Categories
தேசிய செய்திகள்

ஐதராபாத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.10,000 நிவாரணம் …!!

வட கர்நாடகத்தில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் 28,000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  வெள்ளம்  174 நிவாரண முகாம்களில் 28,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. வட கர்நாடக மாவட்டங்களான கலபுரகி, யாதகிரி, பாகல்கோட்டை, விஜயபுரா, பேலகாவி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணா மற்றும் பீமா ஆறுகளில் அபாய எல்லைகளைத் தாண்டி கரைபுரண்டோடும் […]

Categories

Tech |