதான் இருக்கிறேன் என்று சாமியார் நித்யானந்தா தெரிவித்துள்ளார். கைலாசா என்று தனக்கென ஒரு நாடு உருவாக்கிக்கொண்டு நித்யானந்தா அவ்வபோது சில வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவர் இறந்துவிட்டார் என தகவல் வெளியானது. இது குறித்து நித்யானந்தா தரப்பில் இருந்தும் எந்த வீடியோவும் வெளியிடப்படாமல் இருந்தது .இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சி அடைந்த நித்தியானந்தா “நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” என்று தன் கைப்பட எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளார். […]
பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்த அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை இலவசமாக அரசு மருத்துவமனைகளில் செலுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார். இதற்கு மத்திய அரசில் விரைவில் பதிலளிக்கும் என்று நம்புகிறோம் என தெரிவித்த அவர் அதுவரை தனியார் மருத்துவமனைகளில் சிஎஸ்ஆர் திட்டம் மூலம் […]
மோடி எழுதிய கடிதத்தை திரும்ப அவருக்கே அனுப்பும் நூதன போராட்டத்தை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் மேற்கொண்டுள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது அந்த மாநிலத்தின் ஆளுநராக கமலா பெனிவால் இருந்துள்ளார். அப்போது மாநில அரசின் உரிமைகளில் கவர்னர் தலையிடுவதாகவும், அவரை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தியும் அப்போதைய முதல்வராக இருந்த மோடி, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார்.மேலும், ஆளுநருக்கு எதிராக குஜராத் மாநிலத்தில் மாபெரும் கண்டன ஊர்வலத்தையும் அவர் […]
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருவதால் ஒரு சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களும் நிலக்கரி தட்டுப்பாட்டை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதுமான நிலக்கரி வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 72 ஆயிரம் மெகா டன் நிலக்கரி தேவை […]
மயிலாடுதுறை சம்பவம் தொடர்பாக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி விஸ்வேஷ் சாஸ்திரி தமிழக டிஜிபிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தருமபுரம் ஆதீனத்திற்கு மயிலாடுதுறை வழியாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றபோதுபல்வேறு இயக்கத்தினரும் அரசியல் கட்சிகளும் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆளுநர் சென்ற வாகனத்தின் மீது கற்கள் மற்றும் கொடிகள் வீசி தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு தமிழக காவல்துறையில் மறுத்தது. மயிலாடுதுறையில் தமிழக ஆளுநரின் வாகனம் மீது ஆர்ப்பாட்டகாரர்கள் கற்கள் மற்றும் கொடிகளை வீசியதாக கூறப்படுவதில் […]
அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள 14 எம்.பி.பி.எஸ் இடங்களை திருப்பித் தர வேண்டும் என மத்திய அரசுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 5,050 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கின்றன. இதில் 812 இடங்கள் அதாவது 15% அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வழக்கமாக இரண்டு கட்ட கலந்தாய்வுக்குப் பின், அகில இந்திய ஒதுக்கீட்டில் மீதம் உள்ள இடங்களில் மாநில ஒதுக்கீட்டிற்கு திரும்ப தரப்பட்டு, அந்த இடங்களுக்கும் […]
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் ஒரு சில மாதங்களுக்கு கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஹீமோபிலியா என்னும் இரத்தம் உறையாமை நோய் நாள் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் 88 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியுள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, ஹீமோபிலியா நோயால் 1,800 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 2010ஆம் ஆண்டு முன்னாள் […]
யாழ்ப்பாணம் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்வதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “கடந்த மார்ச் 31ஆம் தேதி இந்திய பிரதமரை தான் சந்தித்த போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை […]
விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பீஸ்ட் படத்தில் முஸ்லிம் சமுதாயத்தை சிறுமைப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டி, அப்படத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கடிதம் எழுதியுள்ளார். மேலும் பீஸ்ட் படத்தால் அமைதியாக இருக்கும் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைய வாய்ப்புள்ளதாகவும் […]
குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறும் வகையில் நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசுக்கு விரைந்து அனுப்பக் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இருமுறை நீட் மசோதா நிறைவேற்றப்பட்டும், மத்திய அரசுக்கு ஆளுநர் அனுப்பி வைக்காதது வேதனையை தருகிறது. நீட் மசோதா தொடர்பாக அமைச்சர்கள் சந்தித்தபோது ஆளுநர் உறுதியான பதில் அளிக்காததால் தேநீர் விடுதியில் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவித்தார்.
மத்திய அரசு பல நலத் திட்டங்களின் வாயிலாக நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஆக்கப்பூா்வமான மாற்றங்களைக் கொண்டுவர உண்மையான அக்கறையுடன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று பிரதமா் நரேந்திரமோடி தெரிவித்தாா். பிரதமா் வீட்டு வசதித் திட்ட பயனாளியான மத்திய பிரதேசத்தின் சாகா் மாவட்டத்தைச் சோ்ந்த சுதீா்குமாா் ஜெயின் என்பவா் பிரதமா் மோடிக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து கடிதம் ஒன்று எழுதினாா். இதனால் இதற்கு பிரதமா் நரேந்திர மோடி எழுதிய பதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது “வீடு என்பது வெறும் செங்கல் மற்றும் […]
உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக பாதிக்கப்பட்டு படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். உக்ரைனிலிருந்து திரும்பிய சுமார் 20,000 மாணவர்களின் கல்வி எதிர்காலம் தொடர்பாக நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவிலுள்ள தொழில்நுட்பம் கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள இடங்களை உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு வழங்க அகிலஇந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலானது வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இது குறித்து இந்த மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து அகிலஇந்திய தொழில்நுட்பகல்வி […]
உக்ரைன் போரில் கொலை செய்யப்பட்ட தாயாருக்கு அவரின் 9 வயது மகள் உருக்கமான கடிதத்தை எழுதி இருக்கிறார். உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 45 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இப்போர் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பல பேர் கொல்லப்பட்டுள்ளனர். அந்த அடிப்படையில் காரில் 9 வயது மகளுடன் சென்றபோது இளம் தாயார் ஒருவர் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டார். ஆனால் அவர் உக்ரைனில் எந்தயிடத்தில் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தெரியவில்லை. இந்த நிலையில் உக்ரைன்போரில் கொலை செய்யப்பட்ட […]
சாதிய பாகுபாடு பார்க்காமல் அனைத்து சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் மூத்த நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக கட்சி ஆட்சி அமைத்தது. இந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்றதும் பல நலத்திட்டங்களை செய்து வருகிறார். தற்போது ஜூன் மாதம் நடக்க இருக்கும் மாநிலங்களவை தேர்தல் தொடர்பாக திமுக மூத்த நிர்வாகிகளுக்கு கடிதம் […]
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்ததை அடுத்து, அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும் மாநில அரசுகள் கைவிடலாம் என சமீபத்தில் மத்திய அரசு பரிந்துரைத்திருந்தது. அதேசமயம், தொற்று பரவல் அதிகரிக்கும் பட்சத்தில், கட்டுப்பாடுகள் விதித்துக் கொள்ளவும் மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸின் புதிய திரிபான எக்ஸ்இ உலகம் முழுவதும் சில நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. ஒமைக்ரான் வைரஸின் பிஏ.2 துணை […]
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனக்கு மிரட்டல் கடிதம் வந்ததாக கூறி காட்டிய கடிதம் அவரது வெளியுறவுத் துறை அமைச்சக ஊழியர்களால் தயாரிக்கப்பட்டது என எதிர்க்கட்சி தலைவர் மரியம் நவாஸ் கான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தனது ஆட்சியை கவிழ்க்க வெளிநாட்டு சதி இருப்பதாக இம்ரான் கான் கூறியுள்ளார். அதற்கு ஆதாரமாக அவர் ஒரு கடிதத்தையும் காண்பித்துள்ளார். ஆனால் அந்தக் கடிதம் குறித்து எந்த விபரங்களையும் அவர் வெளியிடவில்லை என கூறியுள்ளார். […]
“AK 61” படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள நிலையில் நடிகர் அஜித் கேரளாவில் கடந்த சில தினங்களாக தங்கியிருந்து ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தற்போது அந்த சிகிச்சை முடிந்துள்ள நிலையில் தனக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் அஜித் தனது கைப்பட எழுதியுள்ள கடிதம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்தக் கடிதத்தில் நடிகர் அஜித், அன்புள்ள உன்னிகிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணதாஸ் நன்றி. நீங்கள் இருவரும் […]
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா ஆகியோரை நாளை (மார்ச்.31) சந்திக்க இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் இன்று டெல்லி செல்ல உள்ள நிலையில் இது குறித்து கட்சியினருக்கு அவர் எழுதிய கடிதத்தில், டெல்லியில் திராவிட கோட்டை தலைநிமிரும். டெல்லியில் நாளை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோரை நான் சந்திக்க உள்ளேன். […]
நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியின பட்டியலில் சேர்க்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்தக் கோரிக்கைக்கு இந்திய தலைமை பதிவாளர் ஒப்புதல் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், இரு சமூகத்தினரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆகவே இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நரிக்குறவன் /குருவிக்காரர் சமூகத்தினரை தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் […]
இந்தோனேசியா, செஷல்ஸ் ஆகியநாடுகளில் கைது செய்யப்பட்டு உள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனே விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் இந்தோனேசியா மற்றும் செஷல்ஸ் பகுதிகளில் அண்மையில் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பாக மத்திய வெளியுறத்துறை மந்திரியின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். தமிழகத்தை சேர்ந்த 5 மீனவர்கள், கேரளாவைச் சேர்ந்த 3 மீனவர்களுடன் இந்தோனேசிய கடல் […]
புனித வெள்ளி தினத்தன்று டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என பீட்டர் அல்போன்ஸ் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். கிறிஸ்தவர்களின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஈஸ்டர் சன்டேவும் அதற்குப் முன்பு வரும் புனித வெள்ளியும் மிக முக்கியமானதாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான அன்றைய தினத்தை கிறிஸ்தவர்கள் துக்க நாளாக அனுசரித்து வருகின்றனர். இந்த ஆண்டு புனித வெள்ளி ஏப்ரல் 15ஆம் தேதி அனுஷ்டிக்கப்பட இருக்கிறது. இந்த நாளை முன்னிட்டு அன்றைய தினம் டாஸ்மாக் […]
உக்ரைன் மீது ரஷ்யா பயங்கரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனுக்கு மருத்துவ படிப்பு படிக்க சென்ற ஏராளமான இந்திய மாணவர்கள் தூதரகத்தின் உதவியால் இந்தியாவிற்கு திரும்பி வருகின்றனர். அந்த வகையில் இன்று தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த 5 மாணவ, மாணவிகள் விமானம் மூலம் தூத்துக்குடி வந்து சேர்ந்தனர். பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இந்தியாவிலேயே படிப்பை தொடர நடவடிக்கை தேவை என்று கூறி […]
உக்ரைனில் 5-வது நாளாக போர் நடந்து வரும் நிலையில் அங்கு சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் பல்வேறு மீட்பு பணிகளை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 5 விமானங்கள் ரூமானியாவில் இருந்து இந்தியர்களை மீட்டு வந்துள்ளது. எனினும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் உக்ரைனில் சிக்கித் தவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ருமேனியா, ஹங்கேரி போன்ற பகுதிகளுக்கு விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் […]
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்பதற்காக வெளியூர் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். உக்ரைன், ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்குள்ள மக்கள் உயிர் பிழைப்பதற்காக மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைகள் பதில்களைத் தேடிக் தஞ்சமடையும் மோசமான சூழல் நிலவி வருகிறது. இதனால் பணிநிமித்தம், உயர்கல்வி ,போன்ற காரணங்களுக்காக உக்ரேனில் தங்கியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களின் நிலை என்னவாகும் என்கின்ற அச்சம் அவரின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் […]
ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கீவ்-வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளன. மற்றொரு பக்கம் உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் […]
சுவிட்சர்லாந்தின் மந்திரி ஒருவர் தனக்கு வந்த நன்றி கடிதத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஸ்விட்சர்லாந்திலுள்ள Bern பகுதியில் பெண்கள் இருவர் நடந்து சென்றுள்ளார்கள். அப்போது அங்கு வந்த மினி கூப்பர் கார் ஒன்றை இருவரும் நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளார்கள். இதனால் அந்த காரும் அவர்களை ஏற்றிக் கொள்வதற்காக நின்றுள்ளது. இதனையடுத்து காரினுள் சென்ற அந்த இரு பெண்களும் உள்ளே இருந்தவரை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்கள். ஏனெனில் அந்தக் காரினுள் சுவிட்சர்லாந்தின் அமைச்சரவை உறுப்பினர்களுள் ஒருவரான சிமோனெட்டா இருந்துள்ளார். இதனையடுத்து […]
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் விமர்சனங்களை சந்திக்க நான் ஒருபோதும் தயங்கியதில்லை என்று தி.மு.க தொண்டர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் எழுதியிருக்கிறார். முதல்வர் மு.க ஸ்டாலின் தன் கட்சி தொண்டர்களுக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, போராடி வளர்த்தெடுத்த சமூகநீதியை வெட்டி சாய்ப்பதற்கு துடிக்கிறது நீட் என்ற கொடுவாள். விமர்சனங்களை நேரடியாக சந்திப்பதற்கு நான் ஒருபோதும் தயங்கியதில்லை. உங்களுடன் இருக்கும் என் மீது சட்டமன்ற தேர்தல் காலம் மற்றும் அதற்கு முன்பாக எவ்வளவு விமர்சனங்கள் வைத்தார்கள் என்று உடன்பிறப்புகளாகிய உங்களுக்கு […]
சென்னை 195-ஆவது வட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான எம்.பாஸ்கரன் எழுதிய கடிதத்தால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது அதிமுக செயலாளர் எம்.பாஸ்கரன் ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “நான் 2006 மற்றும் 2011 பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றேன். 25 ஆண்டுகளாக கட்சியில் உள்ளேன். ஆனால் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினராகவும், பகுதி செயலாளராகவும் இருந்த கே.பி.கந்தன் என்னுடைய வார்டுக்கு இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை. நான் கட்சியில் இருந்து […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து கழகத்தின் மாவட்டச் செயலாளர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தி வருவதாக கூறியுள்ளார். மேலும் உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் ஒவ்வொருவரும் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதை என்னால் உணர முடிகிறது. அதேபோல் தோழமை கட்சிகளுக்கான இடங்களை பகிர்ந்தளிப்பது, கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது, வாக்கு சேகரிப்பில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது ஆகியற்றில் கழக நிர்வாகிகள் மிகுந்த பொறுப்புடன் […]
2022 ஆம் ஆண்டுக்கான நீட் விடுதலை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என வெங்கடேசன் எம்பி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் முதுகலை படிப்பிற்கான கலந்தாய்வு வரும் முன்னரே 2022 ஆம் ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.2021 நீட் முதுகலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு இன்னும் நடந்த பாடில்லை. இதில் அகில இந்திய இடங்கள், மத்திய மற்றும் நிகர் […]
தேசிய நெடுஞ்சாலை பணிக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் தமிழக அரசு வழங்கும் என்று முதல்வர் முக ஸ்டாலின் நெடுஞ்சாலை துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் “தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டங்கள் தொடர்பான அனைத்து பணிகளையும் விரிவுபடுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும். தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின் […]