Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகள் காலவரையின்றி நீட்டிப்பு…. தினந்தோறும் 10 சதவீத மக்கள் தடுப்பூசி போட்டுகோங்க…. பிரதமரின் அதிரடி அறிவிப்பு….!!

மலேசியாவில் கொரோனா குறித்த கட்டுப்பாடுகள் ஜூன் 20ஆம் தேதி முடிவடையும் நிலையில், தற்போது அந்நாட்டின் பிரதமர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பரவி அனைத்து நாடுகளிலும் சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இதனால் அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டிற்குள் கொரோனா குறித்த சில கட்டுப்பாடுகளை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளார்கள். அதன்படி மலேசியா நாட்டிலும் கொரோனா குறித்த கட்டுபாடுகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டு, அது ஜூன் 28-ஆம் தேதி முடிவடையவுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் பிரதமர் முகைதின் யாசின் […]

Categories
உலக செய்திகள்

இந்த நாடுகளுக்கு செல்லாதீர்கள்.. கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ள நாடு..!!

ஜெர்மனியின் எல்லைகளில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  ஜெர்மனி அரசு நாட்டின் எல்லைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி தங்கள் குடிமக்கள் ஆஸ்திரியா, பிரான்ஸ், டென்மார்க் மற்றும் செக் குடியரசு போன்ற நாடுகளுக்கு அநாவசியமாக பயணிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த நாடுகளிலிருந்து வரும் மக்கள் அனைவரும் ஜெர்மனிக்குள் வரவேண்டுமென்றால் சுமார் 48 மணி நேரங்களுக்கு முன்பாகவே கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்று நிரூபிக்கும் ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்பே […]

Categories

Tech |