Categories
லைப் ஸ்டைல்

கடுமையான வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க… இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க…!!

கடுமையான வெயில் கொளுத்தும் இந்த நேரத்தில் நம் உடலை பாதுகாக்க சில எளிய முறைகள் பற்றி பார்ப்போம். முதலில் நிறைய நீர் அருந்த வேண்டும். வெப்பச் சூழலில், உடலின் நீர், ஆவியாகி வெளியேறிவிடும். தோல் வறட்சி, அரிப்பு, தோல் நிறம் மங்குதல், கன்னம், கழுத்து போன்ற இடங்களிலும், மடிப்புப் பகுதிகளிலும் கருமை படர்தல் போன்றவை நமது சருமமானது நீர்ச்சத்தை இழந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளம் ஆகும். பழச்சாறு குறிப்பாக தர்பூசணிச் சாறு, கிரிணிச் சாறு, சாத்துக்குடிச் சாறு, […]

Categories

Tech |