Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

விஷக்கடி உடனே குறைய…இந்த மருத்துவத்தை பயன்படுத்துங்கள்…!!

“கடுகு சிறுத்தாலும் அதன் காரம் குறையாது” என்பதற்கு இணங்க கடுகின் மருத்துவ குணங்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: தலைவலியில், ஒற்றை தலைவலி மிகவும் பயங்கரமான தொல்லையை கொடுக்கும். அதற்கு கடுகு 20 கிராம், சிறிது தண்ணீர் விட்டு அரைத்து நெற்றியில் தடவி வர ஒற்றை தலைவலி நீங்கிவிடும். நீர்க்கடிப் பிரச்சனை (பி.ஸி.ஓ.டி) யால் இன்சுலின் (சர்க்கரை அளவு) சுரப்பையும் குறைத்து விடும். அதற்கு தீர்வாக தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு பொடியை வெறும் […]

Categories

Tech |