பீகார் முதல்வர் நிதிஷ்குமார் குறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியே ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார், லாலுபிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியுடன் மெகா கூட்டணி அமைத்ததுடன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். அவரது இந்த நடவடிக்கையை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா, தான் வெளிநாடு […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2022/08/4fd07b45-d5f5-4ed4-9fc7-b9bc6e6589f1.jpg)