Categories
உலக செய்திகள்

“ஓரினச் சேர்கையாளர்கள் இயற்கைக்கு எதிரானவர்கள்” மந்திரியின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு…. ராஜினாமா செய்ய வலியுறுத்தல்…!!!

பிரபல நாட்டின் மந்திரிக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து ஓரினச்சேர்க்கை மற்றும் தத்தெடுப்பை அந்நாட்டின் சட்டம் அங்கிருக்கிறது. இந்த நாட்டில் பிராந்திய உறவுகளுக்கான மந்திரி ஆக கேயுக்ஸி இருக்கிறார். இவரிடம் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியின் போது ஓரினச்சேர்க்கையாளர் சட்டத்தை எதிர்ப்பது எதற்காக என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு மந்திரி அவர்கள் இயற்கைக்கு எதிரானவர்கள் என்று கூறியுள்ளார். இந்த கருத்து ஓரினச்சேர்க்கையாளர் மற்றும் மாற்று பாலினத்தவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக […]

Categories
உலக செய்திகள்

கருக்கலைப்பு உரிமைக்கு தடை…… பெண்கள் கடும் எதிர்ப்பு….. போராட்டம்….!!!!

பெண்களின் கருக்கலைப்புக்கான அரசியலமைப்பு உரிமையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. கருக்கலைப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பினால் அமெரிக்கப் பெண்கள் தங்களுடைய கருக்கலைப்பு உரிமையை இழக்க உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 13 மாகாணங்கள் உடனடியாக கருக்கலைப்புக்கு தடை விதித்ததாக கூறப்படும் நிலையில் […]

Categories
உலக செய்திகள்

“யோகா தினம்” பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அதிபர் அடிமையா…? ஆவேசமடைந்த மத அடிப்படைவாதிகள்….!!!

யோகா தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளது. யோகா தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவில் யோகா செய்வதால் உடல் ஆரோக்கியம் நலமுடன் இருப்பதோடு, மனநிறைவும் ஏற்படும் என்று இருந்தது. அதன்பிறகு யோகா செய்வதால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு, உலகின் முக்கியமான 2 விஷயங்களில் யோகாவும் ஒன்று எனவும் பதிவிடப்பட்டிருந்தது. இந்த ட்விட்டர் பதிவுக்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மத அடிப்படைவாதிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மத […]

Categories
தேசிய செய்திகள்

“ஆங்கில மருத்துவத்துடன் ஆயுஷை இணைக்க கூடாது”… பிரதமர் மோடிக்கு கடிதம்…!!

ஆங்கில மருத்துவத்துடன் ஆயுஷை இணைக்க கடும் எதிர்ப்பு நிலவி வருகின்றது. ஆங்கில மருத்துவத்தையும் – ஆயுஷ் மருத்துவ முறைகளையும் ஒன்றாக இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு டாக்டர்கள் பெருமளவில் மனு அளிக்கும் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர். சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, யுனானி ஆகியவை ஆயுஷ் மருத்துவ முறைகள் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவற்றை அலோபதி மருத்துவத்துடன் இணைப்பது மற்றும் ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதற்கு நாடு முழுதும் அலோபதி […]

Categories

Tech |