Categories
மாநில செய்திகள்

தேவை இருக்கும் இடத்தில் காணப்படும் தூய்மையே மகத்தானது… தலைமை செயலாளர் பாராட்டு….!!!

சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகரில் கணேஷ் ராமன்(36) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் 100 கிராம் தங்க நாணயத்தை வாங்கி ஒரு கவரில் போட்டு வீட்டின் கட்டிலுக்கு கீழ் வைத்துள்ளார். இது தெரியாத அவரது மனைவி வீட்டை சுத்தம் செய்யும்போது அந்த கவரை குப்பையில் போட்டுள்ளார். இதுகுறித்து கணேஷ் ராமன் சாத்தாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்த நிறுவனம் மேற்பார்வையாளர் செந்தமிழ் செல்வன் என்பவரிடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பரபரப்பு… அதிமுக நஞ்சாவதை ஒரு நொடியும் பொறுக்காது… கரம் கோர்ப்போம், பகை வெல்வோம்… கடிதம் எழுதிய சின்னம்மா!!

ஜெயலலிதா வழிநின்று கழகம் காப்போம், கரம் கோர்ப்போம், பகை வெல்வோம் என அதிமுக தொண்டர்களுக்கு பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.. இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, நிறை அன்புடைய சகோதரர்களே! சகோதரிகளே! கழகத்தின் பேரன்பு தொண்டர்களே அனைவருக்கும் மகிழ் வணக்கம். இன்றைய தொடக்கம் ஒரு இனிய தொடக்கமாகட்டும். நாளைய நாள் நமக்காகட்டும். நற் பணிகளால் தமிழ் சமூகம் மீள் உயிர்பெறட்டும். இதற்கான வெற்றி இலக்கை நோக்கி நம் கழகத்தை இயக்குவோம். அண்ணா […]

Categories
அரசியல்

உயிர்த்தெழ இதுவே கடைசி வாய்ப்பு…. சோனியா காந்திக்கு சித்து கடிதம்…!!!

பஞ்சாப் மாநிலத்தில் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் கட்சியானது மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தலைமையில் இந்த தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த நிலையில் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று தீவிரமாக எதிர்க்கட்சியான பாஜக செயலாற்றி வருகிறது.  இந்நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நவ்ஜோத் […]

Categories
மாநில செய்திகள்

பட்டாசுகள் விற்பதற்கும் வெடிப்பதற்கும் தடை…. 4 மாநிலங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!

தமிழகத்தில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று 4 மாநில முதல்-மந்திரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 4 ஆம் தேதி அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. அதனால் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், ஹரியானா போன்ற 4 மாநில முதல்-மந்திரிகளுக்கும்  முதல்வர் முக. ஸ்டாலின் கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கடிதத்தில், நாடு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் கைது…. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதிகளில் உள்ள 23 மீனவர்கள் கடந்த 11ம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதையடுத்து அவர்கள் புதன்கிழமை இரவு இலங்கை பருத்தித்துறைக்கு தென் கிழக்கே நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்த தமிழகத்தை சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் யாரும் குறை சொல்லக் கூடாது…. தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுகவினருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தில், கடந்த ஆட்சியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களுக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெற்று அதில் தி.மு.க. கூட்டணி அதிக வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த வெற்றி கடந்த 5 மாத ஆட்சியில் செய்த செயல்பாடுகளுக்கு தமிழக மக்கள் வழங்கியுள்ள நற்சான்றிதழ் என்று கூறப்படுகிறது. இதையடுத்து 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் வெற்றி பெற்ற அனைவரும் மக்களின் நியாயமான […]

Categories
தேசிய செய்திகள்

“காசே இல்லாத வீட்டுக்கு பூட்டு எதுக்கு கலெக்டரே”…? கடுப்பாகி கடிதம் எழுதிய திருடன்… வைரலாகும் புகைப்படம்..!!!

திருட வந்த வீட்டில் எந்த பொருளும் இல்லாத விரக்தியில் திருடன் ஒரு கடிதம் எழுதி வைத்து சென்றுள்ளான். அந்த கடிதம் தற்போது வைரலாகி வருகிறது. மத்தியப் பிரதேசம் மாநிலம், தேவாஸ் மாவட்டத்தின் காடேகான் நகரில் துணை ஆட்சியர் ஒருவரின் வீடு உள்ளது. அவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வெளியூருக்குச் சென்று விட்டு கடந்த சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் கலைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அருகில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

முதல்ல ஆந்திரா… இப்ப டெல்லியா… என்னதான் நடக்குது..? தொடர்ந்து பிரதமருக்கு பறக்கும் கடிதம்…!!!

டெல்லியில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். நாட்டின் தலைநகரான டெல்லியில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறிய அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதனை தடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். டெல்லிக்கு மின் வினியோகம் வழங்கும் நிறுவனங்களுக்கு தேவையான நிலக்கரி மற்றும் எரிவாயு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இது போன்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி […]

Categories
தேசிய செய்திகள்

“கைல சுத்தமா நிலக்கரி இல்ல”… ஆந்திர முதல்வர் எழுதிய லெட்டர்… பிரதமருக்கு பறந்த அவசர கடிதம்…!!!

உடனடியாக ஆந்திர மாநிலத்தின் அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி தேவை என்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆந்திராவில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு ஓரிரு நாட்கள் மட்டும் இருப்பதால் அவசர உதவி வேண்டி ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “மாநிலத்தின் ஒட்டுமொத்த மின் தேவையில் 45 சதவீதத்தை பூர்த்தி செய்யும் மாநில மின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிவனிடம் காதல் சிபாரிசு….. கடிதம் எழுதிய பக்தர்…. குழப்பத்தில் கோவில் நிர்வாகிகள்….!!

நாம் ஏதேனும் ஒன்று நமக்கு வேண்டும் என்று நினைத்தால் அதனை இறைவனிடம் கேட்போம். அதேபோன்று ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் நேரடியாக கோவிலுக்கு சென்று இறைவனிடம் முறையிடுவோம். ஆனால் இங்கு இளைஞர் ஒருவர் சிவபெருமானிடம் கடிதத்தின் மூலமாக தனக்கு வேண்டியவற்றை கேட்டுள்ளார். மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியில் அமைந்திருக்கும் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கிபி பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கோவிலுக்கு வெங்கடேசன் எனும் பக்தர் தினமும் கடிதம் எழுதுவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் அவரது முகவரியை அவர் […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு: ஆதரவு தாங்க…. 12 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க ஸ்டாலின்!!

நீட் தேர்வு தொடர்பாக 12 மாநில முதலமைச்சர்களின் ஆதரவைக் கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மேற்குவங்கம், கேரளா உள்ளிட்ட 12 மாநில முதல்வர்களுக்கு  கடிதம் எழுதியுள்ளார். அதில், நீட்தேர்வை அறிமுகப்படுத்தும் ஒன்றிய அரசின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டும். மாநில அரசின் மருத்துவ நிறுவனத்தில் சேர்க்கை முறையை முடிவு செய்யும் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. […]

Categories
உலக செய்திகள்

35 வருடமாக தேடப்பட்ட தொடர்கொலைக்காரன்.. கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை.. பிரான்சில் பரபரப்பு..!!

பிரான்சில் 35 வருடங்கள் கழித்து கண்டறியப்பட்ட கொலைகுற்றவாளி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் கடந்த 1980 ஆம் வருடத்திலிருந்து, இளம் பெண்களை குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த குற்றவாளியை காவல்துறையினர் பல வருடங்களாக தேடி வந்தனர். இந்நிலையில் Montpellier நகருக்கு அருகே இருக்கும் Grau-du-Roi என்ற பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று, அந்த தொடர்கொலைக்காரன் தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்பு அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதாவது […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிற்கு கடிதம் எழுதிய தலிபான்கள்… என்ன விஷயம்…? மத்திய அரசு ஆலோசனை…!!!

இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையே மீண்டும் விமான போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று தலிபான்கள் இந்தியாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளனர். ஆட்சியை பிடித்ததிலிருந்து அங்கு பெரும் கலவரம் நடந்து கொண்டு உள்ளது. இதனால் இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா ஆப்கானிஸ்தான் இடையே மீண்டும் விமான போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று தலிபான்கள் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து டிஜிசிஏவுக்கு ஒப்புதல் கடிதம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்….. தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுள்ளது. அந்த வகையில் மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் கடந்த 26ம் தேதி நடைபெற்றது.அந்த முகாமில் மாவட்ட வாரியாக மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 13 வது இடத்திலேயே இருக்கிறது. அந்த வகையில் இதுவரை தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும்…. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!

தமிழகத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் மெகா தடுப்பூசி முகாம்களை தமிழக அரசு நடத்தி வருகிறது. இந்நிலையில் வாரம்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில் தடுப்பூசிகள் அதிக அளவு போடப்பட்டு வரும் நிலையில், அக்டோபர் 31ம் தேதிக்கு முன்பாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு 50 லட்சம் கூடுதல் தடுப்பூசிகள்… மத்திய அரசுக்கு அமைச்சர் கடிதம்….!!!!

தமிழகத்தில் கூடுதலாக 50லட்சம் தடுப்பூசிகள் வழங்ககோரி சுகாதார துறை  அமைச்சர் மா. சுப்பிரமணியன் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.   தமிழகத்தில் தடுப்பூசி முகாம்கடந்த 2தினங்களுக்கு முன்பு  நடந்தது. அதில் முகாம்  அமைக்க தேவையான அளவு தடுப்பூசி வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.  மேலும் தமிழகத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் பெரிய அளவில்  வெற்றி பெற்றது . இந்த முகாமில் 28.1 ஒரு லட்சம் பேர் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

“மறுபரிசீலனை செய்யுங்க”… பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…!!!

பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: நம் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்துமே நம் அனைவருடைய சொத்து ஆகும். அவற்றில் பலவும் இந்தியாவை தொழில்மயமான தற்சார்புடைய நாடாக நிலை நிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அத்தகைய பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பதற்காக மாநிலங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் ஐ.ஐ.டி…. அமைச்சருக்கு வந்த பரபரப்பு கடிதம்….!!!

கடந்த மாதம் சென்னை ஐஐடியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்த விபின் புதியத் என்பவர், கடந்த 2019ஆம் ஆண்டுமுதல் சாதி தீண்டாமைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறேன் எனக்கூறி தனது வேலையை ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பேராசிரியர் விபின், பேராசிரியர் முரளிதரன் என்பவரை ஐஐடி நிர்வாக இயக்குனர்கள் அமைப்பு சார்பாக செயற்குழுவில் நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பொன்முடி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ஐஐடி இயக்குனர் […]

Categories
தேசிய செய்திகள்

பப்ஜியை தடைசெய்ய கோரி… டெல்லி நீதிபதி பிரதமருக்கு கடிதம்…!!!

குழந்தைகளை அடிமைப்படுத்தும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு டெல்லியை சேர்ந்த நீதிபதி நரேஷ் குமார் கடிதம் எழுதியுள்ளார். சிறுவர்-சிறுமிகளை பப்ஜி என்றஆன்லைன் விளையாட்டுகள் குழந்தைகளின் மனநிலையை பாதித்ததாக்கவும், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று கூறி பப்ஜி விளையாட்டு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஆன்லைன் விளையாட்டு செயலிகளுக்கு இந்தியாவில் கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. எனினும் பிரீ பையர் போன்ற பல விளையாட்டு செயலிகள் இன்னும் தடை செய்யப்படாமல் இருந்து வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

பயண கட்டுபாடுகளை தளர்த்துங்க..! பிரதமருக்கு கடிதம் எழுதிய நிதி அமைச்சர்… வெளியான முக்கிய தகவல்..!!

பிரித்தானியாவில் நிதி அமைச்சர் ரிஷி சுனக் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் பயண கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் நிதி அமைச்சர் ரிஷி சுனக் மக்களின் விடுமுறை நாட்களை வீணடிக்காமல் காப்பாற்றும் விதமாகவும், மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையிலும் பயண கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் “மஞ்சள்நிற பட்டியலில்” உள்ளதால் பிரித்தானிய மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

13 வயது சிறுவன் தற்கொலை… வீடியோ கேமால் நடந்த விபரீதம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஃப்ரீ பையர் ஆன்லைன் விளையாட்டில் ரூபாய் 40,000 பறிபோன காரணத்தினால் 13 வயது சிறுவன் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம், சகர்பூர் மாவட்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் கிருஷ்ணா. இவரது தந்தை மாவட்ட மருத்துவமனையில் ஆய்வகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கிருஷ்ணாவின் தாயாரும் மாநில சுகாதாரத் துறையின் கீழ் செவிலியராக மருத்துவமனையில் பணியாற்றி […]

Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ்க்கு தற்காலிக இடம் கேட்டு… மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு கடிதம்…!!!!

மதுரை எய்ம்ஸ்க்கு தற்காலிக இடம் கேட்டு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். தற்காலிக இடத்தை தமிழக அரசு தேர்வு செய்தால் மதுரை எய்ம்ஸில் 50 முதல் 100 மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். செலவினம், அலுவலர் தேர்வு, உள்கட்டமைப்பை மத்திய சுகாதாரத்துறை ஏற்றுக்கொள்ளும். நடப்பாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தேவையான வசதி, வகுப்பறை, அலுவலகத்திற்கான இடத்தை […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் கொரோனா அதிகரிக்க வாய்ப்பு…. எச்சரிக்கை…!!!

கொரோனா பரவலை குறைத்தால் பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. பல மாநிலங்களில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தொற்று பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் பொது இடங்களில் அதிகமாகக் கூட்டம் […]

Categories
மாநில செய்திகள்

குழந்தை மித்ராவுக்காக….. தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்…..!!!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி மித்ராவிற்கு முதுகுத்தண்டில் எஸ்.எம்.ஏ என்று சொல்லக்கூடிய அரிய வகை நோய் இருப்பதாகவும், அதை சரி செய்ய 16 கோடி மதிப்புள்ள ஊசி செலுத்தப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். கிரவுட் ஃபண்டிங் மூலம் தற்போது 16 கோடி வரை கிடைத்துள்ளது. மேலும், எஸ்எம்ஏ விற்கு செலுத்தப்படும் ஊசியின் விலை 16 கோடி ரூபாய், மட்டுமில்லாமல், கூடுதலாக இறக்குமதி வரி 6 […]

Categories
மாநில செய்திகள்

மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் …. முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை நிறுத்த வேண்டும். அணை கட்டுவதற்கு எந்தவித ஆரம்பக்கட்டப் பணிகளும் செய்ய ஆணையம் அனுமதிக்கக் கூடாது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது…. எடியூரப்பா முதல்வர் முக.ஸ்டாலினுக்கு கடிதம்…..!!!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை நிறுத்த வேண்டும். அணை கட்டுவதற்கு எந்தவித ஆரம்பக்கட்டப் பணிகளும் செய்ய ஆணையம் அனுமதிக்கக் கூடாது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ்நாட்டை எந்த விதத்திலும் பாதிக்காது…. எடியூரப்பா ஸ்டாலினுக்கு கடிதம்…!!!

மேகதாது அணை கட்டுவது மூலம் தமிழகத்தை எந்த விதத்திலும் பாதிக்காது என கர்நாடக முதல்வர், ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு தனது எதிர்ப்பை தெரிவித்து இருந்தது. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை நிறுத்த வேண்டும் எனவும், […]

Categories
மாநில செய்திகள்

மேகதாது அணை- முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்….!!!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை நிறுத்த வேண்டும். அணை கட்டுவதற்கு எந்தவித ஆரம்பக்கட்டப் பணிகளும் செய்ய ஆணையம் அனுமதிக்கக் கூடாது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை…. அடுத்த அதிரடி….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர் பணி இன்றியமையாதது. அதிலும் சிலர் கொரோனா காலத்தில் உயிரிழந்துள்ளனர்.  அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. களப்பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்குகிறது. இந்நிலையில் மருத்துவர்களைத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: வங்கி கடன்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!

சிறு குறு நடுத்தர தொழில்நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்துவதற்கு அவகாசம் தரவேண்டும் என மத்திய நிதி அமைச்சர் ரிசர்வ் வங்கியை வலியுறுத்த கோரி 12 மாநில முதல்வருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 முதலமைச்சர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: “தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கு ஒற்றை அமைப்பாக மத்திய அரசே செயல்பட வேண்டும் என்ற கருத்தை மாநில முதல்வர்கள் பலர் […]

Categories
தேசிய செய்திகள்

ஐபிஎஸ், ஐஏஎஸ் உள்பட 93 அதிகாரிகள்… பிரதமர் மோடிக்கு கடிதம்…!!

லட்சத்தீவில் வளர்ச்சி என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளுக்கு எதிராக ஓய்வுபெற்ற 93 ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். லட்சத்தீவில் வளர்ச்சி என்ற பெயரில் புதிய நிர்வாக அதிகாரியான பிரபுல் பட்டேல் அங்குள்ள மக்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பல மாற்றங்களை செய்து வருகிறார். இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.  காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தரப்புகளும் லட்சத்தீவுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். மேலும் கேரளாவில் சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வை ரத்து செய்ய… பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்…!!!

தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: “மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வினை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. 2011 ஆம் ஆண்டு இளநிலை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும்… பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்…!!

நீட் உள்ளிட்ட தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுக்கு தமிழகத்தில் பல எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்யப்படும் என்று தேர்தல் நேரத்தில் மு க ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உடன் நீட் தேர்வு ரத்து செய்வதற்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு அவசர கடிதம்… வெளியான தகவல்..!!

கருப்பு பூஞ்சை நோய்க்கு 30,000 மருந்து குப்பிகள் வழங்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க கருப்பு பூஞ்சை என்ற நோய் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல முயற்சிகளை எடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி விவகாரம்…. பினராய் விஜயன் 11 மாநில முதல்வர்களுக்கு கடிதம்…!!!

மத்திய அரசு தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என பினராய் விஜயன் 11 மாநில முதல்வருக்கும் கடிதம் எழுதியுள்ளார். கேரள முதல்வர் பினராய் விஜயன் பாஜக அல்லாத 11 மாநில முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தடுப்பூசி பிரச்சினையை தீர்ப்பதற்காக மாநிலங்கள் ஒன்றாக சேர்ந்து மத்திய அரசிடம் இலவசமாக தடுப்பூசியை வினியோகிக்க கோரிக்கை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கான சுமையை […]

Categories
தேசிய செய்திகள்

பாபா ராம்தேவ் மீது தேசத்துரோக வழக்குப் பதிய வேண்டும்… பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம்…!!

யோகா குரு பாபா ராம்தேவ் மீது தேசத்துரோக குற்றம் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது. யோகா குரு பாபா ராம்தேவ் ஆங்கில மருத்துவம் குறித்து கடுமையான விமர்சனங்களை செய்திருந்தார். அவர் ஆங்கில மருத்துவத்தை ” முட்டாள் மருத்துவம்” என்று கூறியது பெரும் சர்ச்சையானது. அதுமட்டுமில்லாமல் ஆங்கில மருந்துகளை சாப்பிட்டு தான் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ராம்தேவ் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!

ஈரான் நாட்டிலிருந்து கடந்த மார்ச் 22ஆம் தேதி அந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த நான்கு மீனவர்கள் என 24 இந்திய மீனவர்கள், கடந்த மார்ச் 25ஆம் தேதியன்று கத்தார் நாட்டு கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பாக கத்தாரில் உள்ள காவல் நிலையத்தில் அவர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலை என்னவானது என்று அறியாமல் கவலை அடைந்துள்ள அவர்களது குடும்பத்தினர் […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்கத்தில் தொடரும் வன்முறை… 2000 பெண் வழக்கறிஞர்கள் கடிதம்…!!!

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிறகு தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டு வருவதால் 2000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அங்கு மீண்டும் ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். தேர்தலுக்குப் பிறகு அங்கு அதிகளவு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவதாக புகார்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: நடிகர் கார்த்திக் உருக்கமான கடிதம் எழுதி வெளியிட்டார்…!!

கொரோனா பரவி வரும் சூழலில் நடிகர் கார்த்திக் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் மட்டும் சராசரியாக 35 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆக்சிஜன், படுக்கை, தடுப்பூசி போன்றவை தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனை வளாகங்களில் பலரும் காத்துக் கிடக்கும் அவல நிலையில் உள்ளனர். அரசு தரப்பிலும், பிரபலங்களும் மக்களிடையே […]

Categories
மாநில செய்திகள்

16 மீனவர்களை விரைந்து கண்டுபிடிக்க நடவடிக்கை…. முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!

சில நாட்களுக்கு முன்பு அரபிக்கடலில் டவ் தே புயல் ஒன்று உருவானது. அந்தப் புயலால் மும்பை மாநகரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் பல பகுதிகளிலும் மரங்கள் வேரோடு சாய்ந்து மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கேரளாவிலும் புயலின் தாக்கத்தால் வீடுகள் இடிந்து விழுந்தன. தமிழகத்தின் நீலகிரி கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் புயலின் பாதிப்பு அதிகம். மேலும் இந்த புயலில் சில மீனவர்கள் கடலில் இருந்தனர். அவர்கள் தற்போது மாயமானதாக கூறப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

கருப்பு பூஞ்சை தொற்றுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்… பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்…!!

கருப்பு பூஞ்சை தொற்றுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் சூழலில் கருப்பு பூஞ்சை தொற்று தற்போது பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து கொண்டு வருகின்றது. இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு வழங்கப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு இலவசமாக சிகிச்சை […]

Categories
மாநில செய்திகள்

7 பேர் விடுதலை தொடர்பாக…. குடியரசு தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கடந்த 2018 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்தை டி ஆர் பாலு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் அளித்துள்ளதாக திமுக கூறியுள்ளது. மேலும் அந்த […]

Categories
மாநில செய்திகள்

’பள்ளிக் கட்டிடத்தை கட்டித்தாங்க’…. 7 வயது மாணவி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்….!!!!

பொன்னேரியில் வசித்து வரும் பாஸ்கர் என்பவரின் மகள் அதிகை முத்தரசி(7). அவர் அப்பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்க மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட அந்த பள்ளிக்கு சொந்தமான இடத்தை மீட்க வேண்டும் என்றும் சேதமடைந்த பள்ளி கட்டடத்தை சீரமைத்து தர வேண்டும் என்றும் பல துறை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் முதல் மாவட்ட ஆட்சியர்கள் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் வழக்கறிஞரான தனது தந்தையின் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை சுனாமி போல் சூறையாடும் கொரோனா…. ராகுல்காந்தி கடிதம்….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

சிறு கவனப்பிசகு கூட வெற்றியை சேதப்படுத்தும்…. டிடிவி தினகரன்….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சற்றுமுன் தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருக்கும் தொண்டர்கள் முழு கவனத்துடன், கடைசி வாக்கு எண்ணி முடிக்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

கவலை வேண்டாம்… நாங்க இருக்கிறோம்… Edhai அறக்கட்டளை அறிவிப்பு..!!

பாகிஸ்தானை சேர்ந்த Edhai அறக்கட்டளை நம்பிக்கை அளிக்கும் வகையில் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் படுக்கை வசதி, தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்றவை நிலவி வருகின்றது. இவற்றை சரிப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த Edhai என்ற அறக்கட்டளை கவலை வேண்டாம் நாங்க இருக்கோம் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் பொறுப்பற்ற பாரபட்சமான தடுப்பூசி கொள்கை…. பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்..!!

மத்திய அரசு பொறுப்பற்ற மற்றும் பாரபட்சமான தடுப்பூசி கொள்கையை பின்பற்றி வருவதாக பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் தடுப்பூசிகளுக்கு விலை உயர்வு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்ற பல பிரச்சனைகள் நடந்து வருகின்றது. இவற்றிற்கு பல கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகை அளித்த கடிதம்…. பூரிப்படைந்த வனிதா…. வைரலாகும் பதிவு…!!!

பிரபல நடிகை வனிதாவிற்கு ரசிகை ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். பிரபல நடிகை வனிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார். இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் வனிதா தற்போது அழகானது காதல் 2கே, அனல் காற்று, அந்தகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை வனிதாவுக்கு ரசிகை ஒருவர் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், மிஸ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் தேவை… தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம்..!!

தமிழகத்திற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் தேவை என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி போடுவதை அரசு தீவிரப்படுத்தி வரும் சூழலில் கூடுதல் மருந்து கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. அதில் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் ஏழைகளின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ.6000… பிரதமர் மோடிக்கு கடிதம்…!!!

இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளின் வங்கி கணக்கில் மாதம் 6000 செலுத்த வேண்டுமென சோனியாகாந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் […]

Categories

Tech |