ஆப்கானிஸ்தான் நாட்டினுடைய ராணுவ வீரர்களுக்கும், மர்ம நபர்களுக்குமிடையே காபூல் விமான நிலையத்தின் நுழைவுவாயில் முன்பாக நடந்த துப்பாக்கி சூட்டில் ஆப்கன் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதோடு 3 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றியுள்ளார்கள். இதனால் அந்நாட்டில் தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து அந்நாட்டிலுள்ள ஏராளமானோர் அங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்தின் முன்பாக குவிந்து வருகிறார்கள். அவ்வாறு காபூல் விமான நிலையத்தின் முன்பாக குவிந்துள்ளதால் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் […]
Tag: கடும் துப்பாக்கிச்சண்டை
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு வழக்கு விசாரணையில் காணொளி மூலமாக ஆஜராக ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளதாக அவருடைய வக்கீல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு, தடியடி மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இதைதொடர்ந்து துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது. […]
கஷ்மீரில் பேருந்தில் பயணித்து வனப்பகுதியில் பதுங்கி உள்ள பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்த போது கடும் துப்பாக்கிச்சண்டை மூண்டது. கஷ்மீரிலிருந்து 4 பயங்கரவாதிகள் பேருந்தில் ஜம்மு நோக்கி வருவதாகவும் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இருப்பதாகவும் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நகர்ஒட்டா மாவட்டத்தில் உள்ள வாகன சோதனை சாவடி பகுதியில் படையினர் குவிக்கப்பட்டு நெடுஞ்சாலை முடக்கப்பட்டது. பாதுகாப்பு படையினர் இருப்பதை அறிந்த பயங்கரவாதிகள் பேருந்தில் இருந்து […]