Categories
சினிமா தமிழ் சினிமா

பயங்கர கடுப்பில் நடிகை பிரியா பவானி சங்கர்…. இதுதான் காரணமா….?

சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். தற்போது வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதன்படி பத்து தல, இந்தியன் 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது கைவசம் நிறைய திரைப்படங்கள் இருந்தாலும் இவர் பயங்கர கடுப்பில் இருக்கிறாராம். ஏனெனில், பிரபல நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஆனால், சினிமாவிற்கு வந்து பல வருடங்கள் ஆயினும் இவருக்கு சில லட்சங்கள் மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டு வருகிறதாம். […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“இதுபற்றி எல்லாம் என்னிடம் கேட்காதீங்க”…. பேட்டியில் கூறிய அபர்ணா பாலமுரளி….!!!!

யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அபர்ணா பாலமுரளி இதைப்பற்றி எல்லாம் தன்னிடம் கேட்காதீர்கள் என்று கூறியுள்ளார். மலையாள சினிமா உலகில் பிரபல நடிகையான அபர்ணா பாலமுரளி தமிழில் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம், சூரரைப்போற்று உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். சூர்யாவுடன் சேர்ந்து நடித்த சூரரை போற்று திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இதையடுத்து அண்மையில் இவர் நடிப்பில் வீட்ல விசேஷம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. தற்பொழுது நித்தம் ஒரு வானம், கார்த்தியுடன் இணைந்து ஒரு […]

Categories
சினிமா

மறுபடியுமா!….. அடுத்தடுத்து பரவும் வதந்திகள்….. செம கடுப்பான சூர்யா….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது வெளியான விக்ரம் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் 5 நிமிடங்களில் நடித்திருந்த சூர்யாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவர் தற்போது பாலா இயக்கத்தில் படம் நடித்து வருகிறார். இந்த படம் சூர்யாவின் 41வது திரைப்படமாகும். இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் பாலாவிற்கு சூர்யாவுக்கு இடையே பிரச்சனை அதனால் சூர்யா படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே கிளம்பியதாகவும் படம் […]

Categories

Tech |