Categories
உலக செய்திகள்

பிரதமர் செய்த காரியத்தை பாருங்கள்… கலாய்க்கும் ட்விட்டர் வாசிகள்…!!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திடீரென எடுத்த முடிவை ட்விட்டர் வாசிகள் அனைவரும் கலாய்த்து ட்விட்டரில் பதிவு செய்து வருகிறார்கள். உலகில் உள்ள முக்கியமான பிரபலங்களை கோடிக்கணக்கான மக்கள் சமூக வலைத்தளங்களில் பின் தொடர்கின்றனர். தினம் தோறும் லட்சக்கணக்கான பதிவுகள் ட்விட்டரில் பதிவு செய்யப்படுகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை ட்விட்டரில் 12.9 மில்லியன் பேர் மட்டுமே பாலோ செய்கின்றனர். அதனால் ‘முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை விட இம்ரான் கானை மக்கள் வெறுக்கிறார்கள்’என ட்விட்டர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கடும் கோபத்தில் ரஜினிகாந்த்… எச்சரிக்கை…!!!

நடிகர் ரஜினிகாந்த் நடத்திவரும் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவாரா? என்பது பற்றி பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதனையடுத்து கட்சி தொடங்குவது பற்றி ஜனவரி மாதத்தில் நடிகர் ரஜினிகாந்தை அறிவிக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories

Tech |