Categories
உலக செய்திகள்

கிம் ஜாங் சாகல….! கடிதத்தால் வெளியான பரபரப்பு தகவல் …!!

கிம் ஜாங் சுற்றுலா திட்டத்தில் பணிபுரிந்துவரும் கட்டட தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் கடந்த 12ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமானதாகவும் தகவல்கள் வெளியாகின. அதோடு கிம் ஜாங் இறந்துவிட்டதாகவும், மரணப்படுக்கையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் எனவும் செய்திகள் வந்த நிலையில் அதனை பொய்யென்று நிரூபிக்க வடகொரியா பத்திரிகை நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டு உள்ளது. வடகொரியாவின் அந்த […]

Categories
தேசிய செய்திகள் மதுரை மாவட்ட செய்திகள்

நிலத்தை எடுத்துகோங்க…! ”பிரதமருக்கு கடிதம்” அசத்திய மதுரை மாணவி ….!!

கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய தங்கள் நிலத்தை எடுத்துக்க பள்ளி மாணவி பிரதமருக்குக் கடிதம் எழுதியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டத்தில் 9 ஆம் வகுப்பு மாணவி கொரோனா தொற்று பாதித்து இறந்தவர்களை புதைப்பதற்கு அவர்களது விவசாய நிலத்தை எடுத்துக்கொள்ளுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது அனைவரது மனதையும்  நெகிழ வைத்துள்ளது. மதுரையில் ஒரு பகுதியான வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தென்னரசி என்ற  மாணவி இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்கவேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்கள் 650 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் தரைவழி, வான்வழி மற்றும் கடல் வழி போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், ஊரடங்கு அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே தமிழக மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். தற்போது, ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் ஈரானில் உணவின்றி தவித்து […]

Categories
அரசியல்

எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியை அரசு எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது: ஸ்டாலின் கடிதம்

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ” தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இனியும் காலதாமதம் செய்யமால் விரைவில் முடிவு செய்ய வேண்டும் முதலமைச்சர் பழனிசாமிக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதேபோல, கொரோனா நிவாரணமாக குறைந்தபட்சம் ரூ.5000 மற்றும் அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். கொரோனா தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு திமுக ஒத்துழைப்பு அளிக்கும். தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

UAE நாட்டில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் கடிதம்

ஐக்கிய அரபு அமீகரத்தில் குடியேறிய இந்தியர்களின் நிலை குறித்து பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமருக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், ” ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடியேறிய 2.8 மில்லியன் இந்தியர்களில், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தார். துபாயில் நிலைமை மோசமடைந்து வருவதாகவும், மேலும், அங்கு போதிய தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் இருப்பதாகவும்” கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். “கேரளர்களில் பெரும்பான்மையானவர்கள் நீல […]

Categories
அரசியல்

மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.1,250 கோடியை விளம்பரங்களுக்காக செலவிடுகிறது: சோனியா காந்தி

மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.1,250 கோடியை விளம்பரங்களுக்காக செலவிடுகிறது என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கவும் பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். மேலும், ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான அழகுபடுத்தல் மற்றும் கட்டுமானத் திட்டங்களை ஒத்திவைக்க வேண்டும் என்றும், அந்த தொகையை புதிய மருத்துவமனை அமைக்க, மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க செலவிடலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். கொரோனாக்கு எதிரான […]

Categories
தேசிய செய்திகள்

முறையான திட்டமிடல் இல்லை.. பிரதமருக்கு கமல் எழுதிய காட்டமான கடிதம்..!!

முறையாக திட்ட மிடப்படாமல் நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மைய தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள கடித நகலில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது செய்யப்பட்ட மிகப்பெரிய தவறு, ஊரடங்கு உத்தரவின் போதும் செய்யப்பட்டுள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளார். சேமித்து வைத்த பணத்தையும் வாழ்வாதாரத்தையும் அப்போது தொலைத்த ஏழை மக்கள் தற்போது ஊரடங்கு உத்தரவால் வாழ்க்கையையே தொலைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். விளக்கு ஒளி ஏற்றுவது போன்ற […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ.9,000,00,00,000 வேணும்…. தமிழகத்துக்கு கொடுங்க….. பிரதமருக்கு முதல்வர் கடிதம் ….!!

கொரோனா தடுப்புப் பணி மற்றும் பாதிப்பு ஈடுசெய்ய தமிழகத்திற்கு 9,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு , தடுப்பு பணிகளுக்காக 9,000 கோடி ரூபாய் தேவை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஏற்கனவே கடந்த 3 நாட்களுக்கு முன்பாக ரூ.4,000 கோடி தேவை என்று கடிதம் எழுதியதை அடுத்து மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.இன்றைய சூழலில் தமிழகத்துக்கு 9,000 […]

Categories

Tech |