Categories
மாநில செய்திகள்

வெளிச்சத்திற்கு வந்த ரஜினி போட்ட பலே ப்ளான்?…. செம கடுப்பில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினி. இவருக்கு உலக நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரின் ஸ்டைல் மூலம் ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து நாளுக்கு நாள் இவருக்கு புகழும் ரசிகர்களும் அதிகரித்ததால் நடிகர் ரஜினிக்கு அரசியல் ஆசை ஏற்பட்டது. இதனை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக ‘நான் எப்போது வருவேன் எப்படி வருவேன் தெரியாது ஆனால் வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்’ என்று அவ்வப்போது கூறிக்கொண்டு இருக்கிறார். ஆனால் ரஜினி அரசியலுக்கு […]

Categories

Tech |