Categories
உலக செய்திகள்

திருடர்கள் கவனத்திற்கு… அமல்படுத்தப்படும் கடுமையான தண்டனைகள்…. கருத்து தெரிவித்த பொதுமக்கள்….!!

தலீபான்களின் புதிய ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை 1996 முதல் 2001 வரை தலீபான்கள் ஆட்சி செய்த பொழுது திருடர்களின் கைகளை  மைதானங்கள், மசூதிகள் மற்றும் விளையாட்டுத்திடல்கள் போன்ற பொது இடங்களில் மக்கள் முன்னால் வைத்து வெட்டினார்கள். இது போன்ற கடுமையான தண்டனைகளை பொது இடங்களில் வைத்து செய்வதற்கு உலக நாடுகள் முழுவதும் தலீபான்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர. இந்த நிலையில் ஆப்கானை மீண்டும் கைப்பற்றியுள்ள அவர்கள் அதே கடுமையான தண்டனைகளை மறுபடியும் […]

Categories

Tech |