Categories
உலக செய்திகள்

இன்று முதல் மின்கட்டண உயர்வு…. அதிர்ச்சியில் மக்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

இலங்கையில் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணம் இன்று முதல் அமல்படுத்தப்படுகின்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் இலங்கையில் மின்சார கட்டணத்தை அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. யூனிட்டுக்கு 75 % அளவுக்கு உயர்த்தப்பட்டு இருக்கின்றது. இதன் மூலம் மாதத்துக்கு 30 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் ஒரு குடும்பத்தினர் இனிமேல் 198 ரூபாய் அதிகமாக செலுத்த வேண்டும். இந்த விலை உயர்வு இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றது. இந்த கட்டண உயர்வுக்கு இலங்கை மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சிலிண்டர் விலை கடும் உயர்வு….. புலம்பும் இல்லத்தரசிகள்….!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வங்கி கணக்கு முதல் சிலிண்டர் விலை வரை அனைத்திலும் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில் சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த மே மாதம் ரூ.1,015.50, மே 19 இல் ரூ.1018.50 ஆக இருந்த சிலிண்டர் விலை மேலும் 50 உயர்ந்து ரூ.1068.59 ககு விற்பனை செய்யப்படுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இம்மாதம் 1 ஆம் தேதி வணிக […]

Categories
தேசிய செய்திகள்

“வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த கோதுமை விலை”….. இதுதான் காரணமாம்….. அதிர்ச்சியில் மக்கள்….!!!!

உற்பத்தி மற்றும் கையிருப்பு குறைந்துள்ளதால் நாட்டில் கோதுமை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. உக்ரைன் -ரஷ்யா இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. உக்ரைனும் எதிர் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் பலியாகி வருகின்றன. உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் தாக்குதலில் உக்ரைன் மக்கள் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன், தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்தப் போரின் காரணமாக உலக நாடுகளில் விலைவாசி அதிகரித்துள்ளது. உற்பத்தி மற்றும் கையிருப்பு குறைந்ததன் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளே…..! இந்த பொருளின் விலை உயரப்போகுது….. வெளியான முக்கிய தகவல்….!!!!

உற்பத்தி குறைந்துள்ளதால் விரைவில் சீரகத்தின் விலையும் கடுமையாக உயரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உணவு பொருட்கள் முதல் அத்தியாவசிய பொருட்கள் வரை அனைத்து பொருள்களின் விலையும் உயர்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பணவீக்கத்தின் அழுத்தம் பொதுமக்களுக்கு சுமையை தருகிறது. இந்த வரிசையில் தற்போது சீரகத்தின் விலையும் தாறுமாறாக உயரப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் சீரகம் உற்பத்தி கடுமையாக குறைந்த காரணத்தினால் சீரகத்தின் விலை […]

Categories

Tech |