பாஜக நிர்வாகிகள் தொடர்பாக சமீப காலங்களில் சர்ச்சைகள் வெளியாகி வரும் நிலையில், எந்த ஒரு தவறு செய்தாலும், பிரச்சினைகளில் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடளுமன்ற தேர்தல் தொடர்பாக அண்ணாமலைநேற்று மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பேசிய அவர், எந்த ஒரு தவறு செய்தாலும், பிரச்சினைகளில் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கைகள் டுக்கப்படும் என பாஜக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். […]
Tag: கடும் நடவடிக்கை
திருவண்ணாமலை மாவட்டத்தில் உரம் தட்டுப்பாடு என வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேவையான 1459 டன் யூரியா, 418 யூரியா, 215 டன் காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் மணலி மற்றும் காட்பாடி முண்டியம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு வந்தது. இதனை வேளாண்மை இணை இயக்குனர் சரவணன் மற்றும் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்கள். அப்போது பேசிய வேளாண்மை இணை இயக்குனர், நடப்பு பருவத்துக்கு தேவையான உரங்கள் தனியார் […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி விடுதியில் இருந்து தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து அவருடைய பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த பள்ளி முன்பு போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடினர். இந்நிலையில் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு செயலாளர் நந்தகுமார் தெரிவித்ததாவது இன்று காலை 10 மணி முதல் […]
தேனி மாவட்டத்தில் விவசாயத்திற்கு பயன்படும் உரங்களுக்கு அதிக விலை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீரை பயன்படுத்தி முதல் போக நெல் சாகுபடி செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் அனைத்தும் இருப்பு உள்ளதாக கூட்டுறவு சங்கங்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் விவசாயிகளுக்கு குறித்த நேரத்தில் உரங்கள் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி கூட்டுறவு உர […]
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அடுத்த மூன்று மாதங்களுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என சுகாதாரத்துறை செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தனியார் பரிசோதனை மையங்களில் நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
சுவிஸ் வங்கிகளில் ரகசியமாக பணம் குவித்துள்ள இந்தியர்களின் இரண்டாவது பட்டியலை மத்திய அரசு பெற்றுள்ளது. சுவிஸ் நாட்டின் என்று FTA என்று அழைக்கப்படும் ஃபெடரல் வரி நிர்வாகத்துடன் இந்தியா உள்ளிட்ட 86 நாடுகள் தொடர்பில் உள்ளனர். இதனால் AEOI என்னும் தானியங்கி தகவல் பரிமாற்ற கட்டமைப்பின்கீழ் இந்த நாடுகள் சுவிஸ் வங்கிகளில் பணம் குவித்து வைத்துள்ள தனிநபர்கள், நிறுவனக்கள் பற்றிய தகவல்களை பெற முடியும். குறிப்பாக 2018 -ஆம் ஆண்டு செயலில் இருந்த அல்லது மூடப்பட்ட கணக்குகளுக்கு […]
ஆன்லைன் வகுப்புகளில் விதிமுறைகளை மீறினால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. தற்போது இருக்கும் சூழலில் மாணவர்கள் பள்ளி சென்று கல்வி கற்பது என்பது கேள்விக்குறியான ஒன்றாக உள்ளது. இதனால் ஆசிரியர்கள் மாணவர்களுக்காக இணையம் வழி பாடங்களைக் கற்பித்து வருகிறார்கள். ஆனால் இந்த ஆன்லைன் வகுப்புகள் எல்லா மாணவர்களுக்கும் சமமாக சென்று அடைகிறதா? இந்த வகுப்புகள் பாதுகாப்பானதுதானா? இதுகுறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வந்த நிலையில் இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் […]