Categories
உலக செய்திகள்

அப்பாவை விடுங்க ….. ”நான் இருக்கேன் உங்களுக்கு”மகள் முடிவால் ஷாக் ஆன ட்ரம்ப் …!!

கறுப்பினத்தவர் மரணத்துக்கு நீதி கேட்டு நடைபெறும் போராட்டத்திற்கு அதிபர் மகள் இலவங்கா ஆதரவு தெரிவித்து இருப்பது ட்ரம்ப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த மாதம் 25ஆம் தேதி கருப்பு இனத்தை சார்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. வல்லரசு நாடான அமெரிக்காவில் இதுபோன்ற நிற வேற்றுமையால் ஏற்படும் பிரச்சனையால் பிற நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால் அதிபர் டிரம்ப் போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்குங்கள், நேரத்தை வீணாக்காதீர்கள் என்றும், போராட்டக்காரர்களை […]

Categories

Tech |