கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சைக்கு பாலியல் தொல்லை பற்றி பரபரப்பு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் கூகுள் நிறுவன ஊழியர்களை […]
Tag: கடிதம்
தமிழகத்தில் திமுக சார்பாக மக்கள் முக கவசம் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்க அனுமதிக்குமாறு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா […]
பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே […]
தேர்தல் வெற்றியை கருத்து கணிப்பு முடிவுகள் நிர்ணயம் செய்யாது என ஓபிஎஸ்- ஈபிஎஸ் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பாஜக அல்லாத தலைவர்களுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பாரதிய ஜனதா அரசால் கூட்டாட்சி தத்துவம் சிதைக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் மம்தா பானர்ஜி. மேலும் டெல்லி முதல்வரை விட ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இன்று டெல்லி அரசின் அதிகாரத்தை பறித்த பாஜக அரசு நாளை […]
மேகனின் தந்தை தாமஸ் மெர்க்கல் ஓப்ரா வின்ஃப்ரே-யின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது பாதுகாவலரிடம் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவியான மேகனின் தந்தை தான் தாமஸ் மெர்க்கல். இவர் நேற்று கலிபோர்னியாவில் உள்ள ஓப்ரா வின்ஃப்ரே-யின் பங்களாவிற்கு நேரில் சென்று அங்கு பணிபுரியும் பாதுகாவலரிடம் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில், தனது கதையை ஓப்ராவிடம் சொல்ல விரும்புகிறேன் என்று எழுதியதாக தெரியவந்துள்ளது. இது எதற்காக என்றால், பிரிட்டன் இளவரசர் ஹரியும்- மேகனும் […]
தமிழகத்தில் நமக்கு துரோகம் இழைத்த அதிமுகவை தோற்கடிப்பதே நமது இலக்கு என கருணாஸ் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]
பிரிட்டனில் 56 வயதிலிருந்து 59 வயதிற்குட்பட்ட நபர்களின் வீட்டிற்கு NHS கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஒரு ஆண்டிற்கு மேல் ஆகி விட்டது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை எதிர்க்கும் விதமாக தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 65 வயதில் இருந்து […]
காவலர் ஒருவர் என் சாவுக்கு எனது மனைவியும் என் மாமியாரும் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்னோட சாவுக்கு என் மனைவி குறிஞ்சி மலரும், அடங்காத திமிர் பிடித்த எனது மாமியார் மீனாவும் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் என்னுடைய கடைசி ஆசை, “என் போன்ற அடிமட்ட […]
நடிகர் விமல் தன்னை பண மோசடி செய்ததாக கூறி நபர் ஒருவர் திமுக தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தமிழ் சினிமாவில் கலகலப்பு, மன்னர்வகையறா போன்ற பல படங்களில் நடித்தவர் விமல். இந்நிலையில் விமல் தன்னை மோசடி செய்ததாக கூறி நபர் ஒருவர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், “என் பெயர் திருநாவுக்கரசு.நான் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தியேட்டரை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தேன். அப்போது எனக்கு நடிகர் விமலுடன் பழக்கம் […]
தமிழக மீனவ மக்கள் கட்சி சார்பாக முதல்வர் பழனிசாமிக்கு பரபரப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், […]
கணவனின் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட பெண் தனது தற்கொலைக்கு இவர்தான் காரணம் என்று தொடையில் எழுதி வைத்துள்ளார். அகமதாபாத்தைச் சேர்ந்த ஹிதேந்திரா பட்டேல், மருத்துவராகப் பணி புரியும் ஹர்ஷா படேல் என்ற பெண்ணை கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாவது திருமணம் செய்தார். நேற்று முன்தினம் ஹர்ஷா படேல் தனது கணவர் வீட்டின் முன்பு நின்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு […]
தமிழகத்தில் மக்களின் குறைகளை தீர்க்க திமுக தொண்டர்கள் அனைவரும் அயராது உழைக்க வேண்டும் என ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. […]
சமீபத்தில் வாட்ஸ்அப் தனது தனியுரிமைக் கொள்கைகளை மாற்றியது. அதனை திரும்பப் பெறும் படி மத்திய அரசு வாட்ஸ்அப் தலைவர் வில் கேத்கார்டுக்கு கடிதம் எழுதியுள்ளது. புதிய தனியுரிமைக் கொள்கை மூலம் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இதனால் பலரும் வாட்ஸ்அப் பயன்பாட்டை குறைத்துக்கொண்டு டெலிகிராம் மற்றும் சிக்னல் ஆகிய செயலிகளுக்கு மாறத் தொடங்கினர். இதனால் புதிய கொள்கையை செயல்படுத்துவதை மே 15-க்கு ஒத்திவைத்திருக்கிறது. அத்துடன் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்கில் ஸ்டேட்டஸ் போட்டு விளக்கமளித்தது. அதில் […]
சென்னையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சசிகலா வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை […]
நாடு முழுவதும் அரசியல்வாதிகளுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை […]
கோவிஷில்டுதடுப்பூசியை தாமதமின்றி அனுப்பி தங்கள் நாட்டுக்கு உதவுமாறு பிரேசில் அதிபர் இந்திய பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்தியாவின் கொரோனா தடுப்பூசி […]
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்று கண்ணீர் மல்க கடிதம் எழுதியுள்ளது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தான் கட்சி தொடங்குவதாக ரஜினி அறிவித்தார். அதுபற்றிய அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாகும் […]
8 மாத கர்ப்பிணி பெண் கனவருடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலமுருகன் என்பவர் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகிலுள்ள மீனாட்சி நகரில் வசித்து பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 1/2 வருடத்திற்கு முன்பு ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த கவிதா என்பவருடன் பெற்றோர்கள் முறைப்படி திருமணம் நடந்தது. தற்போது 8 மாத கர்ப்பிணியாக கவிதா இருந்துள்ளார். பாலமுருகனின் சகோதரன் கார்த்திகேயன் நேற்று முன்தினம் […]
குமரி மாவட்டம் அருகே தன் சாவுக்கு மனைவி மற்றும் மாமியார் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். குமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள வடக்கு தாமரைகுளம் ஆசாரிமார் தெருவில் நாகராஜன் (48) என்பவர் வசித்து வருகிறார். வெல்டிங் தொழிலாளியான அவருக்கு கவிதா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். நாகராஜனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் வீட்டில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. […]
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பிசியோதெரபி மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் செம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னுசாமி. இவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபி வல்லுநராக பணியாற்றிக் கொண்டிருந்தார். சமீபத்தில் கொரோனா தொற்றால் சின்னுசாமி பாதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று திண்டுக்கல் செட்டியப்பட்டி அருகே அமைந்துள்ள ரெயில்வே கேட்டிற்கு சென்ற அவர் தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு நெல்லை நோக்கி சென்ற ரயில் முன் விழுந்து […]
நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருவதாக பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வால் மக்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்தப் பிரச்சனையை தீவிரமாக நினைத்து, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவுப் பொருட்களின் பதுக்கலை தடுத்து வினியோகத்தை மேம்படுத்த வேண்டும். அதுமட்டுமன்றி அத்தியாவசிய பொருள்களின் விலை […]
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதியை பொங்கல் வரையில் தள்ளிவைக்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. தமிழக பட்டதாரி ஆசிரியர் சங்க நிறுவனர் தலைவர் மாயவன், முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், “தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது பற்றி ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பெற்றோரின் கருத்துக்களை அறிந்து கொண்டு அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவிப்பை நாங்கள் பாராட்டுகிறோம். கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை. தற்போது வருகின்ற காலம் மழைக் […]
உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி புகார் கடிதம் அளித்ததற்கு எதிராக புகார்கள் குவிந்து வருகின்றன. உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியாக என்.வீ. ரமணா இருக்கிறார். இவர் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், ஆந்திரா நீதிமன்றச் செயல்பாடுகளில் மாநில அரசுக்கு எதிராக தனது செல்வாக்கை பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டேவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த வாரம் […]
ஆந்திரா நீதிமன்றங்களின் செயல்பாடுகளில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா தலையிடுகிறார் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் குற்றம்சாட்டியுள்ளார். உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருப்பவர் என்.வி. ரமணா தற்போது உள்ள தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாக்டேவிற்கு பிறகு இவர்தான் தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் நீதிபதி என்.வி. ரமணா மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாக்டேவிற்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி […]
சூப்பர் மார்க்கெட்டில் திருடியதோடு மன்னிப்பு கடிதம் எழுதி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டத்தை அடுத்து இருக்கும் உசிலம்பட்டியை சேர்ந்தவர் ராம்பிரகாஷ் இவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகின்றார். சமீபத்தில் இவரது சூப்பர் மார்க்கெட்டில் திருடர் ஒருவர் 65,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களையும் 5,000 ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றார். அதுமட்டுமன்றி திருடியதற்கு மன்னிப்பு கேட்டு கடையின் உரிமையாளருக்கு கடிதம் ஒன்றும் எழுதியிருந்தார். அதில் “மன்னித்து விடுங்கள். நான் மிகுந்த பசியில் இருக்கிறேன். நீங்கள் ஒருநாள் […]
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் முதலமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றுவதற்கு சட்டசபை கூட்ட வேண்டும். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். திமுகவை போலவே வேளாண் சட்டங்களுக்கு எதிராக […]
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை ஊராட்சி தலைவர்கள் விரைவில் செயல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். சுதந்திர தின விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்ட போது அதில் உரையாற்றிய பிரதமர் மோடி ‘ஜல் ஜீவன் மிஷன்’என்ற திட்டத்தை அறிவித்திருந்தார். அந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் நாடு முழுவதும் ஊரக பகுதியில் இருக்கின்ற அனைத்து குடும்பங்களுக்கும் வருகின்ற 2024 ஆம் ஆண்டுக்குள் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதுதான்.இந்த நிலையில் அந்தத் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் […]
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், கடந்த 25 ஆம் தேதி மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகிய பெரும்பாலான மாநில முதல்வர்கள் அனைவரும் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்தனர்.தமிழக அரசின் காவல் மரியாதையுடன் அவரின் உடல் […]
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் உள்ள கொரோனா பேரழிவு, வெள்ளப் பாதிப்பு போன்ற நெருக்கடியான சூழ்நிலைகளில், பொதுப் போக்குவரத்திற்கு தடைகள் விதிக்கப்பட்டு மாணவர்கள் தேர்வு எழுதும் மையங்களை அணுக முடியாத சூழல் நிலவி வருகிறது. மேலும் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களும், வசதி வாய்ப்புகள் குறைந்த மாணவர்களும் தேர்வு எழுதும் மையங்களுக்கு வருவது என்பது இயலாத ஒன்று என மு.க.ஸ்டாலின் மத்திய […]
மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடையை ரத்து செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தகவல் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது, மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை வேண்டாம். மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு வெளியேயும் செல்ல இ பாஸ் தேவையில்லை. மாநில அரசுகளின் இந்த செயல்பாடுகளினால் சரக்கு போக்குவரத்து தடை ஏற்படுகிறது. இதனால் வேலைவாய்ப்பு தடைபட்டு பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. […]
பேஸ்புக் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பேஸ்புக் தலைமை செயல் அதிகரிக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் வர்த்தக காரணங்களுக்காக, பாரதிய ஜனதா கட்சியினர் வெறுப்பு பேச்சு தலை ஃபேஸ்புக் தளத்தில் பதிவிட்டு கொண்டிருக்கின்றனர். அதற்கு ஃபேஸ்புக் வலைத்தள நிறுவனம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷிரிண்டே நேற்று முன்தினம் கூறியிருந்தார். இந்தியாவில் ஃபேஸ்புக்கின் செயல்பாடு ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர், அமெரிக்க பத்திரிகையில் கூறப்பட்டுள்ள பாரதிய […]
தேர்தல் கமிஷனர் அசோக் லவாசா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்திய தேர்தல் கமிஷனர் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோராவுக்கு அடுத்த இடத்தில் இருந்து கொண்டிருப்பவர் தேர்தல் கமிஷனர் அசோக் லவாசா. இவரின் பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன. இந்நிலையில் அவர், கடந்த மாதம் ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த புதிய பதவியை ஏற்பதற்காக அசோக் லவாசா தேர்தல் கமிஷனர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். […]
ஆரணி அருகே வறுமையிலும் சாதித்த அரசுப் பள்ளி மாணவி மேல்படிப்பு படிக்க வசதியில்லை என ஆட்சியருக்கு கடிதம் எழுத, ஆட்சியர் உடனடியாக உதவிகளை செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அக்ரா கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜின் மகள் பரிமளா, இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு தேர்வில் 600க்கு 502 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக வந்துள்ளார். ஆனால் மேற்படிப்பு தொடர முடியாமல் வறுமையில் வாடியாதல், கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் […]
மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த கோரிக்கை வைத்து அசோக் கெலாட் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் கொரோனா தொற்றை தடுப்பதற்காக மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய சூழலில் பிரதமர் மோடி அவ்வப்போது மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். தற்போது ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளித்து வரும் நிலையில் பிரதமர் மோடி எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என்று உள்துறை அமைச்சகத்தில் இருந்து அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளன. குறிப்பிட்ட […]
தங்கள் மகன்கள் எங்களுக்கு இறுதிச்சடங்கு செய்யக்கூடாது என்று தம்பதிகள் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பெரம்பூர் செம்பியம் என்ற பகுதியில் குணசேகரன் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோர் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். அவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அதில் இரண்டு மகன்களுக்கு திருமணம் ஆன நிலையில் அவர்கள் குடும்பத்துடன் தனியாக வசித்து வந்துள்ளனர். மூன்றாவது மகனான ஸ்ரீதர் தன் தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். குணசேகரன் தச்சு […]
கடன் கொடுத்தவர் தன்னை துன்புறுத்தியதல் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மத்திய பிரதேச மாநிலம் கவர்தல் கிராமத்தை சேர்ந்த நிஷா என்பவர் தற்கொலை செய்யும் எண்ணத்துடன் அதிக அளவு மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அக்கம் பக்கம் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தனது கைப்பட கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்தார். அதனை கைப்பற்றிய […]
2 வயது குழந்தைக்கு தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சார்ந்த குடும்பம் ஒன்று கர்நாடக மாநில கதக் மாவட்டம் முண்டரகி நகரிலுள்ள ஹீட்கோ காலனியில் கொரோனா தொற்றால் வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடியும் வரையில் சுகாதார, வருவாய் மற்றும் போலீஸ் தலைமையிடம் அவர்களது தொலைபேசி என்ணானது வழங்கப்படும். அதிகாரிகள் தொடர்பு கொள்ளும்போது அவர்கள் கேட்கக்கூடிய விவரங்களுக்கு பதிலளிக்கும் வகையில் செல்போன் என்ணானது வழங்கப்படும். இதனைத்தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தினரின் […]
நடிகர் அஜித் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ள முன்வந்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தொடர்ந்து ஆறாவது கட்ட நிலையில், நீடித்து வரும் ஊரடங்கால் பல துறைகள் இயங்காமல் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். அதில், மிக முக்கிய பொழுதுபோக்கு துறையாக மக்களால் கருதப்படும் சினிமா துறை முடங்கியது பலருக்கு பெரிய பாதிப்பு தான். இதனால் சினிமா தியேட்டர் உரிமையாளர்கள், நடிகர்கள், நடிகைகள், டப்பிங் ஆர்டிஸ்ட், […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய சுமார் 25 ஆயிரம் மீனவர்களுடைய வாழ்வாதாரம் கருதி கேரளாவில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு அவர்களின் படகுகளை பழுது பார்க்க கேரள அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மத்திய அரசினுடைய வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் ஒப்பிசி பிரிவினர் பெற்று வருகின்றன. இந்த நிலையில் அவர்களில் இருக்கக்கூடிய பிரிவில் கிரீமி லேயர் என்ற ஒரு பிரிவினை தனித்தனியாக பிரித்து, அவர்களுக்கு வேறு விதமான ஊதியத்தினை வழங்கக்கூடிய வகையில் ஒரு திருத்தத்தினை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இதனை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், ஏற்கனவே நடைமுறையில் இருக்கக்கூடிய திட்டத்தை தொடர்ச்சியாக அமல்படுத்த […]
இறைந்தவரின் உடலை வழங்குவதில் தாமதம் இருக்கக்கூடாது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி, இறந்தவரின் உடலை பாதுகாப்பாக கையாள வேண்டும் என ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஒருவர் கொரோனவால் உயிரிழந்தது தெரியவந்தால் வழங்கமான நடைமுறைப்படி, அவருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் […]
உசிலம்பட்டி அடுத்துள்ள துரைச்சாமிபுரம் புதூரை சேர்ந்தவர் ஒச்சுக்காளை. இவரது 20 வயதான மகள் சினேகா. இவர் தனியார் கல்லூரியில் BA படித்து வந்தார். இந்நிலையில் மதுரை சம்மட்டியாபுரத்தில் உள்ள தனது தாய் மாமனை சினேகா காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சினேகாவின் பெற்றோர் தாய் மாமன் உடனான திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. மேலும் சினேகாவின் பெற்றோர் வேறு ஒருவருக்கு சினேகாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து நிச்சயம் செய்துள்ளனர். இந்த திருமணத்தில் சினேகாவிற்கு விருப்பமில்லை. இதனைத்தொடர்ந்து அவர் […]
சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள 8 மருத்துவ மற்றும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நேரடியாக அழைப்பு விடுத்தது முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அக்யுரே,பிலிப்ஸ் மெடிக்கல் சிஸ்டம், சீமென்ஸ் ஹெல்த் கேர், ஜிஈ ஹெல்த் கேர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உகந்த சூழல்களை பட்டியலிட்டு, 8 நிறுவனங்களுக்கு தனித்தனியே முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் தேவைகளுக்கு ஏற்ப ஊக்கசலுகைகளை அரசு […]
நாட்டில் கொரோனா தொற்று பரிசோதனையை மேலும் விரிவுபடுத்த மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பரிசோதனை குறித்து மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநில அரசுகளுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், ” கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியருக்கு கட்டாயம் பரிசோதனை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. அதேபோல தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனையை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களில் நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு கட்டாயம் பரிசோதனை செய்ய வலியுறுத்தியுள்ளது. புலம்பெயர்ந்த […]
தேவைப்பட்டால் ஊரடங்கை மாநில அரசுகள் மேலும் கடுமையாக்கி கொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், ஊரடங்கு வழிகாட்டுதல்களை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கை நீர்த்துப்போக செய்யும் செயல்களை அனுமதிக்கக் கூடாது எனவும் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. நேற்று இரவோடு 3ம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில், மே 31 ம் தேதி […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தற்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின் திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்க கூடிய இலவச மின்சாரம் கொடுக்க கூடிய அம்சம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை திருத்தி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுள்ளது. இது தொடர்பாக கடந்த ஒரு வாரத்துக்கு முன்பும் கூட ஒரு கடிதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு […]
நாடு தழுவிய ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க கோரி அசாம் அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 52வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81,970 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,649 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை […]
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்வதை அனுமதிக்க வேண்டாம் என உள்துறை செயலாளர் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “வெளிமாநில தொழிலாளர்கள் சாலை மற்றும் ரயில் தண்டவாளம் வழியாக நடந்து சொந்த ஊர் செல்வதை அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். நடந்து செல்பவர்கள் மீட்டு முகாம்களில் தங்கவைத்து உணவு, தண்ணீர் வழங்க வேண்டும் என செயலாளர் தெரிவித்துள்ளார். அதேபோல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பேருந்து அல்லது சிறப்பு ரயில் மூலம் சொந்த […]
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் நபர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் அனுப்பியுள்ளார். அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் தங்களது சொந்த மாநிலத்திற்கு அழைத்துவர மத்திய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வெளிமாநிலத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், சுற்றுலா சென்றவர்கள் ஆகியோரை தமிழகம் அழைத்து வர மத்திய அரசு அதிகாரிகளுடன் பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் […]